நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு


MOVIE : KAAKKI CHATTAI
MUSIC : ILAYARAAJA
SINGER : SPB

(vaazhaippazham thOlurichchi paanaiyila uuRavachchi
vaaNaliyil raappagalaa kaachchi ingga vachchirukku
paaththaalE thaNNi varum… eppaa.. paakkuRavan naakkulathaan
paalaattum ayyO thEnaattam ayyayyayyO vaadaivarum muukkulathaan)

namma singgaari sarakku nalla sarakku
summa gummunnu ERuthu kik enakku
namma singgaari sarakku nalla sarakku
summa gummunnu ERuthu kik enakku
-naan vitteRinjchEn salliya
ada UththikkittEn milliya
-naan vitteRinjchEn salliya
UththikkittEn milliya
kuthirai mEla ERi pOy vaangga pOREn dilliyai
namma singgaari sarakku nalla sarakku
summaa gummunnu ERuthu kik enakku

saaraayam kudichchaakkaa ada sanggiitham thEnaa varum
saaraayam kudichchaakkaa ada sanggiitham thEnaa varum
sanggiitham thEnaa vanththaa kuuda inggitham thaanaa varum
ada thavakkaLai saththam sakikkalai
kuttai kuLaththulE kaththi pazhagalE
-nammakitta kaththukkO vaaththiyArA oththukkO
eththanaiyO viththaiyai vachchirukkEn paaththukkO
uchchanthalai kIzhurukka uLLanggaal mElirukka
-nikkattumaa nadakkattumaa…..-hOy……

……….. namma singgaari sarakku……….

munnaadi irukkuthadaa namma muukkaayi idli kadai
pinnaalE rusikkumadaa iva suudaana kiiravadai
ithu maNakkuthu ennai mayakkuthu
pasi edukkuthu pakkam izhukkuthu
puththam puthu aappamaa thottu konjcham paappOmaa
thinnuputtu moththamaa thuttu enna kEppOmaa
sutta karuvaadirukku vaaththumuttai vaRuththirukku
adikkadi naan kadichchikkathaan…..-hOyy yaa…

……….. namma singgaari sarakku…………

Tell-a-Friend

( வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி
வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு
பாத்தாலே தண்ணி வரும்… எப்பா.. பாக்குறவன் நாக்குலதான்
பாலாட்டும் அய்யோ தேனாட்டம் அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான்)

நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்ம கும்முன்னு ஏறுது கிக் எனக்கு
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய
நான் விட்டெறிஞ்சேன் சல்லிய
ஊத்திக்கிட்டேன் மில்லிய
குதிரை மேல ஏறி போய் வாங்க போறேன் டில்லியை
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு
சும்மா கும்முன்னு ஏறுது கிக் எனக்கு

சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்
சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்
சங்கீதம் தேனா வந்தா கூட இங்கிதம் தானா வரும்
அட தவக்களை சத்தம் சகிக்கலை
குட்டை குளத்துலே கத்தி பழகலே
நம்மகிட்ட கத்துக்கோ வாத்தியாரா ஒத்துக்கோ
எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ
உச்சந்தலை கீழுருக்க உள்ளங்கால் மேலிருக்க
நிக்கட்டுமா நடக்கட்டுமா…..ஹோய்……

……….. நம்ம சிங்காரி சரக்கு……….

முன்னாடி இருக்குதடா நம்ம மூக்காயி இட்லி கடை
பின்னாலே ருசிக்குமடா இவ சூடான கீரவடை
இது மணக்குது என்னை மயக்குது
பசி எடுக்குது பக்கம் இழுக்குது
புத்தம் புது ஆப்பமா தொட்டு கொஞ்சம் பாப்போமா
தின்னுபுட்டு மொத்தமா துட்டு என்ன கேப்போமா
சுட்ட கருவாடிருக்கு வாத்துமுட்டை வறுத்திருக்கு
அடிக்கடி நான் கடிச்சிக்கதான்…..ஹோய்ய் யா…

……….. நம்ம சிங்காரி சரக்கு…………

பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே


MOVIE : KAAKKI CHATTAI
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB & S. JANAKI

M : pUppOtta thaavaNi bOthaiyil AduthE (2)
M : kiNNam F : naan….
M : ennai F : paar….
M : innum F : En…..
M : unnai F : thaa….
M : raajaaththi…… A..
F : pUppOtta thaavaNi bOthaiyil AduthE

F : raakkaalam sElai kEtkuthE……… M : -hE -hE -hE -hE-hE
F : raajaavai paathi aakkuthE……….M : paaba paaba paaba …
M : pU vaanamE ini enggum pOttaaLE jalatharanggam
F : -haa.. M : -hO (2)
F : kuunththal…… …M : -ha -ha aa aa
F : muudum ……….. M : -hE -hE E E ..
F : Ekkam …………..M : O O o O
F : kuudum ………….M : aa …aa ..aa .aa
F : raajaanggamE…..M : A -h
F : aa..aa.aa……..aa..

M : pUppOtta thaavaNi bOthaiyil AduthE
M : kiNNam F : naan….
M : ennai F : paar….
M : innum F : En…..
M : unnai F : thaa….
M : raajaaththi…… A..
F : pUppOtta thaavaNi bOthaiyil AduthE

M : muudaatha kOttai vaasalil………… F : aa aa aa aa
M : nOgaamal nOttam paakkavO………F : -ha -ha -ha -ha-ha
F : kaambOdu puuththa mullai………….M : thaththuum.
F : kaayanggaL paaththathillai …………M : -hEyy…
F : -hA.. M : -haa …….. F : Eyy…
M : mOgam ……………. F : aa
M : thiiyil …………………F : aa-haa
M : vEgum ……………….F : aa aa aa
M : neeyum………………F : aa .aa .aa
M : sErnthaada vaa……. -hAk
F : -haa aa .. -haa-h-h…-haa……

M : pUppOtta thaavaNi bOthaiyil AduthE
M : kiNNam F : naan….
M : ennai F : paar….
M : innum F : En…..
M : unnai F : thaa….
M : raajaaththi…… A..
F : pUppOtta thaavaNi bOthaiyil AduthE

Tell-a-Friend

M : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே (2)
M : கிண்ணம் F : நான்….
M : என்னை F : பார்….
M : இன்னும் F : ஏன்…..
M : உன்னை F : தா….
M : ராஜாத்தி…… ஆ..
F : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே

F : ராக்காலம் சேலை கேட்குதே……… M : ஹே ஹே ஹே ஹேஹே
F : ராஜாவை பாதி ஆக்குதே…………….M : பாப பாப பாப …
M : பூ வானமே இனி எங்கும் போட்டாளே ஜலதரங்கம்
F : ஹா…………… M : ஹோ (2)
F : கூந்தல்……….. M : ஹ ஹ ஆ ஆ
F : மூடும் ……….. M : ஹே ஹே ஏ ஏ ..
F : ஏக்கம் …………M : ஓ ஓ ஒ ஓ
F : கூடும் …………M : ஆ …ஆ ..ஆ .ஆ
F : ராஜாங்கமே…..M : ஆ ஹ்
F : ஆ..ஆ.ஆ……..ஆ..

M : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
M : கிண்ணம் F : நான்….
M : என்னை ..F : பார்….
M : இன்னும் . F : ஏன்…..
M : உன்னை . F : தா….
M : ராஜாத்தி…… ஆ..
F : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே

M : மூடாத கோட்டை வாசலில்…………… F : ஆ ஆ ஆ ஆ
M : நோகாமல் நோட்டம் பாக்கவோ………F : ஹ ஹ ஹ ஹஹ
F : காம்போடு பூத்த முல்லை………………M : தத்தூம்.
F : காயங்கள் பாத்ததில்லை ……………….M : ஹேய்ய்…
F : ஹா…………… M : ஹா…………………..F : ஏய்ய்…
M : மோகம் …….. F : ஆ
M : தீயில் …………F : ஆஹா
M : வேகும் ……….F : ஆ ஆ ஆ
M : நீயும்…………F : ஆ .ஆ .ஆ
M : சேர்ந்தாட வா……. ஹாக்
F : ஹா ஆ .. ஹாஹ்ஹ்…ஹா……

M : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே
M : கிண்ணம் F : நான்….
M : என்னை . F : பார்….
M : இன்னும் F : ஏன்…..
M : உன்னை F : தா….
M : ராஜாத்தி…… ஆ..
F : பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே