ஹே! கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே


MOVIE : MAAMAN MAGAL
SINGER : CHANDRABABU JP

-hE gOvaa maambazhamE malgOvaa maambazhamE
machchi viittil kaachchirukkum malgOvaa maambazhamE
pachchai kiLi koththaatha malgOvaa maambazhamE

jillaa enggum kulla pOdum palE killaadi
unnai thEdi vanthEn thillaalanggadi singaara lEdi.
pattu pattunnu vettikittu etti etti ennai paaththukittu
pada kaNNaadiya thEchchikittu..? pottukittu
kuthichchi nii vaadi veLiyE kuthichchi nii vaadi
gOvaa maambazhamE malgOvaa maambazhamE..
kuthichchi nii vaadi veLiyE kuthichchi nii vaadi
aa…aa.aa.aa.aa.
minikku jadaiyum kulukku idaiyum silukku udaiyum
thaLukku nadaiyum ennai pudichchi mayakki pudichchi
unna ninaichchi kiRukku pudichchi pulambuREnE appO pudichchi
maanE thEnE kaNNE ponnE vA.

…………-hE ..gOvaa maambazhamE malgOvaa maambazhamE………….

1 2 3 4 …. 5 6 7 8 ..
-naNdu vanththu narikitta thaan sollikichchaam gud naittu
angge naaththiyum mathiniyumaa pOduRaaLE left rightu..
gOvaa maambazhamE…
-naNdu vanththu narikitta thaan sollikichchaam gud naittu.

gOvaa maambazhamE malgOvaa maambazhamE
machchi viittil kaachchirukkum malgOvaa maambazhamE
pachchai kiLi koththaatha malgOvaa maambazhamE

Tell-a-Friend

ஹே கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே
பச்சை கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே

ஜில்லா எங்கும் குல்ல போடும் பலே கில்லாடி
உன்னை தேடி வந்தேன் தில்லாலங்கடி சிஙார லேடி.
பட்டு பட்டுன்னு வெட்டிகிட்டு எட்டி எட்டி என்னை பாத்துகிட்டு
பட கண்ணாடிய தேச்சிகிட்டு..? பொட்டுகிட்டு
குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி
கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே..
குதிச்சி நீ வாடி வெளியே குதிச்சி நீ வாடி
ஆ…ஆ.ஆ.ஆ.ஆ.
மினிக்கு ஜடையும் குலுக்கு இடையும் சிலுக்கு உடையும்
தளுக்கு நடையும் என்னை புடிச்சி மயக்கி புடிச்சி
உன்ன நினைச்சி கிறுக்கு புடிச்சி புலம்புறேனே அப்போ புடிச்சி
மானே தேனே கண்ணே பொன்னே வா.

…………ஹே ..கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே………….

1 2 3 4 …. 5 6 7 8 ..
நண்டு வந்து நரிகிட்ட தான் சொல்லிகிச்சாம் குட் நைட்டு
அங்கெ நாத்தியும் மதினியுமா போடுறாளே லெfட் ரிக்க்டு..
கோவா மாம்பழமே…
நண்டு வந்து நரிகிட்ட தான் சொல்லிகிச்சாம் குட் நைட்டு.

கோவா மாம்பழமே மல்கோவா மாம்பழமே
மச்சி வீட்டில் காச்சிருக்கும் மல்கோவா மாம்பழமே
பச்சை கிளி கொத்தாத மல்கோவா மாம்பழமே

பிறக்கும் போதும் அழுகின்றாய்


MOVIE : KAVALAI ILLAATHA MANITHAN
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGER : CHANDRABABU JP
LYRICS : KANNADAASAN

piRakkum bOthum azhuginRaay
iRakkum bOthum azhuginRaay
orunaaLEnum kavalai illaamal
sirikka maRanthaay maanidanE
piRakkum bOthum azhuginRaay
iRakkum bOthum azhuginRaay

iravin kaNNiir panithuLi enbaar
mugilin kaNNiir mazhaiyena solvaar
iyaRkai azhuthaal ulagam sezhikkum
manithan azhuthaal iyaRkai sirikkum…iyaRkai sirikkum..

