Rendanjamam Idhu Rendanjamam


MOVIE : CHENNAI KADHAL
MUSIC : JOSWA SRIDAR
SINGERS : HARICHARAN & SANGEETHA.

reNdaanjchaamam idhu reNdaanjchaamam
kuudu vittu kuudu paayum reNdaanjchaamam
E-hE…. reNdaanjchaamam idhu reNdaanjchaamam
kuudu vittu kuudu paayum reNdaanjchaamam
vENdaanjchaami…. ada vENdaanjchaami…
-nii kuuduvittu kuudu paaya vENdaanjchaami…
ada vENdaanjchaami…. ada vENdaanjchaami…
-nii kuuduvittu kuudu paaya vENdaanjchaami…
soppanaththil vanthu mattum kattippudichchEn..
adi appuramaa nEril vanthu katti mudichchEn..
ENdi pOduRa retta vEshamdhaan …
rombaththaan rombaththaan vambu paNNuRa…..-hEy…..
reNdaanjchaamam idhu reNdaanjchaamam
kuudu vittu kuudu paayum reNdaanjchaamam
vENdaanjchaami…. ada vENdaanjchaami…
-nii kuuduvittu kuudu paaya vENdaanjchaami…

Ey… puLLivachchi naanum kOlampOda varavaa…
thaNNikkudam somanthu naan tharavaa..
ada puunaippOla naanum suththi suththi vaarEn
kaalampuuraa kaavalukku naan varavaa…
Ey…sollumbOdhu uNmai sollu…solliputtu thaLLi nillu
puunaigaLil saivam illa.. polambuRadhil arththam illa…
ada kOzhi kuuviyum kachchEri vaikkuRa
ennaththaan ennaththaan niiyum kolluRa…
ada kOzhi kuuviyum kachchEri vaikkuRa
ennaththaan ennaththaan niiyum kolluRa…
reNdaanjchaamam idhu reNdaanjchaamam
kuudu vittu kuudu paayum reNdaanjchaamam
ada vENdaanjchaami…. ada vENdaanjchaami…
-nii kuuduvittu kuudu paaya vENdaanjchaami…

Ey…. puththam pudhu sElai niththamumdhaan niiyum..
kattikkittu vaara jOraa…
ada nachchinnuthaan irukku kachchithamaa irukku
ERuthadi kiRukku sogamaa…
Ey…. pagalmuzhusum pattuchchElai ….
raavaanaa pOgum varai..
avamaanam thaanggavilla… azhugiRadhE antha sElai…
-nEram paaththu thaan kaala vaaruRa
aththumiiRa aththumiiRa thittam thiittuRa…
-nEram paaththu thaan kaala vaaruRa
aththumiiRa aththumiiRa thittam thiittuRa…

E-hE…. reNdaanjchaamam idhu reNdaanjchaamam
kuudu vittu kuudu paayum reNdaanjchaamam
vENdaanjchaami…. ada vENdaanjchaami…
-nii kuuduvittu kuudu paaya vENdaanjchaami…
adi appuramaa nEril vanthu katti mudichchEn..
ENdi pOduRa retta vEshamdhaan …
rombaththaan rombaththaan vambu paNNuRa…..-hEy…..
ENdi pOduRa retta vEshamdhaan …
rombaththaan rombaththaan vambu paNNuRa.

************************************************

ரெண்டாஞ்சாமம் இது ரெண்டாஞ்சாமம்
கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாஞ்சாமம்
ஏஹே…. ரெண்டாஞ்சாமம் இது ரெண்டாஞ்சாமம்
கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாஞ்சாமம்
வேண்டாஞ்சாமி…. அட வேண்டாஞ்சாமி…
நீ கூடுவிட்டு கூடு பாய வேண்டாஞ்சாமி…
அட வேண்டாஞ்சாமி…. அட வேண்டாஞ்சாமி…
நீ கூடுவிட்டு கூடு பாய வேண்டாஞ்சாமி…
சொப்பனத்தில் வந்து மட்டும் கட்டிப்புடிச்சேன்..
அடி அப்புரமா நேரில் வந்து கட்டி முடிச்சேன்..
ஏண்டி போடுற ரெட்ட வேஷம்தான் …
ரொம்பத்தான் ரொம்பத்தான் வம்பு பண்ணுற…..ஹேய்…..
ரெண்டாஞ்சாமம் இது ரெண்டாஞ்சாமம்
கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாஞ்சாமம்
வேண்டாஞ்சாமி…. அட வேண்டாஞ்சாமி…
நீ கூடுவிட்டு கூடு பாய வேண்டாஞ்சாமி…

ஏய்… புள்ளிவச்சி நானும் கோலம்போட வரவா…
தண்ணிக்குடம் சொமந்து நான் தரவா..
அட பூனைப்போல நானும் சுத்தி சுத்தி வாரேன்
காலம்பூரா காவலுக்கு நான் வரவா…
ஏய்…சொல்லும்போது உண்மை சொல்லு…சொல்லிபுட்டு தள்ளி நில்லு
பூனைகளில் சைவம் இல்ல.. பொலம்புறதில் அர்த்தம் இல்ல…
அட கோழி கூவியும் கச்சேரி வைக்குற
என்னத்தான் என்னத்தான் நீயும் கொல்லுற…
அட கோழி கூவியும் கச்சேரி வைக்குற
என்னத்தான் என்னத்தான் நீயும் கொல்லுற…
ரெண்டாஞ்சாமம் இது ரெண்டாஞ்சாமம்
கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாஞ்சாமம்
அட வேண்டாஞ்சாமி…. அட வேண்டாஞ்சாமி…
நீ கூடுவிட்டு கூடு பாய வேண்டாஞ்சாமி…

ஏய்…. புத்தம் புது சேலை நித்தமும்தான் நீயும்..
கட்டிக்கிட்டு வார ஜோரா…
அட நச்சின்னுதான் இருக்கு கச்சிதமா இருக்கு
ஏறுதடி கிறுக்கு சொகமா…
ஏய்…. பகல்முழுசும் பட்டுச்சேலை ….
ராவானா போகும் வரை..
அவமானம் தாங்கவில்ல… அழுகிறதே அந்த சேலை…
நேரம் பாத்து தான் கால வாருற
அத்துமீற அத்துமீற திட்டம் தீட்டுற…
நேரம் பாத்து தான் கால வாருற
அத்துமீற அத்துமீற திட்டம் தீட்டுற…

ஏஹே…. ரெண்டாஞ்சாமம் இது ரெண்டாஞ்சாமம்
கூடு விட்டு கூடு பாயும் ரெண்டாஞ்சாமம்
வேண்டாஞ்சாமி…. அட வேண்டாஞ்சாமி…
நீ கூடுவிட்டு கூடு பாய வேண்டாஞ்சாமி…
அடி அப்புரமா நேரில் வந்து கட்டி முடிச்சேன்..
ஏண்டி போடுற ரெட்ட வேஷம்தான் …
ரொம்பத்தான் ரொம்பத்தான் வம்பு பண்ணுற…..ஹேய்…..
ஏண்டி போடுற ரெட்ட வேஷம்தான் …
ரொம்பத்தான் ரொம்பத்தான் வம்பு பண்ணுற.

*********************************************************