கவிதை அரஙேறும் நேரம்


MOVIE : ANDHA 7 NAATKKAL
MUSIC : VISWANATHAN MS
SINGERS : S JANAKI & P JEYACHANDRAN

sapththa SvaradhEvi uNaru
ini ennil vara dhaanamaruLu
nI azhagil ? vaazhum
en karuvil oLidhIbamERRu..
sapththa SvaradhEvi uNaru

kavithai arangkERum nEram
malar kaNaigaL parimaaRum dhEgam
ini naaLum kalyANa raagam
intha ninaivu sangIthamaagum..
kavithai aRangkErum nEram
malar kaNaigaL parimaaRum dhEgam

paarvai un paadham thEdi
varum paavai ennaasai kOdi
paarvai un paadham thEdi
varum paavai ennaasai kOdi
ini kaaman pallaakkil ERi
naam kalappOm ullaasa Uril
un angam thamizhOdu sontham
adhu enRum thigattaatha sa-nththam

………kavithai arangkERum nEram………..

kaigaL ponmEni kalanthu
malarpoygai koNdaadum virunthu
ini sorkkam vEronRu edhaRkku
entha sugamum Idillai idhaRku
manam gangkai nathiyaana uRavai
ini engkE imai moodum iLamai

………kavithai arangkERum nEram………..

nIril ninRaadum bOdhum
sudum neruppaay en dhEgam aagum
adhu nEril nI vanthaal paayum
intha nilamai eppOdhu maaRum
en iLamai mazhai mEgamaanaal
un idhayam kuLir vaadai kaaNum

…….kavidhai arangkERum nEram……………

Tell-a-Friend

சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் ? வாழும்
என் கருவில் ஒளிதீபமேற்று..
சப்த்த ஸ்வரதேவி உணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சஙீதமாகும்..
கவிதை அறங்கேரும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என்னாசை கோடி
பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என்னாசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
உன் அஙம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்த்தம்

………கவிதை அரஙேறும் நேரம்………..

கைகள் பொன்மேனி கலந்து
மலர்பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேரொன்று எதற்க்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மோடும் இளமை

………கவிதை அரஙேறும் நேரம்………..

நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்தால் பாயும்
இந்த நிலமை எப்போது மாறும்
என் இளமை மழை மேகமானால்
உன் இதயம் குளிர் வாடை காணும்

…….கவிதை அரங்கேறும் நேரம்……………