Naan Vellaikara Baby


MOVIE : NAYAGAN
MUSIC : MARIA MANOHAR
SINGERS : SUCHITRA, SATYAN , DEV, MANIKAVINAYAGAM.

-naan veLLaikkaara baby dating dhaan en hobby
Midnite show nii paarka naan 70mm movie
veechcharuvaa vEl kambellaam vElaikku aagaadhu
vediguNdu timebomb irunthaa en kuuda viLaiyaadu
hoyyaa hOy … Ey…. hoyyaa hOy…
-hEy.. veLLakkaara baby dating thaan en hobby
midnite show naan paarkka nii 70mm movie

hi baby i wanna rock with u..
I m a dangerous girl
hoyyaa hOy … Ey…. hoyyaa hOy…
aRubaththi naalu aayakkalai..
appadi evaninggu sonnadhu
aayiram dhaan innum irukku ..
ellaa rights-mE ennudhu
paarukkuLLE aaLum oru lady superstardaa
-naan aadippaadi paaththaa antha
jenifer lopez-m bore daa
-naan dangeraana figure daa… lazer light colordaa..
en signal romba powerdaa
un BP ippO egiRumdaa
hoyyaa hOy … Ey…. hoyyaa hOy…
-naan veLLaikkaara baby dating dhaan en hobby
Midnite show nii paarka naan 70mm movie

hoyyaa hOy … Ey…. hoyyaa hOy…
airOppaa kaNdaththula enakku Ricky Martin fan-daa
aasiyaa kaNdaththula enakku Hrithik Roshan friend-daa
kaNdam vittu kaNdam dhinamum paayum rocket
ada Elam vittu paaththaa pala latcham pOgum en jacket…
en ground-il vanthu aadinaa sachin kooda gaali daa
en kooda stage-il mOdhinaa naan michael Jackson aavidaa
hoyyaa hOy … Ey…. hoyyaa hOy…
-hOy… nilaa adhu vaanaththu mElE
palaanadhu Odaththu mElE
vanthaaduthu thEduthu ennai…
hoyyaa hOy … adhu ennaa hOy…
veLLaikkaara baby dating dhaan en hobby
Midnite show nii paarka naan 70mm movie
veechcharuvaa vEl kambellaam vElaikku aagaadhu
vediguNdu timebomb irunthaa en kuuda viLaiyaadu
veLLaikkaara baby dating dhaan en hobby
Midnite show nii paarka naan 70mm movie
I m so hot soo cool
(mm..kum!)

********************************************************
நான் வெள்ளைக்கார baby dating தான் என் hobby
Midnite show நீ பார்க நான் 70 MM movie
வீச்சருவா வேல் கம்பெல்லாம் வேலைக்கு ஆகாது
வெடிகுண்டு timebomb இருந்தா என் கூட விளையாடு
ஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்
ஹேய்.. வெள்ளைக்கார baby dating தான் என் hobby
Midnite show நான் பார்க்க நீ 70MM movie

hi baby i wanna rock with u..
I m a dangerous girl
ஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்
அறுபத்தி நாலு ஆயக்கலை..
அப்படி எவனிங்கு சொன்னது
ஆயிரம் தான் இன்னும் இருக்கு ..
எல்லா Rights-மே என்னுது
பாருக்குள்ளே ஆளும் ஒரு lady super star-டா
நான் ஆடிப்பாடி பாத்தா அந்த
Jenifer Lopez-ம் bore-டா
நான் dangeraana figure-டா… Laser light color-டா..
என் சிக்னல் ரொம்ப power-டா
உன் BP இப்போ எகிறும்டா
ஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்
நான் வெள்ளைக்கார baby dating தான் என் hobby
Midnite show நீ பார்க நான் 70 MM movie

ஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்
ஐரோப்பா கண்டத்துல எனக்கு Ricky martin fan-டா
ஆசியா கண்டத்துல எனக்கு Hrithik Roshan friend-டா
கண்டம் விட்டு கண்டம் தினமும் பாயும் rocket
அட ஏலம் விட்டு பாத்தா பல லட்சம் போகும் என் ஜாக்கெட்…
என் ground-ல் வந்து ஆடினா sachin கூட காலி-டா
என் கூட stage-ல் மோதினா நான் Michael jackson ஆவிடா
ஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்
ஹோய்… நிலா அது வானத்து மேலே
பலானது ஓடத்து மேலே
வந்தாடுது தேடுது என்னை…
ஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்
வெள்ளைக்கார baby dating தான் என் hobby
Midnite show நீ பார்க நான் 70 MM movie
வீச்சருவா வேல் கம்பெல்லாம் வேலைக்கு ஆகாது
வெடிகுண்டு timebomb இருந்தா என் கூட விளையாடு
ஹொய்யா ஹோய் … ஏய்…. ஹொய்யா ஹோய்
ஹேய்.. வெள்ளைக்கார baby dating தான் என் hobby
Midnite show நான் பார்க்க நீ 70MM movie
I m so hot soo cool
(ம்ம்..கும்!)

