என்ன வேகம் நில்லு பாமா


MOVIE : KUZHANTHAIYUM DHEIVAMUM
MUSIC : MSV
SINGERS : TMS, AL RAGAVAN

enna vEgam nillu baamaa
enna kObam sollalaamaa
ennai vittu kaNNai vittu Odalaamaa
unnaivittu uLLam enna vaadalaamaa

Sunday picture , monday beach , tuesday circus ,wednesday dramaa..
-naama pOvOm jolly -aaga vaamaa
enna vEgam nillu baamaa
enna kObam sollalaamaa
ennai vittu kaNNai vittu Odalaamaa
unnai vittu uLLam enna vaadalaamaa

-naaNam enbadhenna
-niiyum paarththathillai
unnaip paarththa pinnE
-naanum paarththathillai
kadavuL enna seyvaan
peNNai padaiththu ninRaan
peNNaip padaiththa pinnE
kaNNai muudik koNdaan
Sunday picture , monday beach , tuesday circus ,wednesday dramaa..
-naama pOvOm jolly-aaga baamaa
enna vEgam nillu baamaa
enna kObam sollalaamaa
ennai vittu kaNNai vittu Odalaamaa
unnai vittu uLLam enna vaadalaamaa

annam pOnRa walking
alwaa pOnRa talking
pOdhum intha college
eppO unadhu marriage
paavai inRu sonna
paadam enbathenna
kaNNaal kolla vENdum
thannaal puriya vENdum
Sunday picture , monday beach , tuesday circus ,wednesday dramaa..
-naama pOvOm jolly-aaga baamaa
enna vEgam nillu baamaa
enna kObam sollalaamaa
ennai vittu kaNNai vittu Odalaamaa
unnai vittu uLLam enna vaadalaamaa
**************************************************

என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னைவிட்டு உள்ளம் என்ன வாடலாமா

Sunday picture , monday beach , tuesday circus ,wednesday dramaa
நாம போவோம் jolly-ஆக வாமா
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா

நாணம் என்பதென்ன
நீயும் பார்த்ததில்லை
உன்னைப் பார்த்த பின்னே
நானும் பார்த்ததில்லை
கடவுள் என்ன செய்வான்
பெண்ணை படைத்து நின்றான்
பெண்ணைப் படைத்த பின்னே
கண்ணை மூடிக் கொண்டான்
Sunday picture , monday beach , tuesday circus ,wednesday dramaa
நாம போவோம் jolly-ஆக பாமா
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா

அன்னம் போன்ற walking
Alwa போன்ற talking
போதும் இந்த college
எப்போ உனது marriage
பாவை இன்று சொன்ன
பாடம் என்பதென்ன
கண்ணால் கொல்ல வேண்டும்
தன்னால் புரிய வேண்டும்
Sunday picture , monday beach , tuesday circus ,wednesday dramaa
நாம போவோம் jolly-ஆக பாமா
என்ன வேகம் நில்லு பாமா
என்ன கோபம் சொல்லலாமா
என்னை விட்டு கண்ணை விட்டு ஓடலாமா
உன்னை விட்டு உள்ளம் என்ன வாடலாமா

Advertisements