annaiyin kaiyil aaduvathu inbam
kanniyin kaiyil saayvathum inbam
thannai aRinththaal uNmaiyil inbam
thannalam maRanthaal perumpErinbam…. perum pErinbam..

piRakkum bOthum azhuginRaay
iRakkum bOthum azhuginRaay
orunaaLEnum kavalai illaamal
sirikka maRanthaay maanidanE

Tell-a-Friend

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருனாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே
பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்

இரவின் கண்ணீர் பனிதுளி என்பார்
முகிலின் கண்ணீர் மழையென சொல்வார்
இயற்கை அழுதால் உலகம் செழிக்கும்
மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும்…இயற்கை சிரிக்கும்..

அன்னையின் கையில் ஆடுவது இன்பம்
கன்னியின் கையில் சாய்வதும் இன்பம்
தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம்
தன்னலம் மறந்தால் பெரும்பேரின்பம்…. பெரும் பேரின்பம்..

பிறக்கும் போதும் அழுகின்றாய்
இறக்கும் போதும் அழுகின்றாய்
ஒருனாளேனும் கவலை இல்லாமல்
சிரிக்க மறந்தாய் மானிடனே

ஜிகு ஜிகு ஜிகு.. ஜியாலக்கடி ஜியாலோ


MOVIE : KAATHTHAVARAYAN
MUSIC : RAMANATHAN G
SINGER : CHANDRABABU JP

jigu jigu jigu.. jiyaalakkadi jiyaalO
siimaiyellam thEdi paaththu pudichchiputtEn aayaalO
jigu jigu.. O..O.. jigu jigu ..aa…aa jigu jigu
jigu jigu jigu.. jiyaalakkadi jiyaalO
siimaiyellam thEdi paaththu pudichchiputtEn aayaalO

-naan kOlaa lambuur kaattukkuLLE kuruvi pudikka pOnEn
anggu aalaavattam pOttukittu akka magaLum vanththaa
intha aaLai kaNdathum veRichchA ava azhagai kaatti oLichchaa
appadi moRaichchA … ippadi sirichchEn
appuRam iLichchaa.. naanum keLichchEn
antha amma kaNNu ? aagi ayyaa kuuda vanththaaLE

-naan paasi maNi pavaLa maNi uusi vikka pOnEn
E..E…E…E…..
-naan paasi maNi pavaLa maNi uusi vikka pOnEn
oru raasaa movan.. oru raasa movan kaasillaama uusiyina kEttaan (2)
ennai kaNakku paNNa paaththaan naan karadi pOla paanjchEn
bayanththu ninnaan.. pathilum sonnEn
nerunggi vanththaan .. mayanggi pOnEn
appuRam kaNNALanum ennOdu thaan kaadai vikka vanththaanE
kaadai vikka vanthavanai kattaayamaa sollu
avanai kaattaama pOniinna udainjchi pOgum pallu
unnai jaadai kaatti kaNNadichcha sakkaLaththi yaaru
..antha sakkaLaththi yaaru
antha saNdiyai nii kaattalEnna kodukka pOREn paaru.
mmm…sollu
kaattu puunai kaNNu konjcham kattaiyaana poNNu
? paththiri sElai thaLukku kaattuRathE vElai
pOttiruppa anggi ava pEru kuuda singgi.
athu naan thaan..
unnai maNdi pOda vantha antha bONdi paya yaaru
athu oththa naadi aaLu aanaa thuru thuruththa vaalu
athu kokku pOla kaalu ennai kotta vanththa thELu
uuru suththi vanththa avan pEru kuuda singgan..
athu naan thaan..
appa uuRugaayum sOrum pOla jOdi sErnththOm aayaalO
uuRugaayum sOrum pOla jOdi sErnththOm aayaalO

jigu jigu.. O..O.. jigu jigu ..aa…aa jigu jigu
jigu jigu jigu.. jiyaalakkadi jiyaalO
siimaiyellam thEdi paaththu pudichchiputtEn aayaalO