*******************************************************

Advertisements

Chee Chee Chee POdi


MOVIE : NAYAGAN (2008)
SINGERS : TIPPU & HARINI.

chii chii chii chii pOdaa..
kuusaama kEkkuRiiyE…seriyaadaa…
chii chii chii… chii pOdii…
siinikku mayanggaadha eRumbaa dii…
i-n-nEramaa i-n-nEram vENdaam..
e-n-nEramum nal nEram aamaa…
pOraadi pOraadi unnOdu thORRaalum adhu sugamE…
chii chii chii chii pOdaa..
kuusaama kEkkuRiiyE…seriyaadaa…
chii chii chii… chii pOdii…
siinikku mayanggaadha eRumbaa dii…

viira thiira miisai kuuda peNNidam thORkiRadhE…
ada kaarasaara kaadhal inRu enakkuL pugugiRadhE
katti kuuduvOm kutti sorkamadi thottu vaanggu malarai
achcham EdhuminRi michcham miidhiyinRi uchcham thEdu thimiRE…
viLakkai naan aNaikkavaa….
adhaRkuL aththumiiRa avasaramaa….
madi saaya naan varavaa……..aa…aa…..aa……
maRukkaamal naan tharavaa….tharavaa……….
EdhEdhO edhirpaarththu manam EnggudhE…….. ( Enggudhaa?? )
chii chii chii… chii pOdii…
siinikku mayanggaadha eRumbaa dii…

dhEgam miidhu kOdi kOdi minnal OdiduthE…
-nii thiiNdumbOdhu naaNam Odi jannalai saaththiduthE…
pollaadhavazhi illaadha enai thuNdaada varuthE…
kotti paadham mudhal neRRi mEdu varai sorkam thaanE uyirE…
-nerukkamaay aNaikkavaa…
idhaRku anumadhi kEtka vENdumaa….
orupaadhi naan tharavaa……. tharavaa….
saripaadhi naan varavaa………varavaa…..
thadaiyEdhum illaamal thaaL pOdavaa….
( ……..pOdu…da……..)
chii chii chii… chii pOdii…
siinikku mayanggaadha eRumbaa dii…
vaa…vaa..vaa…….vaa……
-nanana…..naa…naa..naa………..

***************************************************

சீ சீ சீ சீ போடா..
கூசாம கேக்குறீயே…செரியாடா…
சீ சீ சீ… சீ போடீ…
சீனிக்கு மயங்காத எறும்பா டீ…
இந்நேரமா இந்நேரம் வேண்டாம்..
எந்நேரமும் நல் நேரம் ஆமா…
போராடி போராடி உன்னோடு தோற்றாலும் அது சுகமே…
சீ சீ சீ சீ போடா..
கூசாம கேக்குறீயே…செரியாடா…
சீ சீ சீ… சீ போடீ…
சீனிக்கு மயங்காத எறும்பா டீ…

வீர தீர மீசை கூட பெண்ணிடம் தோற்கிறதே…
அட காரசார காதல் இன்று எனக்குள் புகுகிறதே
கட்டி கூடுவோம் குட்டி சொர்கமடி தொட்டு வாங்கு மலரை
அச்சம் ஏதுமின்றி மிச்சம் மீதியின்றி உச்சம் தேடு திமிறே…
விளக்கை நான் அணைக்கவா….
அதற்குள் அத்துமீற அவசரமா….
மடி சாய நான் வரவா……..ஆ…ஆ…..ஆ……
மறுக்காமல் நான் தரவா….தரவா……….
ஏதேதோ எதிர்பார்த்து மனம் ஏங்குதே…….. ( ஏங்குதா?? )
சீ சீ சீ… சீ போடீ…
சீனிக்கு மயங்காத எறும்பா டீ…

தேகம் மீது கோடி கோடி மின்னல் ஓடிடுதே…
நீ தீண்டும்போது நாணம் ஓடி ஜன்னலை சாத்திடுதே…
பொல்லாதவழி இல்லாத எனை துண்டாட வருதே…
கொட்டி பாதம் முதல் நெற்றி மேடு வரை சொர்கம் தானே உயிரே…
நெருக்கமாய் அணைக்கவா…
இதற்கு அனுமதி கேட்க வேண்டுமா….
ஒருபாதி நான் தரவா……. தரவா….
சரிபாதி நான் வரவா………வரவா…..
தடையேதும் இல்லாமல் தாள் போடவா….
( ……..போடு…டா……..)
சீ சீ சீ… சீ போடீ…
சீனிக்கு மயங்காத எறும்பா டீ…
வா…வா..வா…….வா……
*********************************************

