எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்


MOVIE : GALATA KALYANAM
MUSIC : MSV
SINGERS : TMS , PB SRINIVOS , LR ISWARI & P SUSHEELA

enggaL kalyaaNam galattaa kalyaaNam
enggaL kalyaaNam galattaa kalyaaNam
enggaL kalyaaNam galattaa kalyaaNam
enggaL kalyaaNam galattaa kalyaaNam

maappiLLaigaL selavu seyya
maamanaar thaan varavu vaikka
kalyaaNa panthal pOttaaraam
kaalaiyilE thirumaNamaam maalaiyilE mudhal iravaam
vaazhga kaadhal kalyaaNam

………..enggaL kalyaaNam…………..

-naaLai maNamEdai maalaigaL vazhanggaathO
-naaLai maNamEdai maalaigaL vazhanggaathO
-naadha-svaraththOdu mELanggaL muzhanggaathO
kaadhalar kadhaiththaanE kaNgaLil aranggERRam
kaNgaLil aranggERa eththanai pOraattam
vaNNaththErOdum enggaL pakkamE
vanthu sEraamal sErum sorkamE
vaNNaththErOdum enggaL pakkamE
vanthu sEraamal sErum sorkamE
maamiyaar thaan maiyezhutha
maappiLLai thaan kaNvizhikka
kaNNaadi paarththukkoLvaaraam
theruvellaam uurvalamaam
uurvalaththil ?
ellOrum vaazhththa solvaaraam

paththu pathinaaRu piLLaigaL peRalaamO
paththu pathinaaRu piLLaigaL peRalaamO
kattu kulaiyaadha mEniyum kedalaamO
kattu kulaiyaadha mEniyum kedalaamO
?ANgaLai ethirththaayE aasaiyai koduththaayE
manmadhan naan thaanE kaaraNam niithaanE
ennai vaa venRu kuuRum kannanggaL
onRu thaavenRu vENdum eNNanggaL
minnal kOlanggaL pOdum kaNNenna
munnam kaaNaadha inbam ennenna
thiruppadhiyil maNamudikka
uruppadiyaay vaazhavaikka
eppOdhO vENdikkoNdaaLaam
maappiLLaigaL viidu vanthu
maamanukku vidai kodukka
sanyaasam vaanggik koLvaaraam

enggaL kalyaaNam galattaa kalyaaNam
enggaL kalyaaNam galattaa kalyaaNam
enggaL kalyaaNam galattaa kalyaaNam
enggaL kalyaaNam galattaa kalyaaNam

************************************************************

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்

மாப்பிள்ளைகள் செலவு செய்ய
மாமனார் தான் வரவு வைக்க
கல்யாண பந்தல் போட்டாராம்
காலையிலே திருமணமாம் மாலையிலே முதல் இரவாம்
வாழ்க காதல் கல்யாணம்

………..எங்கள் கல்யாணம்…………..

நாளை மணமேடை மாலைகள் வழங்காதோ
நாளை மணமேடை மாலைகள் வழங்காதோ
நாதஸ்வரத்தோடு மேளங்கள் முழங்காதோ
காதலர் கதைத்தானே கண்களில் அரங்கேற்றம்
கண்களில் அரங்கேற எத்தனை போராட்டம்
வண்ணத்தேரோடும் எங்கள் பக்கமே
வந்து சேராமல் சேரும் சொர்கமே
வண்ணத்தேரோடும் எங்கள் பக்கமே
வந்து சேராமல் சேரும் சொர்கமே
மாமியார் தான் மையெழுத
மாப்பிள்ளை தான் கண்விழிக்க
கண்ணாடி பார்த்துக்கொள்வாராம்
தெருவெல்லாம் ஊர்வலமாம்
ஊர்வலத்தில் ?
எல்லோரும் வாழ்த்த சொல்வாராம்

பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ
பத்து பதினாறு பிள்ளைகள் பெறலாமோ
கட்டு குலையாத மேனியும் கெடலாமோ
கட்டு குலையாத மேனியும் கெடலாமோ
?ஆண்களை எதிர்த்தாயே ஆசையை கொடுத்தாயே
மன்மதன் நான் தானே காரணம் நீதானே
என்னை வா வென்று கூறும் கன்னங்கள்
ஒன்று தாவென்று வேண்டும் எண்ணங்கள்
மின்னல் கோலங்கள் போடும் கண்ணென்ன
முன்னம் காணாத இன்பம் என்னென்ன
திருப்பதியில் மணமுடிக்க
உருப்படியாய் வாழவைக்க
எப்போதோ வேண்டிக்கொண்டாளாம்
மாப்பிள்ளைகள் வீடு வந்து
மாமனுக்கு விடை கொடுக்க
சன்யாசம் வாங்கிக் கொள்வாராம்

எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்
எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணம்