வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன்


MOVIE : POONTHOTTAM
MUSIC : ILAYARAJA
SINGER : ILAYARAJA

veNNilavukku aasaippattEn
kittumO kaiyil kittumO
vaanavillukku aasaippattEn
ettumO adhu ettumO
Ezhai en manamE Engguthu dhinamE
-nalladhu nadakkum naaLum malarattum
vaanaththu thaaragaiyO
yaaravaL dhEvadhaiyO
vaarththaigaLum mayanggidum kalaivaaNiyin magaLO
vaNNaththil thiittidavO
eNNaththil kaattidavO
paarththabadi sollidaththaan vaarththai varumO
malaraay sirippaaL manadhai paRippaaL
malaraay sirippaaL manadhai paRippaaL
kanavil dhinamum vanthu kaNNadippaaL
vaanaththu thaaragaiyO
yaaravaL dhEvadhaiyO
vaarththaigaLum mayanggidum kalaivaaNiyin magaLO

suttum vizhi sudar paarththu manam kettathai sollattumaa
kottum pani thuLi kuuda ennai suttathai sollattumaa
kambanidam kadan kEttu konjcham kaRpanai vaanggattumaa
kaadhal koNda mugam paarththu naan varNaNai seyyattumaa
avaL vaanggi pOnaaL en thuukkam..
mugam kaNdaalum thiiraathu en Ekkam
kaNdupidi yaaru kaNdupidi brammanukku oru thanthiyadi
avaL pEchchu mozhiyalla magudi..
vaanaththu thaaragaiyO
yaaravaL dhEvadhaiyO
vaarththaigaLum mayanggidum kalaivaaNiyin magaLO
vaNNaththil thiittidavO
eNNaththil kaattidavO
paarththabadi sollidaththaan vaarththai varumO

mottu vediththathu pOlE antha pattu kuLirmugamO
muththu chithaRuthal pOlE chinna chittu sirippazhagO
thiththiththidum thEn suvaiyai naan solvathu eppadiyO
ponggi varum malar vaasam adhai aLLuvatheppadiyO
-svaram Ezhil adanggaadha raagam
idhu ellOrkkum kidaikkaadha giidham..
raadhai avaL naanum kaNNan illai
raaNikku naanoru mannan illai
avaLOdu porunthaathen azhagu..
vaanaththu thaaragaiyO
yaaravaL dhEvadhaiyO
vaarththaigaLum mayanggidum kalaivaaNiyin magaLO
vaNNaththil thiittidavO
eNNaththil kaattidavO
paarththabadi sollidaththaan vaarththai varumO
malaraay sirippaaL manadhai paRippaaL
malaraay sirippaaL manadhai paRippaaL
kanavil dhinamum vanthu kaNNadippaaL
vaanaththu thaaragaiyO
yaaravaL dhEvadhaiyO
vaarththaigaLum mayanggidum kalaivaaNiyin magaLO
vaNNaththil thiittidavO
eNNaththil kaattidavO
paarththabadi sollidaththaan vaarththai varumO

********************************************************

வெண்ணிலவுக்கு ஆசைப்பட்டேன்
கிட்டுமோ கையில் கிட்டுமோ
வானவில்லுக்கு ஆசைப்பட்டேன்
எட்டுமோ அது எட்டுமோ
ஏழை என் மனமே ஏங்குது தினமே
நல்லது நடக்கும் நாளும் மலரட்டும்
வானத்து தாரகையோ
யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்தில் காட்டிடவோ
பார்த்தபடி சொல்லிடத்தான் வார்த்தை வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்
வானத்து தாரகையோ
யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ

சுட்டும் விழி சுடர் பார்த்து மனம் கெட்டதை சொல்லட்டுமா
கொட்டும் பனி துளி கூட என்னை சுட்டதை சொல்லட்டுமா
கம்பனிடம் கடன் கேட்டு கொஞ்சம் கற்பனை வாங்கட்டுமா
காதல் கொண்ட முகம் பார்த்து நான் வர்ணணை செய்யட்டுமா
அவள் வாங்கி போனாள் என் தூக்கம்..
முகம் கண்டாலும் தீராது என் ஏக்கம்
கண்டுபிடி யாரு கண்டுபிடி ப்ரம்மனுக்கு ஒரு தந்தியடி
அவள் பேச்சு மொழியல்ல மகுடி..
வானத்து தாரகையோ
யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்தில் காட்டிடவோ
பார்த்தபடி சொல்லிடத்தான் வார்த்தை வருமோ

மொட்டு வெடித்தது போலே அந்த பட்டு குளிர்முகமோ
முத்து சிதறுதல் போலே சின்ன சிட்டு சிரிப்பழகோ
தித்தித்திடும் தேன் சுவையை நான் சொல்வது எப்படியோ
பொங்கி வரும் மலர் வாசம் அதை அள்ளுவதெப்படியோ
ஸ்வரம் ஏழில் அடங்காத ராகம்
இது எல்லோர்க்கும் கிடைக்காத கீதம்..
ராதை அவள் நானும் கண்ணன் இல்லை
ராணிக்கு நானொரு மன்னன் இல்லை
அவளோடு பொருந்தாதென் அழகு..
வானத்து தாரகையோ
யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்தில் காட்டிடவோ
பார்த்தபடி சொல்லிடத்தான் வார்த்தை வருமோ
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
மலராய் சிரிப்பாள் மனதை பறிப்பாள்
கனவில் தினமும் வந்து கண்ணடிப்பாள்
வானத்து தாரகையோ
யாரவள் தேவதையோ
வார்த்தைகளும் மயங்கிடும் கலைவாணியின் மகளோ
வண்ணத்தில் தீட்டிடவோ
எண்ணத்தில் காட்டிடவோ
பார்த்தபடி சொல்லிடத்தான் வார்த்தை வருமோ

 

**********************************************