சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது


Lyric Contributed by “Krithi”

MOVIE : Auto Raja(1982)
MUSIC : Shankar Ganesh
SINGER : IR & S Janaki

IR : sangkathil paadaadha kavidhai angkathil yaar thanthathu
jaanaki : thaa raa thananana thaanaa thana thana thana thana thaa raa rara raa
IR : santhathil maaRaadha nadaiyOdu en munnE yaar vanthathu
jaanaki : thara ra ra thara ra ra ra ra thara ra ra rara rarara
IR : thamizh sangkathil paadaadha kavidhai angkathil yaar thanthathu
jaanaki : thara ra ra thara ra ra ra ra thara ra ra rara thanananaa
thaanaanaa naa thaanaa
aa aa aa thaanaa naa naa naa aa aa
IR : kaiyenRE sengkaanthaL malarai nee sonnaal naan nambavO
jaanaki : aa aa aa aa
IR : kaal enRE sevvaazhai ilaigaLai nee sonnaal naan nambividavO
mai konjcham
jaanaki : aa aa aa aa
IR : poy konjcham
jaanaki : aa aa aa
IR : kaNNukkuL nee koNdu varuvaay kaalaththaal muuzhgaadha uyarthamizh sangkathil
jaanaki : laa laa lala lala raa raa rara ra ra ra raa

IR : anthippOr kaaNaadha iLamai aadattum en kaigaLil
jaanaki : aah haa
IR : sinththiththEn senthuura idhazhgaLil
sinththi thEn paayginRa uRavE
jaanaki : sinththi thEn paayginRa uRavE
anthippOr kaaNaadha iLamai aadattum en kaigaLil
sinththiththEn senthuura idhazhgaLil
sinththi thEn paayginRa uRavai
konjcham thaan
IR : aa aa aa aa
jaanaki : konjchaththaan
IR : aa aa aa aa
jaanaki : kaNNukkuL ennenna naLinam kaalaththaal muuvaadha uyarthamizh sangkathil
IR : thaa raa raa thana nana thara rara thaanaa naa thaaraa ra ra

IR : aadai En un mEni azhagai aadhikkam seygiRathu
jaanaki : aa aa aa aa aa
IR : naaLaikkee aanantha viduthalai kaaNattum kaaNaadha uRavil
kai thottum
jaanaki : aa aa aa aa
IR : mey thottum
jaanaki : aa aa aa aa
IR : saamaththil thuunggaadha vizhiyin
santhippil ennenna nayam
thamizh sangkathil paadaatha kavidhai angkathil yaar thanthathu
jaanaki : thaanaa ra ra raaraa raaraa ra ra ra thaanaa ra ra ra rara raa
IR : santhaththil maaRaadha nadaiyOdu en munnE yaar vanthathu
jaanaki : thananana lala lala lala thananana ra ra ra rara raa
IR : thamizh sangkathil paadaatha kavidhai
angkathil yaar thanthathu
IR & jaanaki : thaanaa ra ra raaraa raaraa ra ra ra thaanaa ra ra ra rara raa

Tell-a-Friend

இளையராஜா : சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
ஜானகி : தா ரா தனனன தானா தன தன தன தன தா ரா ரர ரா
இளையராஜா : சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது
ஜானகி : தர ர ர தர ர ர ர ர தர ர ர ரர ரரர
இளையராஜா : தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
ஜானகி : தர ர ர தர ர ர ர ர தர ர ர ரர தனனனா
தானானா நா தானா
ஆ ஆ ஆ தானா நா நா நா ஆ ஆ
இளையராஜா : கையென்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ
ஜானகி : ஆ ஆ ஆ ஆ
இளையராஜா : கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பிவிடவோ
மை கொஞ்சம்
ஜானகி : ஆ ஆ ஆ ஆ
இளையராஜா : பொய் கொஞ்சம்
ஜானகி : ஆ ஆ ஆ
இளையராஜா : கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய் காலத்தால் மூழ்காத உயர்தமிழ் சங்கத்தில்
ஜானகி : லா லா லல லல ரா ரா ரர ர ர ர ரா

இளையராஜா : அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
ஜானகி : ஆஹ் ஹா
இளையராஜா : சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தி தேன் பாய்கின்ற உறவே
ஜானகி : சிந்தி தேன் பாய்கின்ற உறவே
அந்திப்போர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தி தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தான்
இளையராஜா : ஆ ஆ ஆ ஆ
ஜானகி : கொஞ்சத்தான்
இளையராஜா : ஆ ஆ ஆ ஆ
ஜானகி : கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் மூவாத உயர்தமிழ்
சங்கத்தில்
இளையராஜா : தா ரா ரா தன நன தர ரர தானா நா தாரா ர ர

இளையராஜா : ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கிறது
ஜானகி : ஆ ஆ ஆ ஆ ஆ
இளையராஜா : நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில்
கை தொட்டும்
ஜானகி : ஆ ஆ ஆ ஆ
இளையராஜா : மெய் தொட்டும்
ஜானகி : ஆ ஆ ஆ ஆ
இளையராஜா : சாமத்தில் தூங்காத விழியின்
சந்திப்பில் என்னென்ன நயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது
ஜானகி : தானா ர ர ராரா ராரா ர ர ர தானா ர ர ர ரர ரா
இளையராஜா : சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது
ஜானகி : தனனன லல லல லல தனனன ர ர ர ரர ரா
இளையராஜா : தம்ழிக் சங்கத்தில் பாடாத கவிதை
அங்கத்தில் யார் தந்தது
இளையராஜா & ஜானகி : தானா ர ர ராரா ராரா ர ர ர தானா ர ர ர ரர ரா