எங்கே என் ஜீவனே


MOVIE : UYARNDHA ULLAM
MUSIC : ILAYARAJA
SINGERS : KJY & JAANAKI

enggE en jiivanE unnil kaNdEnE
ennai thanththEnE..
thEril vanththa dheyvamE
dhEva ba-ndhamE

kaiyil thIbam irunththum naan kaNNillaamal vAzhnthEn
kaNNai thanthu unnai naan annai pOla kAppEn.
vAzhkkai ennum paLLiyil ennai sErkka vaa (2)
vizhigaL reNdum paLLikkUdam
thodanggu kaNNA puthiya paadam
madiyil saaynthu padikka vENdum

………..enggE en jiivanE………..

muththam pOdum vELaiyil saththam romba thollai
pUkkaL pUkkum OsaigaL kaathil kEtpathillai
kAma baaNam paayvathaal kaayamaagumE (2)
kalasam inRu kavasamaagum kaaman ambu muRinthupOgum
malarntha dhEgam sivanthu pOgum..

………….enggE en jiivanE……………

Tell-a-Friend

எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே..
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே

கையில் தீபம் இருந்தும் நான் கண்ணில்லாமல் வாழ்ந்தேன்
கண்ணை தந்து உன்னை நான் அன்னை போல காப்பேன்.
வாழ்க்கை என்னும் பள்ளியில் என்னை சேர்க்க வா (2)
விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்
தொடங்கு கண்ணா புதிய பாடம்
மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்

………..எங்கே என் ஜீவனே………..

முத்தம் போடும் வேளையில் சத்தம் ரொம்ப தொல்லை
பூக்கள் பூக்கும் ஓசைகள் காதில் கேட்பதில்லை
காம பாணம் பாய்வதால் காயமாகுமே (2)
கலசம் இன்று கவசமாகும் காமன் அம்பு முறிந்துபோகும்
மலர்ந்த தேகம் சிவந்து போகும்..

………….எங்கே என் ஜீவனே……………

காலை தென்றல் பாடி வரும்


MOVIE : UYARNDHA ULLAM
MUSIC : ILAYARAJA
SINGER : P SUSHEELA

kaalai thenRal paadi varum
raagam oru raagam , raagam oru raagam
paRakkavE thOnRum siRagugaL vENdum
siRagugaL vENdum

kuyilgaL marakkiLaiyil suranggaL sErkkum
malargaL paniththuLiyil muganggaL paarkkum
thinanthOrum puthu kOlam ezhuthum vaanam
iravilE natchaththiram irunthathE enggE
panithuLigaLaay pulveLiyil vizhunthathO inggE
intha inbam idham patham
ithu onRE jiivitham…

…………kaalai thenRal………..

uRanggum mAnudanE udanE vaa vaa
pOrvai siRaiyai vittu veLiyE vaa vaa
athikaalai unnai paarththu vaNakkam sollum
kaalaiyin puthumaiyai aRiyavE illai
iyaRkaiyin paashaigaL puriyavE illai
intha inbam koLLai koLLai?
-nenjchil orE puu mazhai.

………kaalai thenRal…………..

Tell-a-Friend

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்

குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்…

…………காலை தென்றல்………..

உறங்கும் மானுடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை?
நெஞ்சில் ஒரே பூ மழை.

………காலை தென்றல்…………..

Vandhaal Magalakshmiye


MOVIE : UYARNTHA ULLAM
MUSIC : ILAYARAJA
SINGER : SPB

vanthAL magaalekshmiyE en viittil enRum avaL AtchiyE
adiyEnin kudi vaazha thanam vAzha
kudiththanam puga vanththaaL magaalekshmiyE
en viittil enRum avaL aatchiyE

bakthanin viittOdu thanggi vittaaL
paNdigai nAL paarththu -ha -ha ponggalittaaL
kaamaatchiyO miinAtchiyO
abiraamiyO sivagaamiyO
ambigai inggoru kannigai enRoru
uruvam eduththu ulavi nadanththu……………..vanthaaL magaalekshmiyE

-naNbA peNpaavai kaNvaNNam
kaLLam illaatha pUvaNNam
kaNdEn singgaara kaivaNNam
thottaal ellamE ponvaNNam
bantham sonththam illaamal
vanthathu inggoru vaNNamayil
viidu vaasal ellaamE
minnuthu minnuthu punnagaiyil
mayangginEn……….. sabaash…. aa aa aa aa
………….. …………..

en vazhi nEraaga aakki vaiththaaL
ennaiyum siiraaga maaRRi vaiththaaL
dheyviigamE peNNaanathO
-nAn kaaNavE thEr vanththathO
manggaLam ponggidum
manthira punnagai
idhazhil vadiya inimai viLaiya……………. … vanththaaL magaalekshmiyE

__________________________________________________

வந்தாள் மகாலெக்ஷ்மியே என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே
அடியேனின் குடி வாழ தனம் வாழ
குடித்தனம் புக வந்தாள் மகாலெக்ஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே

பக்தனின் வீட்டோடு தங்கி விட்டாள்
பண்டிகை நாள் பார்த்து ஹ ஹ பொங்கலிட்டாள்
காமாட்சியோ மீனாட்சியோ
அபிராமியோ சிவகாமியோ
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு
உருவம் எடுத்து உலவி நடந்து……………..வந்தாள் மகாலெக்ஷ்மியே

நண்பா பெண்பாவை கண்வண்ணம்
கள்ளம் இல்லாத பூவண்ணம்
கண்டேன் சிங்கார கைவண்ணம்
தொட்டால் எல்லமே பொன்வண்ணம்
பந்தம் சொந்தம் இல்லாமல்
வந்தது இங்கொரு வண்ணமயில்
வீடு வாசல் எல்லாமே
மின்னுது மின்னுது புன்னகையில்
மயங்கினேன்……….. சபாஷ்…. ஆ ஆ ஆ ஆ
………….. …………..

என் வழி நேராக ஆக்கி வைத்தாள்
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்
தெய்வீகமே பெண்ணானதோ
நான் காணவே தேர் வந்ததோ
மங்களம் பொங்கிடும்
மந்திர புன்னகை
இதழில் வடிய இனிமை விளைய……………. … வந்தாள் மகாலெக்ஷ்மியே