வசியம் வசியம் செய்வேண்டா

MOVIE : BOYS & GIRLS
MUSIC : SIRPI
SINGER : SUSITHRA.

vasiyam vasiyam seyvENdaa..un vayadhai maRanthu vaayENdaa..
vasiyam vasiyam seyvENdaa..un vayadhai maRanthu vaayENdaa..
manmadha mugaththai maarbil pudhaippaay..
iLamai raaththiri idhu thaanO…
vasiyam vasiyam seyvENdaa..un vayadhai maRanthu vaayENdaa..
manmadha mugaththai maarbil pudhaippaay..
iLamai raaththiri idhu thaanO…

-hOy idhazhaal thiiNdu iLamaiyai thuuNdu…
thuuNdil miinaay aavEnE…
vizhigaLil siththirai vilaguthE niththirai..
thiththikkiRa inbam thEvai..
muththam thanthu konRu vidu..
muunRu vELai konRu vidu..
puuvil thEnai uuRRividu..bOdhai ERRividu…

vasiyam vasiyam seyvENdaa..un vayadhai maRanthu vaayENdaa..
vasiyam vasiyam seyvENdaa..un vayadhai maRanthu vaayENdaa..
manmadha mugaththai maarbil pudhaippaay..
iLamai raaththiri idhu thaanO…

aRimugam nii thaan maRaimugamaavOm
kaaNaa inbam kaaNbaay..
azhagiya muunggilaay ivaLudal uLLadhu
muththamittu uudhida vaadaa…
kaiyin rEgai ottividu
maarbai maarbaal kattividu
uNarchchi ellai thottuvidu ..Odi thaan paarppaay…

vasiyam vasiyam seyvENdaa..un vayadhai maRanthu vaayENdaa..
vasiyam vasiyam seyvENdaa..un vayadhai maRanthu vaayENdaa..
manmadha mugaththai maarbil pudhaippaay..
iLamai raaththiri idhu thaanO…
vasiyam vasiyam seyvENdaa..un vayadhai maRanthu vaayENdaa..
manmadha mugaththai maarbil pudhaippaay..
iLamai raaththiri idhu thaanO…

**********************************************

வசியம் வசியம் செய்வேண்டா..உன் வயதை மறந்து வாயேண்டா..
வசியம் வசியம் செய்வேண்டா..உன் வயதை மறந்து வாயேண்டா..
மன்மத முகத்தை மார்பில் புதைப்பாய்..
இளமை ராத்திரி இது தானோ…
வசியம் வசியம் செய்வேண்டா..உன் வயதை மறந்து வாயேண்டா..
மன்மத முகத்தை மார்பில் புதைப்பாய்..
இளமை ராத்திரி இது தானோ…

ஹோய் இதழால் தீண்டு இளமையை தூண்டு…
தூண்டில் மீனாய் ஆவேனே…
விழிகளில் சித்திரை விலகுதே நித்திரை..
தித்திக்கிற இன்பம் தேவை..
முத்தம் தந்து கொன்று விடு..
மூன்று வேளை கொன்று விடு..
பூவில் தேனை ஊற்றிவிடு..போதை ஏற்றிவிடு…

வசியம் வசியம் செய்வேண்டா..உன் வயதை மறந்து வாயேண்டா..
வசியம் வசியம் செய்வேண்டா..உன் வயதை மறந்து வாயேண்டா..
மன்மத முகத்தை மார்பில் புதைப்பாய்..
இளமை ராத்திரி இது தானோ…

அறிமுகம் நீ தான் மறைமுகமாவோம்
காணா இன்பம் காண்பாய்..
அழகிய மூங்கிலாய் இவளுடல் உள்ளது
முத்தமிட்டு ஊதிட வாடா…
கையின் ரேகை ஒட்டிவிடு
மார்பை மார்பால் கட்டிவிடு
உணர்ச்சி எல்லை தொட்டுவிடு ..ஓடி தான் பார்ப்பாய்…

வசியம் வசியம் செய்வேண்டா..உன் வயதை மறந்து வாயேண்டா..
வசியம் வசியம் செய்வேண்டா..உன் வயதை மறந்து வாயேண்டா..
மன்மத முகத்தை மார்பில் புதைப்பாய்..
இளமை ராத்திரி இது தானோ…
வசியம் வசியம் செய்வேண்டா..உன் வயதை மறந்து வாயேண்டா..
மன்மத முகத்தை மார்பில் புதைப்பாய்..
இளமை ராத்திரி இது தானோ…
***************************************************

