மாலை சூடும் வேளை


MOVIE : NAN MAHAN ALLA
MUSIC ; ILAYARAJA
SINGER : SPB & JANAKI

maalai suudum vELai
anthi maalai thORum liilai
inba maalai suudum vELai
anththi maalai thORum liilai
-nii thanththa mOganggaL ErALam uNdu
kaNNaadi kannam uNdu
maalai suudum vELai
anththi maalai thORum liilai

kaayum veyyil kaalam
paayum mazhai niiyO
kaayum veyyil kaalam
paayum mazhai niiyO
kOdaiyil naan Odai thaanE
vaadaiyil naan pOrvai thaanE
kOdaiyil naan Odai thaanE
vaadaiyil naan pOrvai thaanE
-nii konjcha naan kenjcha vErenna inbam
-nii inththa nEram ?thOnRumO

………maalai suudum………

sOlai manjchal sElai
suudum anththi vELai
sOlai manjchal sElai
suudum anththi vELai
maangganiyAy nii kulungga
AN kiLiyaay naan nerungga
maangganiyAy nii kulungga
AN kiLiyaay naan nerungga
ammammaa appappaa ennaagum dhEgam
aadai koNdu muudumO..

……..maalai suudum………..

Tell-a-Friend

மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
இன்ப மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை
நீ தந்த மோகங்கள் ஏராளம் உண்டு
கண்ணாடி கன்னம் உண்டு
மாலை சூடும் வேளை
அந்தி மாலை தோறும் லீலை

காயும் வெய்யில் காலம்
பாயும் மழை நீயோ
காயும் வெய்யில் காலம்
பாயும் மழை நீயோ
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
கோடையில் நான் ஓடை தானே
வாடையில் நான் போர்வை தானே
நீ கொஞ்ச நான் கெஞ்ச வேரென்ன இன்பம்
நீ இந்த நேரம் ?தோன்றுமோ

………மாலை சூடும்………

சோலை மஞ்சல் சேலை
சூடும் அந்தி வேளை
சோலை மஞ்சல் சேலை
சூடும் அந்தி வேளை
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
மாங்கனியாய் நீ குலுங்க
ஆண் கிளியாய் நான் நெருங்க
அம்மம்மா அப்பப்பா என்னாகும் தேகம்
ஆடை கொண்டு மூடுமோ..

……..மாலை சூடும்………..