ஒரு நாள் அந்த ஒரு நாள்


MOVIE : DEVADHAI
MUSIC : ILAYARAJA
SINGER : JANAKI S

oru naaL antha oru naaL
unnai mudhalil kaNda antha thiru-naaL
adhu maRanthu pOgumaa
kanavaa verum kadhaiyaa
iLam nenjchai varudum nalla isaiyaa
adhu karainthu pOgumaa
un ninaivu thazhuvi irunthEn
antha uRakkam thazhuva maRanthEn nii aRivaayO
unnai paarkka anRu piRanthEn
athanaal iRakka maRanthu pOnEn nii aRivaayO
kaalam kaalam thadukkalaam kaadhal saagaathu
vaazhvin ellai miiralaam ethu thaan aagaathu…
oru naaL antha oru naaL
unnai mudhalil kaNda antha thiru-naaL
adhu maRanthu pOgumaa
kanavaa verum kadhaiyaa
iLam nenjchai varudum nalla isaiyaa
adhu karainthu pOgumaa

mayakkanggaL maRakka madiyonRu vENdum
maRukkavENdaam en anbE
maRubadi piRakka madhu konjcham vENdum
thadukka vENdaam en anbE
thanimai dhaagam thaNinthaaga vENdum sabadham kaappEn
kaigaL uRavil kalanthaada vENdum karumbin uuRRE
Ezhu buvanam enRu vanthEn -hO
-naan un munnE thOlvi thaan kaNdEn

……….. oru naaL antha oru naaL…………………….

aruginil anRu unai kaNda bOdhu
thuura thuuram ninREn
-nINda thUram nii senRa bOdhum
unthan arugil irunthEn
kaathal ulagil ?niirkOdu theLikkum pOvOm ellai
kaadhal kaNakkil kaalanggaL naaLai mudivathillai
kanavu thEdum kanavu vENdaam -hO
nam uNmaiyin raaganggaL vENdum.

…………… antha oru naaL……………

Tell-a-Friend

ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா
கனவா வெரும் கதையா
இளம் நெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா
உன் நினைவு தழுவி இருந்தேன்
அந்த உறக்கம் தழுவ மறந்தேன் நீ அறிவாயோ
உன்னை பார்க்க அன்று பிறந்தேன்
அதனால் இறக்க மறந்து போனேன் நீ அறிவாயோ
காலம் காலம் தடுக்கலாம் காதல் சாகாது
வாழ்வின் எல்லை மீரலாம் எது தான் ஆகாது…
ஒரு நாள் அந்த ஒரு நாள்
உன்னை முதலில் கண்ட அந்த திருநாள்
அது மறந்து போகுமா
கனவா வெரும் கதையா
இளம் நெஞ்சை வருடும் நல்ல இசையா
அது கரைந்து போகுமா

மயக்கங்கள் மறக்க மடியொன்று வேண்டும்
மறுக்கவேண்டாம் என் அன்பே
மறுபடி பிறக்க மது கொஞ்சம் வேண்டும்
தடுக்க வேண்டாம் என் அன்பே
தனிமை தாகம் தணிந்தாக வேண்டும் சபதம் காப்பேன்
கைகள் உறவில் கலந்தாட வேண்டும் கரும்பின் ஊற்றே
ஏழு புவனம் என்று வந்தேன் ஹோ
நான் உன் முன்னே தோல்வி தான் கண்டேன்

……….. ஒரு நாள் அந்த ஒரு நாள்…………………….

அருகினில் அன்று உனை கண்ட போது
தூர தூரம் நின்றேன்
நீண்ட தூரம் நீ சென்ற போதும்
உந்தன் அருகில் இருந்தேன்
காதல் உலகில் ?னீர்கோடு தெளிக்கும் போவோம் எல்லை
காதல் கணக்கில் காலங்கள் நாளை முடிவதில்லை
கனவு தேடும் கனவு வேண்டாம் ஹோ
நம் உண்மையின் ராகங்கள் வேண்டும்.

…………… அந்த ஒரு நாள்……………