Tell-a-Friend

ஜிகு ஜிகு ஜிகு.. ஜியாலக்கடி ஜியாலோ
சீமையெல்லம் தேடி பாத்து புடிச்சிபுட்டேன் ஆயாலோ
ஜிகு ஜிகு.. ஓ..ஓ.. ஜிகு ஜிகு ..ஆ…ஆ ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு.. ஜியாலக்கடி ஜியாலோ
சீமையெல்லம் தேடி பாத்து புடிச்சிபுட்டேன் ஆயாலோ

நான் கோலா லம்பூர் காட்டுக்குள்ளே குருவி புடிக்க போனேன்
அங்கு ஆலாவட்டம் போட்டுகிட்டு அக்க மகளும் வந்தா
இந்த ஆளை கண்டதும் வெறிச்சா அவ அழகை காட்டி ஒளிச்சா
அப்படி மொறைச்சா … இப்படி சிரிச்சேன்
அப்புறம் இளிச்சா.. நானும் கெளிச்சேன்
அந்த அம்ம கண்ணு ? ஆகி அய்யா கூட வந்தாளே

நான் பாசி மணி பவள மணி ஊசி விக்க போனேன்
ஏ..ஏ…ஏ…ஏ…..
நான் பாசி மணி பவள மணி ஊசி விக்க போனேன்
ஒரு ராசா மொவன்.. ஒரு ராச மொவன் காசில்லாம ஊசியின கேட்டான் (2)
என்னை கணக்கு பண்ண பாத்தான் நான் கரடி போல பாஞ்சேன்
பயந்து நின்னான்.. பதிலும் சொன்னேன்
னெருங்கி வந்தான் .. மயங்கி போனேன்
அப்புறம் கண்ணாளனும் என்னோடு தான் காடை விக்க வந்தானே
காடை விக்க வந்தவனை கட்டாயமா சொல்லு
அவனை காட்டாம போனீன்ன உடைஞ்சி போகும் பல்லு
உன்னை ஜாடை காட்டி கண்ணடிச்ச சக்களத்தி யாரு
..அந்த சக்களத்தி யாரு
அந்த சண்டியை நீ காட்டலேன்ன கொடுக்க போறேன் பாரு.
ம்ம்ம்…சொல்லு
காட்டு பூனை கண்ணு கொஞ்சம் கட்டையான பொண்ணு
? பத்திரி சேலை தளுக்கு காட்டுறதே வேலை
போட்டிருப்ப அங்கி அவ பேரு கூட சிங்கி.
அது நான் தான்..
உன்னை மண்டி போட வந்த அந்த போண்டி பய யாரு
அது ஒத்த நாடி ஆளு ஆனா துரு துருத்த வாலு
அது கொக்கு போல காலு என்னை கொட்ட வந்த தேளு
ஊரு சுத்தி வந்த அவன் பேரு கூட சிங்கன்..
அது நான் தான்..
அப்ப ஊறுகாயும் சோரும் போல ஜோடி சேர்ந்தோம் ஆயாலோ
ஊறுகாயும் சோரும் போல ஜோடி சேர்ந்தோம் ஆயாலோ

ஜிகு ஜிகு.. ஓ..ஓ.. ஜிகு ஜிகு ..ஆ…ஆ ஜிகு ஜிகு
ஜிகு ஜிகு ஜிகு.. ஜியாலக்கடி ஜியாலோ
சீமையெல்லம் தேடி பாத்து புடிச்சிபுட்டேன் ஆயாலோ

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை


MOVIE : ANNAI
MUSIC : SUDHARSANAM R
SINGER : CHANDRABABU JP

puththiyuLLa manithanellaam veRRi kaaNbathillai
veRRi peRRa manithanellam puththisaali illai
puththisaali illai..

paNamirukkum manitharidam manam iruppathillai
manam irukkukm manitharidam paNam iruppathillai
paNam padaiththa viittinilE vanththathellam sonththam
paNam illaatha manitharukkum sonththam ellam thunbam.

……….puththiyuLLa manithanellaam………

paruvam vanththa anaivarumE kaathal koLvathillai
kaathal koNda anaivarumE maNamudippathillai
maNamudiththa anaivarumE sErnththu vaazhvathillai
sErnththu vaazhum anaivarumE sErnththu pOvathillai

………..puththiyuLLa manithanellaam….

kanavu kaaNum manithanukku ninaippathellam kanavu
avan kaaNuginRa kanavinilE varuvathellam uRavu
avan kanavil avaL varuvaaL avanai paaththu sirippaaL
avaL kanavil yaar varuvaaL yaarai paaththu aNaippaaL

………….puththiyuLLa manithanellaam…………

Tell-a-Friend

புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதனெல்லம் புத்திசாலி இல்லை
புத்திசாலி இல்லை..

