கண்ணா உனைத் தேடுகின்றேன் வா


MOVIE : UNAKKAAGAVE VAAZHIGIREN
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB & JANAKI S

kaNNA unaith thEdukinREn vA
kaNNIr kuyil pAdugiREn vA
unnOdu thAn vAzhkkai
uLLE oru vEtkai
kaNNIr innum Oyavillai
kannanggaLum kAyavillai
kaNNA unaith thEdukinREn vA
kaNNIr kuyil pAdugiREn vA

En intha kAthal ennum eNNam thadai pOdumA
enpAdal kEtta pinnum innum pidivAthamA
enna nAn solvathu inRu vantha sOthanai
maunamE kolvathAl thAnggavillai vEthanai
unnai thEdi vanthEn uNmai solla vENdum
intha sOgam koLLa enna kAraNam

…………kaNNA unai thEdukinREn………….

kaNNE unai thEdugiREn vA
kAthal kuyil pAdugiREn vA
unnOdu thAn vAzhkkai uLLE oru vEtkai
kAthai enRum thIrvathillai kaNNE ini sOgam illai
kaNNE unai thEdugiREn vA
kAthal kuyil pAdugiREn vA

sOgathin bAshai enna sonnAl athu thIrumA
ganggai nIr kAyakUdum kaNNIr athu kAyumA
sOthanai nEralAm pAsam enna pOgumA
mEganggaL pOyvidum vAnam enna pOgumA
IramuLLa kaNNil thUkkam illai peNNE
thOgai vanththa pinnE sOgamillaiyE

………..kaNNE unai thEdugiREn……….

Tell-a-Friend

கண்ணா உனைத் தேடுகின்றேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை
கண்ணா உனைத் தேடுகின்றேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா

ஏன் இந்த காதல் என்னும் எண்ணம் தடை போடுமா
என்பாடல் கேட்ட பின்னும் இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால் தாங்கவில்லை வேதனை
உன்னை தேடி வந்தேன் உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்

…………கண்ணா உனை தேடுகின்றேன்………….

கண்ணே உனை தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை உள்ளே ஒரு வேட்கை
காதை என்றும் தீர்வதில்லை கண்ணே இனி சோகம் இல்லை
கண்ணே உனை தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா

சோகதின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா
கங்கை நீர் காயகூடும் கண்ணீர் அது காயுமா
சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும் வானம் என்ன போகுமா
ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகமில்லையே

………..கண்ணே உனை தேடுகிறேன்……….

கண்ணே … (கண்ணே) கனியே… (கனியே)


MOVIE : RAGASIYA POLICE 115
MUSIC : MSV
SINGER : TMS
LYRICS : KANNADASAN

kaNNE … (kaNNE) kaniyE… (kaniyE)
muththE….(muththE) maNiyE …(maNiyE )
arugE vaa…

karumbinil thEn vaiththa kannam minnavaa
kani tharum vaazhaiyin kaalgaL pinnavaa
kaNNE kaniyE muththE maNiyE
arugE vaa…

semmaathuLaiyO paniyO mazhaiyO
un siriththa mugam enna
siRu thennampaaLaiyil minnal kiiRRu
vadiththa sugam enna
oru kOdi mullai puu
viLaiyaadum kalai enna
vaa enbEn vara vENdum
thaa enbEn thara vENdum
kaNNE kaniyE muththE maNiyE
arugE vaa…

oru naaL iravu nilavai eduththu
un udal amaiththaanO
pala naaL muyanRu vaanavilkoNdu nal
vaNNam thanththaanO
ennai kaaNa sonnaanO
thuNai sEra sonnaanO
aananththam varavaaga
aasai manam selavaaga
kaNNE kaniyE muththE maNiyE
arugE vaa…

Tell-a-Friend

கண்ணே … (கண்ணே) கனியே… (கனியே)
முத்தே….(முத்தே) மணியே …(மணியே )
அருகே வா…

கரும்பினில் தேன் வைத்த கன்னம் மின்னவா
கனி தரும் வாழையின் கால்கள் பின்னவா
கண்ணே கனியே முத்தே மணியே
அருகே வா…

செம்மாதுளையோ பனியோ மழையோ
உன் சிரித்த முகம் என்ன
சிறு தென்னம்பாளையில் மின்னல் கீற்று
வடித்த சுகம் என்ன
ஒரு கோடி முல்லை பூ
விளையாடும் கலை என்ன
வா என்பேன் வர வேண்டும்
தா என்பேன் தர வேண்டும்
கண்ணே கனியே முத்தே மணியே
அருகே வா…

ஒரு நாள் இரவு நிலவை எடுத்து
உன் உடல் அமைத்தானோ
பல நாள் முயன்று வானவில்கொண்டு நல்
வண்ணம் தந்தானோ
என்னை காண சொன்னானோ
துணை சேர சொன்னானோ
ஆனந்தம் வரவாக
ஆசை மனம் செலவாக
கண்ணே கனியே முத்தே மணியே
அருகே வா…