வசந்தம் பாடி வர வைகை ஓடி வர


MOVIE : RAYIL PAYANANGALIL
MUSIC : T RAJENDAR
SINGER : S JANAKI

vasandham paadi vara vaigai Odi vara
iLamai koodi vara inimai thEadi vara
aaraadhanai seyyattumaa neerOdaiyil neendhattumaa

karai puraNNdu Odum thEan karkaNdin saaram
un kuRal seyyum jaalam maanguyil kooda naaNum..ha..haha..
chidambara ragasiyam polundhan adhisaiya geetham
thinam thinam kEttida piRandhidum pudhuvitha raagam
poovathan vaasaththil thendralum malarnthathu
ena sollavaaa enakallavaa

………….vasandham paadi……………

mandhirangaL kamazha iLam maivizhigaL suzhala
mayakkam varavazhaikkum unn madhu surakkum naadham ha..haa.haha.
yaazhena kuzhalena izhainthidum kuraL ennil mOgam
amudhuNNa ninaithidum dhEvanum mayangidum vEdham
manathinil aasaigaL idhazhinil OsaigaL
ena paaduthE manam naaduthE

………..vasandham paadi …………….

Tell-a-Friend

வசந்த காலங்கள் இசைந்து பாடுஙள்


FILM : RAYIL PAYANANGALIL
SINGER : JEYACHANDRAN
MUSIC & LYRICS : T.RAJENDAR

vasantha kaalangal isaindhu paadungal
pudhumugamaana malargalae neengal
nadhithanil aadi kavi pala paadi
asaindhu asaindhu aadungal (2)
aa…aa…aa…

(vasantha)

karuvandu nadanam tharuginra nalinam
idhayaththil salanam ammammaa…
ammammaa…
aval maivizhik kulaththil thavazhvadhu meeninamoa
kavi kandida manaththil kamazhvadhu thamizh manamoa
semmaandha malargal annaandhu paarkkum un kaandha vizhigal
oru aegaandha raagam themmaangil paada aedhaedhoa kuyilgal
malaiyil neliyum maegak kuzhalgal thaagam theerththidumoa
poovil moadhap paadham noaga nenjam thaangidumoa
nenjam thaangidumoa…aa…aa…aa…

(vasantha)

maadhulai idhazhaal maadhavi ezhilaal
maangani niraththaal ammammaa…
sev vaazhaiyin menmaiyai maeniyil kondavalae
irul kaadenum koondhalai idaivarai kandavalae
nool thaangum idaiyaal kaalpaarththu nadandhu neliginra nalinam
maththaalaththaip poalae thaegaththai aakkum kuzhalkattai jaalam
paavai soodum vaadai koodap perumai kollumadi
thaevai undhan saevai enru idhazhgal oorumadi
idhazhgal oorumadi… idhazh…kal…oorumadi

(vasantha)

Tell-a-Friend

வசந்த காலங்கள்….இசைந்து பாடுங்கள்…
வசந்த காலங்கள்இசைந்து பாடுங்கள்
புது முகமான மலர்களே நீங்கள்
நதி தனில் ஆடி கவி பல பாடி
அசைந்து அசைந்து ஆடுங்கள்…அசைந்து அசைந்து ஆடுங்கள்
ஆஆ…ஆஆ….ஆஆ….ஆ..ஆ
வசந்த காலஙள் இசைந்து பாடுங்கள்

கருவண்டு நடனம் தருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா….
கருவண்டு நடனம் த்ருகின்ற நளினம்
இதயத்தில் சலனம் அம்மம்மா…அம்மம்மா…
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதில் கமழ்வது தமிழினமோ
உன் மைவிழி குளத்தினில் தவழ்வது மீனினமோ
கவி கண்டிட மனதில் கமழ்வது தமிழினமோ
செம்மான்த மலர்கள் அன்னாந்து பார்க்கும் உன்காந்த விழிகள்
ஒருஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள்
மலையில் நெளியும் மேககுழல்கள் தாகம் தீர்த்திடுமோ
பூவில் மோத பாதம் நோக நெஞ்சம் தாங்கிடுமோ.. நெஞ்சம் தாங்கிடுமோ

……வசந்த காலங்கள்………

மாதுளம் இதழால் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா…
மாதுளம் இதழால் மாதவி எழிலாள்
மாங்கனி நிறத்தாள் அம்மம்மா…அம்மம்மா
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூன்தலை இடைவரை கண்டவளே
சுருள்வாழையின் மென்மையை மேனியில் கொண்டவளே
இருள் காடென்னும் கூன்தலை இடைவரை கண்டவளே
நூல் தாங்கும் இடையாள் கால் பார்த்து நடக்க நெளிகின்ற வடிவம்
மத்தாளத்தை போலே தேகத்தை ஆக்கி? ஜாலம்
பாவை சோடும் ஆடை கூட பெருமை கொள்ளுமடி
தேவை உந்தன் சேவைஎன்று இதழ்கள் ஊறுமடி..இதழ்கள் ஊறுமடி
இதழ்கள் ஊறுமடி

……வசந்த காலங்கள்………