காலை தென்றல் பாடி வரும்


MOVIE : UYARNDHA ULLAM
MUSIC : ILAYARAJA
SINGER : P SUSHEELA

kaalai thenRal paadi varum
raagam oru raagam , raagam oru raagam
paRakkavE thOnRum siRagugaL vENdum
siRagugaL vENdum

kuyilgaL marakkiLaiyil suranggaL sErkkum
malargaL paniththuLiyil muganggaL paarkkum
thinanthOrum puthu kOlam ezhuthum vaanam
iravilE natchaththiram irunthathE enggE
panithuLigaLaay pulveLiyil vizhunthathO inggE
intha inbam idham patham
ithu onRE jiivitham…

…………kaalai thenRal………..

uRanggum mAnudanE udanE vaa vaa
pOrvai siRaiyai vittu veLiyE vaa vaa
athikaalai unnai paarththu vaNakkam sollum
kaalaiyin puthumaiyai aRiyavE illai
iyaRkaiyin paashaigaL puriyavE illai
intha inbam koLLai koLLai?
-nenjchil orE puu mazhai.

………kaalai thenRal…………..

Tell-a-Friend

காலை தென்றல் பாடி வரும்
ராகம் ஒரு ராகம் , ராகம் ஒரு ராகம்
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்
சிறகுகள் வேண்டும்

குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்
தினந்தோரும் புது கோலம் எழுதும் வானம்
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே
இந்த இன்பம் இதம் பதம்
இது ஒன்றே ஜீவிதம்…

…………காலை தென்றல்………..

உறங்கும் மானுடனே உடனே வா வா
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா
அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்
காலையின் புதுமையை அறியவே இல்லை
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை
இந்த இன்பம் கொள்ளை கொள்ளை?
நெஞ்சில் ஒரே பூ மழை.

………காலை தென்றல்…………..

Kaala Kaala


MOVIE : KAALAI
MUSIC : GV PRAKASH
SINGERS : BENNY & MAMTHA MOHANDHAS
?

kaaLaa kaaLaa.. kaaLaa…
adanggaadha kaaLaa…
mElaa mElaa mElaa…
en kaadhal unmElaa..
kaaLaa kaaLaa.. kaaLaa…
adanggaadha kaaLaa…
mElaa mElaa mElaa…
en kaadhal unmElaa..
unnOdu naanum inggu…
ennOdu niiyum inggu…
-naaninRu kaaNbadhu… kanavaa….
dhinamum naan paarkkaNum..
un kuuda irukkaNum..
-nii ennai adakkaNum
muththam kodukkaNum
chellamaaga nii kadikkaNum…
katti aNaikkaNum kaadhal seyyaNum…
un kuttikkaaLaiyai naan sumakkaNum..

Ey… peNNE unnaal naan kaadhal seydhEn thannaal
ellaam unthan kaNNaal … naan vanthEn unthan pinnaal
-naan maRakkamaattEn innaaL
un vaazhvE inimEl ennaal
I LOV U enRu sonnaal…
-naan santhOsaththil thaNNi adippEn…

kaaLaa kaaLaa.. kaaLaa…
adanggaadha kaaLaa…
mElaa mElaa mElaa…
en kaadhal unmElaa..
kaaLaa kaaLaa.. kaaLaa…
adanggaadha kaaLaa…
mElaa mElaa mElaa…
en kaadhal unmElaa..

ENdaa naanum unna paaththEn…
kaadhalena vizhunthEn…
ivan vENumnnaanE… nuuRu thadava…
ennai naan kEttEn…
-nii vidamaattE…
-naanO unnai paarkka kiLambinaal
en ovvoru dress-m unnai paarkka thudikkudhE
-nii enggEnRu naan thEdinaal
en thalai mudi kuuda senRu thEduthE…
-naanillaamal nee iruppiiyaannu
unna kEkka maattEn…
appadi nii ennai kEttaa..
antha sollai naan thaangga maattEn…

Ey… peNNE unnaal naan kaadhal seydhEn thannaal
ellaam unthan kaNNaal … naan vanthEn unthan pinnaal
-naan maRakkamaattEn innaaL
un vaazhvE inimEl ennaal
I LOV U enRu sonnaal…
-naan santhOsaththil thaNNi adippEn…
kaaLaa kaaLaa.. kaaLaa…
adanggaadha kaaLaa…
mElaa mElaa mElaa…
en kaadhal unmElaa..
kaaLaa kaaLaa.. kaaLaa…
adanggaadha kaaLaa…
mElaa mElaa mElaa…
en kaadhal unmElaa..
unnOdu naanum inggu…
ennOdu niiyum inggu…
-naaninRu kaaNbadhu… kanavaa….
dhinamum naan paarkkaNum..
un kuuda irukkaNum..
-nii ennai adakkaNum
muththam kodukkaNum
chellamaaga nii kadikkaNum…
katti aNaikkaNum kaadhal seyyaNum…
un kuttikkaaLaiyai naan sumakkaNum..

Ey… peNNE unnaal naan kaadhal seydhEn thannaal
ellaam unthan kaNNaal … naan vanthEn unthan pinnaal
-naan maRakkamaattEn innaaL
un vaazhvE inimEl ennaal
I LOV U enRu sonnaal…
-naan santhOsaththil thaNNi thaNNi thaNNi
thaNNi thaNNi…..adippEn…

***************************************************

காளா காளா.. காளா…
அடங்காத காளா…
மேலா மேலா மேலா…
என் காதல் உன்மேலா..
காளா காளா.. காளா…
அடங்காத காளா…
மேலா மேலா மேலா…
என் காதல் உன்மேலா..
உன்னோடு நானும் இங்கு…
என்னோடு நீயும் இங்கு…
நானின்று காண்பது… கனவா….
தினமும் நான் பார்க்கணும்..
உன் கூட இருக்கணும்..
நீ என்னை அடக்கணும்
முத்தம் கொடுக்கணும்
செல்லமாக நீ கடிக்கணும்…
கட்டி அணைக்கணும் காதல் செய்யணும்…
உன் குட்டிக்காளையை நான் சுமக்கணும்..

ஏய்… பெண்ணே உன்னால் நான் காதல் செய்தேன் தன்னால்
எல்லாம் உந்தன் கண்ணால் … நான் வந்தேன் உந்தன் பின்னால்
நான் மறக்கமாட்டேன் இன்னாள்
உன் வாழ்வே இனிமேல் என்னால்
I Lov u என்று சொன்னால்…
நான் சந்தோசத்தில் தண்ணி அடிப்பேன்…

காளா காளா.. காளா…
அடங்காத காளா…
மேலா மேலா மேலா…
என் காதல் உன்மேலா..
காளா காளா.. காளா…
அடங்காத காளா…
மேலா மேலா மேலா…
என் காதல் உன்மேலா..

ஏண்டா நானும் உன்ன பாத்தேன்…
காதலென விழுந்தேன்…
இவன் வேணும்ன்னானே… நூறு தடவ…
என்னை நான் கேட்டேன்…
நீ விடமாட்டே…
நானோ உன்னை பார்க்க கிளம்பினால்
என் ஒவ்வொரு ட்ரெச்ச்-ம் உன்னை பார்க்க துடிக்குதே
நீ எங்கேன்று நான் தேடினால்
என் தலை முடி கூட சென்று தேடுதே…
நானில்லாமல் நே இருப்பீயான்னு
உன்ன கேக்க மாட்டேன்…
அப்படி நீ என்னை கேட்டா..
அந்த சொல்லை நான் தாங்க மாட்டேன்…

ஏய்… பெண்ணே உன்னால் நான் காதல் செய்தேன் தன்னால்
எல்லாம் உந்தன் கண்ணால் … நான் வந்தேன் உந்தன் பின்னால்
நான் மறக்கமாட்டேன் இன்னாள்
உன் வாழ்வே இனிமேல் என்னால்
ஈ ளோV ஊ என்று சொன்னால்…
நான் சந்தோசத்தில் தண்ணி அடிப்பேன்…
காளா காளா.. காளா…
அடங்காத காளா…
மேலா மேலா மேலா…
என் காதல் உன்மேலா..
காளா காளா.. காளா…
அடங்காத காளா…
மேலா மேலா மேலா…
என் காதல் உன்மேலா..
உன்னோடு நானும் இங்கு…
என்னோடு நீயும் இங்கு…
நானின்று காண்பது… கனவா….
தினமும் நான் பார்க்கணும்..
உன் கூட இருக்கணும்..
நீ என்னை அடக்கணும்
முத்தம் கொடுக்கணும்
செல்லமாக நீ கடிக்கணும்…
கட்டி அணைக்கணும் காதல் செய்யணும்…
உன் குட்டிக்காளையை நான் சுமக்கணும்..

ஏய்… பெண்ணே உன்னால் நான் காதல் செய்தேன் தன்னால்
எல்லாம் உந்தன் கண்ணால் … நான் வந்தேன் உந்தன் பின்னால்
நான் மறக்கமாட்டேன் இன்னாள்
உன் வாழ்வே இனிமேல் என்னால்
ஈ ளோV ஊ என்று சொன்னால்…
நான் சந்தோசத்தில் தண்ணி தண்ணி தண்ணி
தண்ணி தண்ணி…..அடிப்பேன்…

******************************************************