மதனா… மன்மதனா

MOVIE : BOYS & GIRLS
MUSIC : SIRPY
SINGER : SRILEKHA PARTHASARADHY

madhanaa… manmadhanaa
madhanaa en madhanaa
un kaNgaL paarkka ivaL kaNNaadi
un mOgam thiirkka ivaL sari jOdi
intha buumi enggum dhinam thEdi paarkkaiyilE
un pOl yaar azhagiya..
madhana… manmadhanaa..
madhanaa en madhanaa…

iraNdu kaNNil unnaalE
vERu paarvai, kaNNiir illai
unnai thotta pinnaalE ennai naanE thiiNdavillai
yaarum illaa nEraththil iira muththam thanthaalenna
pOrththi vaiththa aadaikkuL
pOrththikkoLLa vanthaalenna
thiththikkinRa dhiibam niidhaan
dhEgam enggum thiiyai muuttu
kaadhal ennum kavinjan naan thaan
kaNNaa nii en kavidhai nOttu
kutti kutti viNmiin sErththu
kuuru katti nilavu seyvOm
veLLai nilavai saatchi vaiththu
vErvai mazhaiyil sErnthu kuLippOm

madhana… manmadhanaa..
madhanaa en madhanaa…

peNmai ennum vaarththaikku
aaNmai thaanE arththam enbEn
kaadhal ennum viittukku
kaNgaL thaanE vaasal enbEn
mazhalai ennum bommai nii
maarbil vaiththu aNaippEn unnai
maNNil seydha siRpam nii
mazhaiyai pOla pozhivEn unmEl
vetkam illaa rOjaa puuvai
mutkaLinaalE kiiRa vENdum
thEdi thEdi inbam kaNdu
thEvai yaavum thiira vENdum
kaadhal vantha pinnE anbE
vaanam buumi dhuuramillai
-naadu muzhukka thEdi paarththEn
-nammai pOla yaarum illai

madhana… manmadhanaa..
madhanaa en madhanaa…
un kaNgaL paarkka ivaL kaNNaadi
un mOgam thiirkka ivaL sari jOdi
intha buumi enggum dhinam thEdi paarkkaiyilE
un pOl yaar azhagiya..
madhana… manmadhanaa..
madhanaa en madhanaa…

*******************************************************

மதனா… மன்மதனா
மதனா என் மதனா
உன் கண்கள் பார்க்க இவள் கண்ணாடி
உன் மோகம் தீர்க்க இவள் சரி ஜோடி
இந்த பூமி எங்கும் தினம் தேடி பார்க்கையிலே
உன் போல் யார் அழகிய..
மதனா… மன்மதனா..
மதனா என் மதனா…

இரண்டு கண்ணில் உன்னாலே
வேறு பார்வை, கண்ணீர் இல்லை
உன்னை தொட்ட பின்னாலே என்னை நானே தீண்டவில்லை
யாரும் இல்லா நேரத்தில் ஈர முத்தம் தந்தாலென்ன
போர்த்தி வைத்த ஆடைக்குள்
போர்த்திக்கொள்ள வந்தாலென்ன
தித்திக்கின்ற தீபம் நீதான்
தேகம் எங்கும் தீயை மூட்டு
காதல் என்னும் கவிஞன் நான் தான்
கண்ணா நீ என் கவிதை நோட்டு
குட்டி குட்டி விண்மீன் சேர்த்து
கூரு கட்டி நிலவு செய்வோம்
வெள்ளை நிலவை சாட்சி வைத்து
வேர்வை மழையில் சேர்ந்து குளிப்போம்

மதனா… மன்மதனா..
மதனா என் மதனா…

பெண்மை என்னும் வார்த்தைக்கு
ஆண்மை தானே அர்த்தம் என்பேன்
காதல் என்னும் வீட்டுக்கு
கண்கள் தானே வாசல் என்பேன்
மழலை என்னும் பொம்மை நீ
மார்பில் வைத்து அணைப்பேன் உன்னை
மண்ணில் செய்த சிற்பம் நீ
மழையை போல பொழிவேன் உன்மேல்
வெட்கம் இல்லா ரோஜா பூவை
முட்களினாலே கீற வேண்டும்
தேடி தேடி இன்பம் கண்டு
தேவை யாவும் தீர வேண்டும்
காதல் வந்த பின்னே அன்பே
வானம் பூமி தூரமில்லை
நாடு முழுக்க தேடி பார்த்தேன்
நம்மை போல யாரும் இல்லை

மதனா… மன்மதனா..
மதனா என் மதனா…
உன் கண்கள் பார்க்க இவள் கண்ணாடி
உன் மோகம் தீர்க்க இவள் சரி ஜோடி
இந்த பூமி எங்கும் தினம் தேடி பார்க்கையிலே
உன் போல் யார் அழகிய..
மதனா… மன்மதனா..
மதனா என் மதனா…
************************************************