Oosi Uyiroosi


MOVIE : NAYAGAN (2008)
MUSIC : MARIYA MANOGA
SINGER : MANIKAVINAYAGAM.

oo… oo…..oo…..
E….E……E……
uusi uyiruusi …. kONi uusi kaNNaalE….
pEsi poypEsi manadhai thirudi pORaaLE…
kaasi… veLLikkaasi ….
puuvaa thalaiyaa pOttaaLE…
aasi nallaasi ennai cholla vachchaaLE….
E….udambula paniththuLi pOrvaiyum pOrththuthu
uLLaththula thiippori viyarvaiyum puukkuthu
iraNdukkum naduvula ennuyir thudikkuthadii…

 

********************************************************

ஓ… ஓ…..ஓ…..
ஏ….ஏ……ஏ……
ஊசி உயிரூசி …. கோணி ஊசி கண்ணாலே….
பேசி பொய்பேசி மனதை திருடி போறாளே…
காசி… வெள்ளிக்காசி ….
பூவா தலையா போட்டாளே…
ஆசி நல்லாசி என்னை சொல்ல வச்சாளே….
ஏ….உடம்புல பனித்துளி போர்வையும் போர்த்துது
உள்ளத்துல தீப்பொரி வியர்வையும் பூக்குது
இரண்டுக்கும் நடுவுல என்னுயிர் துடிக்குதடீ…

*************************************************

Manimaniyaga Ennil mazhaiyena


MOVIE : NAYAGAN (2008)
MUSIC : MARIYA MANOGA
SINGERS : SPB & CHITHRA.

maNi maNiyaaga ennil mazhai ena pozhinthu
udalilE kalanthu uyirinilE pugunthu
-nenjcham thadumaaRa seydhaay
panireNdu vayadhil en idhayaththil nuzhainthu
padiththa paadanggaLum pasiththa nEranggaLum
ennil maRanthida seydhaay
un idhazhgaLil enpeyar oliththida kEttadhum
tharaivittu vaan varai paRanthavan..
un manadhinil enmuga varaipadam paarththathum
evaraiyum edhirththida thuNinthavaL
ennai aaLa vantha oru dhEvadhai niiyadii..
peNmai vella vantha en manmadhan niiyadaa..
maNi maNiyaaga ennil mazhai ena pozhinthu
udalilE kalanthu uyirinilE pugunthu
-nenjcham thadumaaRa seydhaay
panireNdu vayadhil en idhayaththil nuzhainthu
padiththa paadanggaLum pasiththa nEranggaLum
ennil maRanthida seydhaay

en viittilE unnOda kolusoli kEtkumaa..
enthOttaththil unnOda kaikkuttai puukkumaa…
pinjchinil pazhutha en ragasiya kaadhalai
unnidam sollavE vaarththai illai
thOnRiya eNNanggaL unnidam sollaamal
en kaNgaL iraNdumE thuunggavillai
idhuvarai oruthalai kaadhal kashtanggaL
ini illai ini illai entha naaLumE…
kadavuLin karuvarai kadhavugaL thiRanthida
kaadhalum kaadhalum sErnthu koLLumE
siRupiLLaiyaay unai kaNda njaabagam
silirththida vaikkudhu enthan mEniyil
-naan vayadhukku vanthathE unnai paarththu thaan
paravasam adaigiREn unthan maarbil thaan.
kanavedhu nijamedhu pidipada maRukkuthu
uNarvugaL vediththida unakkuLLE saraNadainthEn

maNi maNiyaaga ennil mazhai ena pozhinthu
udalilE kalanthu uyirinilE pugunthu
-nenjcham thadumaaRa seydhaay

unthOLilE ennOda jiivanum thuunggudhE
ensaalaiyil unnOda vaasanai viisudhE
unakkena vaazhvadhum unakkena viizhvadhum
unmadi saayvadhum pidikkiRadhE
unakkena magizhvadhum unakkena azhuvadhum
unakkuLLE tholaivadhum inikkiRadhE
mudhal muRai paarththathum mudhalmuRai siriththathum
mudhalmuRai rasiththathum pidikkiRadhE
mudhalmuRai ninaiththathum mudhalmuRai aNaiththathum
mudhal muthttham koduththathum inikkiRathE
uyirukkuLLE unnai maRaiththu vaikkiREn
idhazhgaLilE nii piRanthu vidugiRaay
idhayaththilE unnai oLiththu vaikkiREn
aNu aNuvaay ennai thirudi selgiRaay
unakkuLLE naan vizha enakkuLLE nii ezha..
iruvarum oruvaraay iNainthidum naaL idhuthaan

maNi maNiyaaga ennil mazhai ena pozhinthu
udalilE kalanthu uyirinilE pugunthu
-nenjcham thadumaaRa seydhaay
panireNdu vayadhil en idhayaththil nuzhainthu
padiththa paadanggaLum pasiththa nEranggaLum
ennil maRanthida seydhaay
un idhazhgaLil enpeyar oliththida kEttadhum
tharaivittu vaan varai paRanthavan..
un manadhinil enmuga varaipadam paarththathum
evaraiyum edhirththida thuNinthavaL
ennai aaLa vantha oru dhEvadhai niiyadii..
peNmai vella vantha en manmadhan niiyadaa..

