ஆளை அசத்தும் மல்லியே மல்லியே


MOVIE : KANNI RASI
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB & UMA RAMANAN

SPB : aaLai asaththum malliyE malliyE
thuukkam enakku varliyE varliyE…
-naaLu muzhuthum maalai mayakkam…
ennamO paNNudhu ennaiyE.. mm..-huum
enmanam suRRudhu unnaiyE..
ennamO paNNudhu ennaiyE.. mm..-huum
enmanam suRRudhu unnaiyE..
U R : aaLa asaththum mallidhaan mallidhaan…..
thuukkam enakkum varladhaan varladhaan…

SPB : iraNdu vizhiyil oru kadidham
-nii ezhudhi pOttadhu..
padichchi padichchi manam urugi
ennai paadaa paduththudhu..
U R : purinjchaa vidalaamaa… ennai nilavu sudalaamaa…
thaniyaa thavichchEn thaan…udal thanalaa kodhichchEn naan..
SPB : mEni kodhichchaa marunthu kodukka
U R : laala lalalalaa… laala.. lalalaa…
SPB : maaman irukka.. innamum ennadi sanggadam..E..-hE..
ippavE sollu nii sammadham..

U R : aaLa asaththum mallidhaan mallidhaan…..
thuukkam enakkum varladhaan varladhaan…
-naaLu muzhuthum maalai mayakkam…
ennamO paNNudhu ennaiyE.. mm..-huum
enmanam suththudhu unnaiyE..
ennamO paNNudhu ennaiyE.. mm..-huum
enmanam suththudhu unnaiyE..

U R : kuLaththil midhakkum pani puuvuu..
ennai nii thaan paRikkaNum..
kudaththil irukkum pasumpaalu
ennai nii thaan kudikkaNum..
SPB : tharaiyil vizhum miinaa..
unnai thaniyaa viduvEnaa..
kaniyum nii thaanE…
koththum kiLiyum naan dhaanE..
U R : kaadhal kiLithaan… koththum pozhuthu..
SPB : thaanna nananaa… thaanna..na..na..naa…
U R : kaayam varumO… vanjchiyin kannamE anjchudhu..
mm..-hmm… kai viral pattadhum kenjchudhu..

SPB : aaLai asaththum malliyE malliyE
thuukkam enakku varliyE varliyE…
U R : -naaLu muzhuthum maalai mayakkam…
ennamO paNNudhu ennaiyE.. mm..-huum
enmanam suththudhu unnaiyE..
SPB : enmanam suththuthu unnaiyE ..mm..-hmm..
ennamO paNNudhu ennaiyE…
U R : aaLa asaththum mallidhaan mallidhaan…..
SPB :thuukkam enakkum varladhaan varladhaan…

********************************************************
SPB : ஆளை அசத்தும் மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கு வர்லியே வர்லியே…
நாளு முழுதும் மாலை மயக்கம்…
என்னமோ பண்ணுது என்னையே.. ம்ம்..ஹூம்
என்மனம் சுற்றுது உன்னையே..
என்னமோ பண்ணுது என்னையே.. ம்ம்..ஹூம்
என்மனம் சுற்றுது உன்னையே..
U R : ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்…..
தூக்கம் எனக்கும் வர்லதான் வர்லதான்…

SPB : இரண்டு விழியில் ஒரு கடிதம்
நீ எழுதி போட்டது..
படிச்சி படிச்சி மனம் உருகி
என்னை பாடா படுத்துது..
U R : புரிஞ்சா விடலாமா… என்னை நிலவு சுடலாமா…
தனியா தவிச்சேன் தான்…உடல் தனலா கொதிச்சேன் நான்..
SPB : மேனி கொதிச்சா மருந்து கொடுக்க
U R : லால லலலலா… லால.. லலலா…
SPB : மாமன் இருக்க.. இன்னமும் என்னடி சங்கடம்..ஏ..ஹே..
இப்பவே சொல்லு நீ சம்மதம்..

U R : ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்…..
தூக்கம் எனக்கும் வர்லதான் வர்லதான்…
நாளு முழுதும் மாலை மயக்கம்…
என்னமோ பண்ணுது என்னையே.. ம்ம்..ஹூம்
என்மனம் சுத்துது உன்னையே..
என்னமோ பண்ணுது என்னையே.. ம்ம்..ஹூம்
என்மனம் சுத்துது உன்னையே..

U R : குளத்தில் மிதக்கும் பனி பூவூ..
என்னை நீ தான் பறிக்கணும்..
குடத்தில் இருக்கும் பசும்பாலு
என்னை நீ தான் குடிக்கணும்..
SPB : தரையில் விழும் மீனா..
உன்னை தனியா விடுவேனா..
கனியும் நீ தானே…
கொத்தும் கிளியும் நான் தானே..
U R : காதல் கிளிதான்… கொத்தும் பொழுது..
SPB : தான்ன நனனா… தான்ன..ன..ன..னா…
U R : காயம் வருமோ… வஞ்சியின் கன்னமே அஞ்சுது..
ம்ம்..ஹ்ம்ம்… கை விரல் பட்டதும் கெஞ்சுது..

SPB : ஆளை அசத்தும் மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கு வர்லியே வர்லியே…
U R : நாளு முழுதும் மாலை மயக்கம்…
என்னமோ பண்ணுது என்னையே.. ம்ம்..ஹூம்
என்மனம் சுத்துது உன்னையே..
SPB : என்மனம் சுத்துது உன்னையே ..ம்ம்..ஹ்ம்ம்..
என்னமோ பண்ணுது என்னையே…
U R : ஆள அசத்தும் மல்லிதான் மல்லிதான்…..
SPB :தூக்கம் எனக்கும் வர்லதான் வர்லதான்…
***********************************************************