ஒரு முறை வந்து பார்த்தாயா


MOVIE : MANICHITHRATHAZHU
SINGER : ? CHITRA

oru muRai vanththu pArththAyA
oru muRai vanththu pArththAyA
-nI oru muRai vanththu pArththAyA
enmanam nI aRinththAyO
thirumagaL thunbam thIrppAyA
anbudan kaiyaNaiththAyO
un pEr niththam inggu
anbE..anbE.. nAn thAn…
un pEr niththam inggu
Othiya manggai inRu
unathu manam uNarvirunththum
enathu manam… unai thEda..
oru muRai vanththu pArththAyA
-nI oru muRai vanththu pArththAyA

unathu uLLaththil uthaya nilavenavE
ulavidum peNNum kUththAda
paruva veLLaththil puthiya malarenavE
madal vidum kaNNum pUththAda
-nINda nAtkaLAy nAn koNda thAbam
kAthal nOyAga viLainthidavE
kAla kAlamAy nAn seyththa yAgam
kOba thIyAga vaLarnthidavE
erinththEn ..idai varum thadaigaLum udainththidavE
-nEsam pAsam nInggidAmal unakkena
-nINda kAlam nenjcham onRu thudikkaiyil
oru muRai vanththu pArththAyA
-nI oru muRai vanththu pArththAyA

anggaNamaa maulimaNi
thinggaLAchE saaruusilE
-nAgavalli manOnmaNi
rAmanAthan thEdum..
mANikkavAsaga mozhigaL nalgi dhEvi
mANikkavAsaga mozhigaL nalgi dhEvi
iLanggOvadigaL silambu nalgi
thamizhagamaavilum sanggaara rANi nin
pazhamuthir konjchalin sOlaiyAyi
thamizhagamaavilum sanggaara rANi nin
pazhamuthir konjchalin sOlaiyAyi.

Tell-a-Friend

ஒரு முறை வந்து பார்த்தாயா
ஒரு முறை வந்து பார்த்தாயா
நீ ஒரு முறை வந்து பார்த்தாயா
என்மனம் நீ அறிந்தாயோ
திருமகள் துன்பம் தீர்ப்பாயா
அன்புடன் கையணைத்தாயோ
உன் பேர் நித்தம் இங்கு
அன்பே..அன்பே.. நான் தான்…
உன் பேர் நித்தம் இங்கு
ஓதிய மங்கை இன்று
உனது மனம் உணர்விருந்தும்
எனது மனம்… உனை தேட..
ஒரு முறை வந்து பார்த்தாயா
நீ ஒரு முறை வந்து பார்த்தாயா

உனது உள்ளத்தில் உதய நிலவெனவே
உலவிடும் பெண்ணும் கூத்தாட
பருவ வெள்ளத்தில் புதிய மலரெனவே
மடல் விடும் கண்ணும் பூத்தாட
நீண்ட நாட்களாய் நான் கொண்ட தாபம்
காதல் நோயாக விளைந்திடவே
கால காலமாய் நான் செய்த்த யாகம்
கோப தீயாக வளர்ந்திடவே
எரிந்தேன் ..இடை வரும் தடைகளும் உடைந்திடவே
நேசம் பாசம் நீங்கிடாமல் உனக்கென
நீண்ட காலம் நெஞ்சம் ஒன்று துடிக்கையில்
ஒரு முறை வந்து பார்த்தாயா
நீ ஒரு முறை வந்து பார்த்தாயா

அங்கணமா மௌலிமணி
திங்களாசே சாரூசிலே
நாகவல்லி மனோன்மணி
ராமனாதன் தேடும்..
மாணிக்கவாசக மொழிகள் நல்கி தேவி
மாணிக்கவாசக மொழிகள் நல்கி தேவி
இளங்கோவடிகள் சிலம்பு நல்கி
தமிழகமாவிலும் சங்கார ராணி நின்
பழமுதிர் கொஞ்சலின் சோலையாயி
தமிழகமாவிலும் சங்கார ராணி நின்
பழமுதிர் கொஞ்சலின் சோலையாயி.