********************************************************

மணி மணியாக என்னில் மழை என பொழிந்து
உடலிலே கலந்து உயிரினிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்
பனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து
படித்த பாடங்களும் பசித்த நேரங்களும்
என்னில் மறந்திட செய்தாய்
உன் இதழ்களில் என்பெயர் ஒலித்திட கேட்டதும்
தரைவிட்டு வான் வரை பறந்தவன்..
உன் மனதினில் என்முக வரைபடம் பார்த்ததும்
எவரையும் எதிர்த்திட துணிந்தவள்
என்னை ஆள வந்த ஒரு தேவதை நீயடீ..
பெண்மை வெல்ல வந்த என் மன்மதன் நீயடா..
மணி மணியாக என்னில் மழை என பொழிந்து
உடலிலே கலந்து உயிரினிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்
பனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து
படித்த பாடங்களும் பசித்த நேரங்களும்
என்னில் மறந்திட செய்தாய்

என் வீட்டிலே உன்னோட கொலுசொலி கேட்குமா..
எந்தோட்டத்தில் உன்னோட கைக்குட்டை பூக்குமா…
பிஞ்சினில் பழுத என் ரகசிய காதலை
உன்னிடம் சொல்லவே வார்த்தை இல்லை
தோன்றிய எண்ணங்கள் உன்னிடம் சொல்லாமல்
என் கண்கள் இரண்டுமே தூங்கவில்லை
இதுவரை ஒருதலை காதல் கஷ்டங்கள்
இனி இல்லை இனி இல்லை எந்த நாளுமே…
கடவுளின் கருவரை கதவுகள் திறந்திட
காதலும் காதலும் சேர்ந்து கொள்ளுமே
சிறுபிள்ளையாய் உனை கண்ட ஞாபகம்
சிலிர்த்திட வைக்குது எந்தன் மேனியில்
நான் வயதுக்கு வந்ததே உன்னை பார்த்து தான்
பரவசம் அடைகிறேன் உந்தன் மார்பில் தான்.
கனவெது நிஜமெது பிடிபட மறுக்குது
உணர்வுகள் வெடித்திட உனக்குள்ளே சரணடைந்தேன்

மணி மணியாக என்னில் மழை என பொழிந்து
உடலிலே கலந்து உயிரினிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்

உந்தோளிலே என்னோட ஜீவனும் தூங்குதே
என்சாலையில் உன்னோட வாசனை வீசுதே
உனக்கென வாழ்வதும் உனக்கென வீழ்வதும்
உன்மடி சாய்வதும் பிடிக்கிறதே
உனக்கென மகிழ்வதும் உனக்கென அழுவதும்
உனக்குள்ளே தொலைவதும் இனிக்கிறதே
முதல் முறை பார்த்ததும் முதல்முறை சிரித்ததும்
முதல்முறை ரசித்ததும் பிடிக்கிறதே
முதல்முறை நினைத்ததும் முதல்முறை அணைத்ததும்
முதல் முத்ட்தம் கொடுத்ததும் இனிக்கிறதே
உயிருக்குள்ளே உன்னை மறைத்து வைக்கிறேன்
இதழ்களிலே நீ பிறந்து விடுகிறாய்
இதயத்திலே உன்னை ஒளித்து வைக்கிறேன்
அணு அணுவாய் என்னை திருடி செல்கிறாய்
உனக்குள்ளே நான் விழ எனக்குள்ளே நீ எழ..
இருவரும் ஒருவராய் இணைந்திடும் நாள் இதுதான்

மணி மணியாக என்னில் மழை என பொழிந்து
உடலிலே கலந்து உயிரினிலே புகுந்து
நெஞ்சம் தடுமாற செய்தாய்
பனிரெண்டு வயதில் என் இதயத்தில் நுழைந்து
படித்த பாடங்களும் பசித்த நேரங்களும்
என்னில் மறந்திட செய்தாய்
உன் இதழ்களில் என்பெயர் ஒலித்திட கேட்டதும்
தரைவிட்டு வான் வரை பறந்தவன்..
உன் மனதினில் என்முக வரைபடம் பார்த்ததும்
எவரையும் எதிர்த்திட துணிந்தவள்
என்னை ஆள வந்த ஒரு தேவதை நீயடீ..
பெண்மை வெல்ல வந்த என் மன்மதன் நீயடா..

***************************************************************