பணமிருக்கும் மனிதரிடம் மனம் இருப்பதில்லை
மனம் இருக்குக்ம் மனிதரிடம் பணம் இருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லம் சொந்தம்
பணம் இல்லாத மனிதருக்கும் சொந்தம் எல்லம் துன்பம்.

……….புத்தியுள்ள மனிதனெல்லாம்………

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணமுடிப்பதில்லை
மணமுடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

………..புத்தியுள்ள மனிதனெல்லாம்….

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பாத்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவாள் யாரை பாத்து அணைப்பாள்

………….புத்தியுள்ள மனிதனெல்லாம்…………

நான் ஒரு முட்டாளுங்க


MOVIE : SAGOTHARI
SINGER : CHANDRABABU JP

-naan oru muttaaLungga
romba nalla padichchavangga naalu pEru sonnaangga
-naan oru muttaaLungga

ERkanavE sonnavangga EmaaLi aanaangga
ellaam therinjchirunththu puththi solla vanthEngga
-naan oru muttaaLungga

kaNNiRainjcha poNdaattiya kaithEnu sonnaangga
E..E…E.. kaithE …daay..
kaNNiRainjcha poNdaattiya kaithEnu sonnaangga
munnaalE ninnaakka muunjchi mElE adichchAngga
pEsaatha ennaangga.. poratti poratti eduththaangga
piis piisaa kiisaangga bEjaaraa puuttungga..
-naan oru muttaaLungga

kaal paaththu nadanththathu kaN jaadai kaattuthu
paal koNdu pORathellam aalrauNdA Oduthu
mEl naattu paaNiyilE vElai ellam nadakkuthu
Ennu kEttaakka etti etti uthaikkuthu
-naan oru muttaaLungga

-naaNamunnu vetkamunnu naalu vagai sonnaangga
-naalum ketta kuuttam oNNu naattukkuLLE irukkuthungga
aana varai sonnengga adikka thaanE vanthaangga
aththanaiyum sonna ennai iLichcha vaayan ennaangga.
-naan oru muttaaLungga…

Tell-a-Friend

நான் ஒரு முட்டாளுங்க
ரொம்ப நல்ல படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க
நான் ஒரு முட்டாளுங்க

ஏற்கனவே சொன்னவங்க ஏமாளி ஆனாங்க
எல்லாம் தெரிஞ்சிருந்து புத்தி சொல்ல வந்தேங்க
நான் ஒரு முட்டாளுங்க

கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
ஏ..ஏ…ஏ.. கைதே …டாய்..
கண்ணிறைஞ்ச பொண்டாட்டிய கைதேனு சொன்னாங்க
முன்னாலே நின்னாக்க மூஞ்சி மேலே அடிச்சாங்க
பேசாத என்னாங்க.. பொரட்டி பொரட்டி எடுத்தாங்க
பீச் பீசா கீசாங்க பேஜாரா பூட்டுங்க..
நான் ஒரு முட்டாளுங்க

கால் பாத்து நடந்தது கண் ஜாடை காட்டுது
பால் கொண்டு போறதெல்லம் ஆல்ரௌண்டா ஓடுது
மேல் நாட்டு பாணியிலே வேலை எல்லம் நடக்குது
ஏன்னு கேட்டாக்க எட்டி எட்டி உதைக்குது
நான் ஒரு முட்டாளுங்க

நாணமுன்னு வெட்கமுன்னு நாலு வகை சொன்னாங்க
நாலும் கெட்ட கூட்டம் ஒண்ணு நாட்டுக்குள்ளே இருக்குதுங்க
ஆன வரை சொன்னெங்க அடிக்க தானே வந்தாங்க
அத்தனையும் சொன்ன என்னை இளிச்ச வாயன் என்னாங்க.
நான் ஒரு முட்டாளுங்க…