தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி

MOVIE : EN RAJANGAM
MUSIC : DEVA

-haa…aa..aa…-haa…aa…-haa..aa..
thaniyaana raaththiri thaazhampuu paay viri
thaniyaana raaththiri thaazhampuu paay viri
vetti vEru vaasamdhaan thottupaarkka aasaithaan
vetti vEru vaasamdhaan thottupaarkka aasaithaan
medhuvaa medhuvaa aNaikkaiylE oru minsaaram paayudhayyaa
thaniyaana raaththiri thaazhampuu paay viri
thaniyaana raaththiri thaazhampuu paay viri

aaLaana thaamarai puuvu analaachchu saamaram viisu
kuththaalam edhukkaaga maamaa kuLikkaNum adhukkaaga
-hOy.. raavaanaa puukkuRa arumbu raasaaththi inikkiRa karumbu
thakkaaLi sivaththaachchi aasai mukkaalum pazhuththaachchi
meththa mEla kuththavachchi paththu naaLu aanadhu
paththu naaLum piththam kaNNE puththi kettu pOnathu
pachcha puLLa kattil pOttu pachchai kodi kaattuthu

thaniyaana raaththiri -hEy….thaazhampuu paay viri
thaniyaana raaththiri thaazhampuu paay viri
vetti vEru vaasamdhaan thottupaarkka aasaithaan
vetti vEru vaasamdhaan thottupaarkka aasaithaan
medhuvaa medhuvaa aNaikkaiylE oru minsaaram paayudhayyaa
thaniyaana raaththiri thaazhampuu paay viri
thaniyaana raaththiri thaazhampuu paay viri

puuvE nii maNakkuRa vaasam pudhuthEnai kodukkuRa nEsam
poNdaatti madimEla kidappEn koNdaadu manampOla
thuuvaanam adikkuthu veLiyE thuunggaama thudikkiRa kiLiyai
puuppOla thaalaattu manasukkuL pudhusaa sugam kaattu
arththa jaama puujai ellaam aayiduchi dhEviyE
aduththa jaamam kaaththirukku malligaippuu thuuviyE
-niththam unthan siththam pOla bakthan enthan puujaiyE

thaniyaana raaththiri -hEy….thaazhampuu paay viri… aa-haa
thaniyaana raaththiri thaazhampuu paay viri
vetti vEru vaasamdhaan thottupaarkka aasaithaan
vetti vEru vaasamdhaan thottupaarkka aasaithaan
medhuvaa medhuvaa aNaikkaiylE oru minsaaram paayudhammaa
thaniyaana raaththiri…mm… thaazhampuu paay viri..mm-hm
thaniyaana raaththiri thaazhampuu paay viri

*****************************************************

ஹா…ஆ..ஆ…ஹா…ஆ…ஹா..ஆ..
தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி
தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி
வெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்
வெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்
மெதுவா மெதுவா அணைக்கைய்லே ஒரு மின்சாரம் பாயுதய்யா
தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி
தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி

ஆளான தாமரை பூவு அனலாச்சு சாமரம் வீசு
குத்தாலம் எதுக்காக மாமா குளிக்கணும் அதுக்காக
ஹோய்.. ராவானா பூக்குற அரும்பு ராசாத்தி இனிக்கிற கரும்பு
தக்காளி சிவத்தாச்சி ஆசை முக்காலும் பழுத்தாச்சி
மெத்த மேல குத்தவச்சி பத்து நாளு ஆனது
பத்து நாளும் பித்தம் கண்ணே புத்தி கெட்டு போனது
பச்ச புள்ள கட்டில் போட்டு பச்சை கொடி காட்டுது

தனியான ராத்திரி ஹேய்….தாழம்பூ பாய் விரி
தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி
வெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்
வெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்
மெதுவா மெதுவா அணைக்கைய்லே ஒரு மின்சாரம் பாயுதய்யா
தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி
தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி

பூவே நீ மணக்குற வாசம் புதுதேனை கொடுக்குற நேசம்
பொண்டாட்டி மடிமேல கிடப்பேன் கொண்டாடு மனம்போல
தூவானம் அடிக்குது வெளியே தூங்காம துடிக்கிற கிளியை
பூப்போல தாலாட்டு மனசுக்குள் புதுசா சுகம் காட்டு
அர்த்த ஜாம பூஜை எல்லாம் ஆயிடுசி தேவியே
அடுத்த ஜாமம் காத்திருக்கு மல்லிகைப்பூ தூவியே
நித்தம் உந்தன் சித்தம் போல பக்தன் எந்தன் பூஜையே

தனியான ராத்திரி ஹேய்….தாழம்பூ பாய் விரி… ஆஹா
தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி
வெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்
வெட்டி வேரு வாசம்தான் தொட்டுபார்க்க ஆசைதான்
மெதுவா மெதுவா அணைக்கைய்லே ஒரு மின்சாரம் பாயுதம்மா
தனியான ராத்திரி…ம்ம்… தாழம்பூ பாய் விரி..ம்ம்ஹ்ம்
தனியான ராத்திரி தாழம்பூ பாய் விரி

******************************************************