அடிபோடி பைத்தியக்காரி

MOVIE : THAMARAI NENJAM
MUSIC : MSV
SINGER : LR ESWARI

adipOdi paiththiyakkaari naan aRiyaathavaLaa sinnanjchiRusaa
-naan aRiyaathavaLaa sinnanjchiRusaa
adipOdi paiththiyakkaari naan aRinthavaLthaan unnai purinthavaLthaan
-naan aRinthavaL thaan unnai purinthavaL thaan

-ninaiththathellaam mudiththu vittEn ini vERu aasai illai(2)
-nilai maaRappOvathillai nizhal thEdum eNNamillai (2)
-nizhal thEdum eNNamillai
adipOdi paiththiyakkaari naan aRiyaathavaLaa sinnanjchiRusaa
-naan aRinthavaL thaan unnai purinthavaL thaan

iRaivan oru naaL thuunggivittaan ezhuththai konjcham maaRRivittaan (2)
ezhuththai konjcham maaRRivittaan
ezhuthum kadhaiyai maaRRi ezhutha ennai inggE thoodhu vittaan
unnai kaNdu pEsa vittaan
adipOdi paiththiyakkaari naan aRiyaathavaLaa sinnanjchiRusaa
-naan aRinthavaL thaan unnai purinthavaL thaan

kaNgaL arugE imai irunthum kaNgaL imaiyai paarththathillai(2)
kaNgaL imaiyai paarththathillai
intha uvamai konjcham pudhumai innum unakkEn puriyavillai
vErenna solvEn theriyavillai
adipOdi paiththiyakkaari naan aRinthavaL thaan unnai purinthavaLthaan
-naan aRiyaathavaLaa sinnanchiRusaa

viLakkin oLiyaay niiyirunthaal vizhuntha nizhalaay naaniruppEn
-nizhalum oLiyum sErvathillai nilavum vaanum pirivathillai
yaadhu nenjcham dheyva nenjcham naanum dheyvam aavEnO
-naan paadhai maaRi pOvEnO

adipOdi paiththiyakkaari naan aRiyaathavaLaa sinnanjchiRusaa
-naan aRiyaathavaLaa sinnanjchiRusaa

**********************************************************

அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
அடிபோடி பைத்தியக்காரி நான் அறிந்தவள்தான் உன்னை புரிந்தவள்தான்
நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்

நினைத்ததெல்லாம் முடித்து விட்டேன் இனி வேறு ஆசை இல்லை(2)
நிலை மாறப்போவதில்லை நிழல் தேடும் எண்ணமில்லை (2)
நிழல் தேடும் எண்ணமில்லை
அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்

இறைவன் ஒரு நாள் தூங்கிவிட்டான் எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான் (2)
எழுத்தை கொஞ்சம் மாற்றிவிட்டான்
எழுதும் கதையை மாற்றி எழுத என்னை இங்கே தோது விட்டான்
உன்னை கண்டு பேச விட்டான்
அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்

கண்கள் அருகே இமை இருந்தும் கண்கள் இமையை பார்த்ததில்லை(2)
கண்கள் இமையை பார்த்ததில்லை
இந்த உவமை கொஞ்சம் புதுமை இன்னும் உனக்கேன் புரியவில்லை
வேரென்ன சொல்வேன் தெரியவில்லை
அடிபோடி பைத்தியக்காரி நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள்தான்
நான் அறியாதவளா சின்னன்சிறுசா

விளக்கின் ஒளியாய் நீயிருந்தால் விழுந்த நிழலாய் நானிருப்பேன்
நிழலும் ஒளியும் சேர்வதில்லை நிலவும் வானும் பிரிவதில்லை
யாது நெஞ்சம் தெய்வ நெஞ்சம் நானும் தெய்வம் ஆவேனோ
நான் பாதை மாறி போவேனோ

அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா