ஓ லக்ஷ்மி ஓ ஷீலா ஓ மாலா


MOVIE : NEELA VAANAM
MUSIC : MSV
SINGERS : LR ESWARI

O lakshmi O shiilaa O maalaa
uthavikku vaarunggaL
O raadhaa O giithaa O siithaa
aiyyaavai paarunggaL

niiraadum peNNidam thaanaada paarkkiraar
pOraadum mEniyil miinaaga paaygiRaar
aiaiaiyyO ninaikkavum theriyavillai
ammammammammaa vilagavum mudiyavillai
O-hO -hO… -hO….

O lakshmi O shiilaa O maalaa
uthavikku vaarunggaL
O raadhaa O giithaa O siithaa
aiyyaavai paarunggaL

puuvaadai mEniyil aadhaaram illaiyE
paavaadai thaavaNi kaiyOdu koNduvaa
aiaiaiyyO idhu enna thuyaramadi
ammammammammaa ivarenna rasigaradi
O-hO -hO… -hO….

O lakshmi O shiilaa O maalaa
uthavikku vaarunggaL
O raadhaa O giithaa O siithaa
aiyyaavai paarunggaL

pazhagaatha nenjchamE viLaiyaada thONuthE
azhagaana peNmaiyE parisaaga maaRuthE
aiaiaiyyaa vara vara mayakkuthadi
ammammammammaa sugam ennai azhaikkuthadi
O-hO -hO… -hO….

O lakshmi O shiilaa O maalaa
uthavikku vaarunggaL
O raadhaa O giithaa O siithaa
aiyyaavai paarunggaL
*********************************************************

ஓ லக்ஷ்மி ஓ ஷீலா ஓ மாலா
உதவிக்கு வாருங்கள்
ஓ ராதா ஓ கீதா ஓ சீதா
ஐய்யாவை பாருங்கள்

நீராடும் பெண்ணிடம் தானாட பார்க்கிரார்
போராடும் மேனியில் மீனாக பாய்கிறார்
ஐஐஐய்யோ நினைக்கவும் தெரியவில்லை
அம்மம்மம்மம்மா விலகவும் முடியவில்லை
ஓஹோ ஹோ… ஹோ….

ஓ லக்ஷ்மி ஓ ஷீலா ஓ மாலா
உதவிக்கு வாருங்கள்
ஓ ராதா ஓ கீதா ஓ சீதா
ஐய்யாவை பாருங்கள்

பூவாடை மேனியில் ஆதாரம் இல்லையே
பாவாடை தாவணி கையோடு கொண்டுவா
ஐஐஐய்யோ இது என்ன துயரமடி
அம்மம்மம்மம்மா இவரென்ன ரசிகரடி
ஓஹோ ஹோ… ஹோ….

ஓ லக்ஷ்மி ஓ ஷீலா ஓ மாலா
உதவிக்கு வாருங்கள்
ஓ ராதா ஓ கீதா ஓ சீதா
ஐய்யாவை பாருங்கள்

பழகாத நெஞ்சமே விளையாட தோணுதே
அழகான பெண்மையே பரிசாக மாறுதே
ஐஐஐய்யா வர வர மயக்குதடி
அம்மம்மம்மம்மா சுகம் என்னை அழைக்குதடி
ஓஹோ ஹோ… ஹோ….

ஓ லக்ஷ்மி ஓ ஷீலா ஓ மாலா
உதவிக்கு வாருங்கள்
ஓ ராதா ஓ கீதா ஓ சீதா
ஐய்யாவை பாருங்கள்

**********************************************************