சிவராத்திரி தூக்கம் ஏது


MOVIE : MICHAEL MADHANA KAMARAJAN
MUSIC : ILAYARAJA
SINGER : MANO & CHITRA KS

( idhukkellaam modhalla muudu create paNNaNum..aa.. ippO paaru )
sivaraaththiri thuukkam Edhu O..
mudhal raaththiri thodanggumbOdhu…-hOy
pani raaththiri -hOy.. pattu paay viri
suba raaththiri pudhu maathiri..vidiya vidiya
sivaraaththiri thuukkam Edhu O..
mudhal raaththiri

veppam thiira vanthathadi vEppa mara kaaththu
vachchikkuvOm kachchEriyai uchchakattam paaththu
theppam pOla thaththaLikkum semparuththi naaththu
ambalaththil aaduRappO unbalaththai kaattu
raajaa maNi maayamOgini rOja malar nii..
thEmaanggani dhEva ruubini…thEn vaangalaam nii..
suba raaththiri O.. pudhu maathiri vidiya vidiya…
sivaraaththiri thuukkam Edhu O..
mudhal raaththiri thodanggumbOdhu…-hOy
pani raaththiri -hOy.. pattu paay viri
suba raaththiri pudhu maathiri..vidiya vidiya
sivaraaththiri

vetti vEru vaasanaiya thottu thottu paaru
kitta vanthu kattikkaama vittu vachchathaaru..
arththa jaama nEraththula puujaigaLai Eththu..
bakthanukku pakkam vanthu sorggam oNNu kaattu
-nuulaadaiyai pOttu muudinEn paalaadaiyai thaan…
aaththaadiyO thEnjchi pOgumaa paaththaalenna naan..
suba raaththiri O.. pudhu maathiri vidiya vidiya…
sivaraaththiri thuukkam Edhu O..
mudhal raaththiri thodanggumbOdhu…-hOy
pani raaththiri -hOy.. pattu paay viri
suba raaththiri pudhu maathiri..vidiya vidiya
sivaraaththiri thuukkam Edhu O..
mudhal raaththiri thodanggumbOdhu…-hOy
siva raaththiri…..

**********************************************************

(இதுக்கெல்லாம் மொதல்ல மூடு create பண்ணணும்..ஆ.. இப்போ பாரு )

சிவராத்திரி தூக்கம் ஏது ஓ..
முதல் ராத்திரி தொடங்கும்போது…ஹோய்
பனி ராத்திரி ஹோய்.. பட்டு பாய் விரி
சுப ராத்திரி புது மாதிரி..விடிய விடிய
சிவராத்திரி தூக்கம் ஏது ஓ..
முதல் ராத்திரி

வெப்பம் தீர வந்ததடி வேப்ப மர காத்து
வச்சிக்குவோம் கச்சேரியை உச்சகட்டம் பாத்து
தெப்பம் போல தத்தளிக்கும் செம்பருத்தி நாத்து
அம்பலத்தில் ஆடுறப்போ உன்பலத்தை காட்டு
ராஜா மணி மாயமோகினி ரோஜ மலர் நீ..
தேமாங்கனி தேவ ரூபினி…தேன் வாஙலாம் நீ..
சுப ராத்திரி ஓ.. புது மாதிரி விடிய விடிய…
சிவராத்திரி தூக்கம் ஏது ஓ..
முதல் ராத்திரி தொடங்கும்போது…ஹோய்
பனி ராத்திரி ஹோய்.. பட்டு பாய் விரி
சுப ராத்திரி புது மாதிரி..விடிய விடிய
சிவராத்திரி

வெட்டி வேரு வாசனைய தொட்டு தொட்டு பாரு
கிட்ட வந்து கட்டிக்காம விட்டு வச்சதாரு..
அர்த்த ஜாம நேரத்துல பூஜைகளை ஏத்து..
பக்தனுக்கு பக்கம் வந்து சொர்க்கம் ஒண்ணு காட்டு
நூலாடையை போட்டு மூடினேன் பாலாடையை தான்…
ஆத்தாடியோ தேஞ்சி போகுமா பாத்தாலென்ன நான்..
சுப ராத்திரி ஓ.. புது மாதிரி விடிய விடிய…
சிவராத்திரி தூக்கம் ஏது ஓ..
முதல் ராத்திரி தொடங்கும்போது…ஹோய்
பனி ராத்திரி ஹோய்.. பட்டு பாய் விரி
சுப ராத்திரி புது மாதிரி..விடிய விடிய
சிவராத்திரி தூக்கம் ஏது ஓ..
முதல் ராத்திரி தொடங்கும்போது…ஹோய்
சிவ ராத்திரி…..

**********************************