Malaiyoram veesum kaatru


MOVIE : PAADU NILAAVE
MUSIC : ILAYARAJA
SINGER : SPB.

malayOram viisum kaaRRu manasOdu paadum paattu kEtkuthaa kEtkuthaa(2)
ArArO paadinaalum aaraarO aagaathammaa
sonthanggaL thEdinaalum tha-nthai thAy aagaathamma
ennOda thAy tha-nthai paattu thaanammaa
malayOram viisum kaaRRu manasOdu paadum paattu kEtkuthaa kEtkuthaa

vaan paRanththa thEnchittu naan pudikka vaaraathaa
kaLLirukkum rOsappU kaikalakka kUdaathaa
? aanaa un raaganggaL thaanaa
anbE sol naanaa thoda aagaatha aaNaa
uL mUchchu vaangginEnE muLmIdhu thUngginEnE
illaatha baaram ellaam nenjchOdu thaangginEnE
nilaava naaLum thEdum vaanam naan

………malayOram vIsum ……………..

kuththaalaththu thEnaruvi siththaadai thaan kattaathaa
siththaadaiya katti EZhai kaiyil vanthu kittaathaa
aaththOram naaNal pUnggkaaRROdu aada
aavaaram pUvil athu dhEvaaram paada
inggE naan kaaththirukka en paarvai pUththirukka
enggEyO nI irunthu en mIdhu pOr thodukka
kollaathE paavam intha jIvan thaan..

……..malayOram vIsum ……….
______________________________________________

மலயோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா(2)
ஆராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்ம
என்னோட தாய் தந்தை பாட்டு தானம்மா
மலயோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு கேட்குதா கேட்குதா

வான் பறந்த தேன்சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசப்பூ கைகலக்க கூடாதா
? ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே முள்மீது தூங்கினேனே
இல்லாத பாரம் எல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
னிலாவ நாளும் தேடும் வானம் நான்

………மலயோரம் வீசும் ……………..

குத்தாலத்து தேனருவி சித்தாடை தான் கட்டாதா
சித்தாடைய கட்டி ஏZகை கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்க்காற்றோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீ இருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்..

……..மலயோரம் வீசும் ……….