Adikkuthu Kuliru


FILM : MANNAN
MUSIC : ILAIYARAAJA
SINGER : S JAANAKI & RAJINI KAANTH

adikkuthu kuLiru thudikkuthu thaLiru
mullai poonkodi kombai thEduthu
kombaipOla unn anbai thEduthu
vaa kattapomman pEraa kattazhagu veera
kitta vandhu nEraa kattikoLLu jOraa
adikkuthu kuLiru ( aa athu seri athu seri)
thudikkuthu thaLiru (…idha paarudaa)
mullai poonkodi kombai thEduthu (appdiyaa)
kombaipOla unn anbai thEduthu ( Oho..)
vaa kattapomman pEraa kattazhagu veera (eppdi ? ..eppdi?)
kitta vandhu nEraa kattikoLLu jOraa

aLLi sErkka aasai illaiyO aadiratham azhaikkuthu ( aaii..)
kiLLi paarkka eNNamillaiyO vaalibamum thavikkuthu (..Oho )
muththam nooRu kEttu vaangavE naaNamennai thadukkuthu ( addra sakka )
pitham eARi thooNdil meenena noolidaiyum thudikkuthu ( ithu eppdi irukku )
sugamaana kattil naadagam neeyum naanum aadalaam (..ahh.. ha )
veLLi vaanil thOndrum mattilum vetkkamindri koodalaam (appdi pOdu )
unnai paarththu naan sokki pOgiREn
vaa kattapomman pEraa kattikoLLu jOraa
adikuthu kuLiru (aa..athu seri athu seri..)
thudikkuthu thaLiru ( athu romba seri romba seri )

sonnaaal pOdhum nooRu maapiLLai
maalaiyida kidaikkalaam
ingE vandhu kaalai maalai thaan
sElaiyai thuvaikkalaam
ennaipOla nalla maapiLLai
vaaipathoru adhisaiyam
ennai neeyum eAtrukoNNdathu
paavai enn baakiyam
nedu naatkaL eAngum eAkkam thaan
innaaL ingu sErndhathu ( illaiyaa pinna )
mangai seitha poorva puNNiyam
mannan vandhu sErnthathu (pOchchi daa )
unnai paarththu naan sokki pOgiREn
vaa kattapomman pEraa kattikoLLu jOraa

adikkuthu kuLiru thudikkuthu thaLiru
mullaipoonkodi kombai thEduthu
kombaipOla enn anbai thEduthu ..vaarE vaarE vaa..
kattithanga mEani kattazhagu raani
kotti paartha thEnee kattil pakkam vaa nee

***********************************************************

ஜானகி : ஹா…. அடிக்குது குளிரு….ஹோ… துடிக்குது தளிரு..
ஹா…அடிக்குது குளிரு… துடிக்குது தளிரு…
முல்லை பூங்கொடி கொம்பை தேடுது
கொம்பை போல உன் அன்பை தேடுது
வா கட்டபொம்மன் பேரா கட்டழகு வீரா
கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா
அடிக்குது குளிரு….
ரஜினிகாந்த் : அது சரி…..அது சரி…..
ஜானகி : துடிக்குது தளிரு…
ரஜினிகாந்த் : இத பார்ரா…
ஜானகி : முல்லை பூங்கொடி…. கொம்பை தேடுது
ரஜினிகாந்த் : அப்டியா?…..
ஜானகி : கொம்பை போல உன் அன்பை தேடுது
ரஜினிகாந்த் : ஓஹோ…
ஜானகி : வா கட்டபொம்மன் பேரா … கட்டழகு வீரா…
ரஜினிகாந்த்: ஹாஹா …. எப்டி .. எப்டி?
ஜானகி : கிட்ட வந்து நேரா கட்டிக்கொள்ளு ஜோரா…

ஜானகி : அள்ளி சேர்க்க ஆசை இல்லையோ..ஆடி ரதம் அழைக்குது..
ரஜினிகாந்த் : ஆஆஆஆ…ய்ய்……
ஜானகி : கிள்ளி பார்க்க எண்ணமில்லையோ…ஆலிலை தவிக்குது
ரஜினிகாந்த் : ஓஓ…ஹோ.
ஜானகி : முத்தம் நூறு கேட்டு வாங்கவே… நாணமெனை தடுக்குது
ரஜினிகாந்த் : அட்ர்ரா சக்கை!
ஜானகி : பித்தம் ஏறி தூண்டில் மீனென.. நூலிடை துடிக்குது
ரஜினிகாந்த் : இதெப்டி இருக்கு?
ஜானகி : சுகமான கட்டில் நாடகம் … நீயும் நானும் ஆடலாம்
ரஜினிகாந்த் : அக்…ஹா!
ஜானகி : வெள்ளி வானில் தோன்றும் மட்டிலும் வெட்கம் இன்றி கூடலாம்.
ரஜினிகாந்த் : அப்டி போடு!
ஜானகி : உன்னை பார்த்து நான் .. சொக்கி போகிறேன்…
வா கட்டபொம்மன் பேரா… கட்டி கொள்ளு ஜோரா..
அடிக்குது குளிரு …
ரஜினிகாந்த் : ஹா…. அது சரி … அது சரி…
ஜானகி : துடிக்குது தளிரு…
ரஜினிகாந்த் : அது ரொம்ப சரி… ரொம்ப சரி..

ரஜினிகாந்த் : சொன்னால் போதும் நூறு மாப்பிள்ளை …
ஜானகி : மாலையிட கிடைக்கலாம்
ரஜினிகாந்த் : இங்கே வந்து காலை மாலை தான்
ஜானகி : சேலையை துவைக்கலாம்
ரஜினிகாந்த் : என்னை போல ஒரு நல்ல மாப்பிள்ளை
ஜானகி : வாய்ப்பதொரு அதிசயம்
ரஜினிகாந்த் : என்னை நீயும் ஏற்றுக்கொண்டது
ஜானகி : பாவையென் பாக்கியம்.
நெடு நாட்கள் ஏங்கும் ஏக்கம் தான்…
இந்நாள் இங்கு தீர்ந்தது..
ரஜினிகாந்த் : இல்லைய பின்ன?
ஜானகி : மங்கை செய்த பூர்வ புண்ணியம்.. மன்னன் வந்து சேர்ந்தது
ரஜினிகாந்த் : போச்சுடா…
ஜானகி :உன்னை பார்த்து நான் … சொக்கி போகிறேன்..
வா கட்டபொம்மன் பேரா… கட்டி கொள்ளு ஜோரா..
ரஜினிகாந்த் : அடிக்குது குளிரு….
ஜானகி : ஆ..ஆ… அஹ்ஹஹா……ஹா……
ரஜினிகாந்த் : என்னை மடக்குது தளிரு…
ஜானகி : ம்ம்..ஹ்ம்… ஹஹ்ஹா..ஹா..
ரஜினிகாந்த்: முல்லை பூங்கொடி….
ஜானகி : ம்ம்..ம்ம்ம்..ம்ம்..ம்ம்….
ரஜினிகாந்த்: கொம்பை தேடுது..
ஜானகி : ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்………………….
ரஜினிகாந்த்: கொம்பை போல என்
ஜானகி : ஹஹஹஹா………….
ரஜினிகாந்த்: அன்பை தேடுது
வாரே…………வாரே………….வா.
கட்டி தங்க மேனி…. கட்டழகு ராணி..
ஜானகி : அஹா.. ஆஹ்…..
ரஜினிகாந்த்: கொட்டி பார்த்த தேனி…
ஜானகி : ஆஆஆஆ……………….
ரஜினிகாந்த்: கட்டில் பக்கம் வா நீ..
ஜானகி : அஹ்ஹ்,…ஹா ஹா…
ரஜினிகாந்த்: அடிக்குது குளிரு.

Advertisements

Amma Endrazhaikkaadha


FILM : MANNAN.
MUSIC : ILAIYARAAJA.
LYRICS : VAALI.
SINGER : K.J.YESUDHAAS.

ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye
naeril ninru pesum dheyvam
petra thaayanri veronru edhu
ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye

abiraami sivagaami karumaayi magamaayi
thirukkoyil dheyvangal needhaanamaa
annaikku anraadam abhishegam alangaaram
puriginra siru thondan naandhaanammaa
poruloadu pugazh vendum maganalla thaaye un
arul vendum enakkenrum adhu podhume
aduththingu pirapponru amaindhaalum naan undhan
maganaagap pirakkinra varam vendume
adhai neeyae tharuvaayae
ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye

pasum thangam pudhu velli maanikkam manivairam
ivai yaavum oru thaaykku eedaagumaa
vilai meedhu vilai vaiththuk kaettaalum koduththaalum
kadai thannil thaayanbu kidaikkaadhammaa
eeraindhu maadhangal karuvoadu enaiththaangi
nee patta perum paadu arivenammaa
eeraezhu jenmangal eduththaalum uzhaiththaalum
unakkingu naan patta kadan theerumaa
unnaalae pirandhaenae

ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye
naeril ninru pesum dheyvam
petra thaayanri veronru edhu
ammaa entrazhaikkaadha uyirillaiye
ammaavai vanangaadhu uyarvillaiye