Naan Meendum Naanaaga Vendum


MOVIE : BILLA
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGER : DEEPIKA

-naan miiNdum naanaaga vENdum udhavi sey
peN dhEgam thiiyaaga maaRum uruga vai
udaigaLai oru ellaiyil uriththu
uNarchchiyai uyirukkuLLE kuviththu
vetkam vittu naan inggu sonnaal
vetkam vittu naan unnaal…..

vanthupOgum thadayaththai envasam vittu sel
-nii unakkuL tholaiththa marmaththai ennuLLE vaiththu sel
vanamaakku ennai raNamaakku
siRaiyaakku ennai iRaiyaakku
-naanku kaalkaL iravennOdu payaNam
uchcha suganggaL ? thadayam
sorkam kadhavukku pinnaal
-naan saavi thaanE eduththukkoL

ada dhEgam moththam poyyenRaal
sugam mattum nijamaa
ada ulagam mattum nijamenRaal
-niiyum naanum poyyaa…
-niiyaarO….. yaaraRivaarO….
-nilavEdhu nijam therivaarO…
theriyum theriyum edhuvum inggE nijamillai
uLLE irukkum vanjcham inggE poyyillai
poyyai nijaththukkuL karaiththaal
ada adhaRku pEr thaan manithan thaan

-naan miiNdum naanaaga vENdum udhavi sey
peN dhEgam thiiyaaga maaRum uruga vai
udaigaLai oru ellaiyil uriththu
uNarchchiyai uyirukkuLLE kuviththu
vetkam vittu naan inggu sonnaal……

**************************************************

நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக மாறும் உருக வை
உடைகளை ஒரு எல்லையில் உரித்து
உணர்ச்சியை உயிருக்குள்ளே குவித்து
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்
வெட்கம் விட்டு நான் உன்னால்…..

வந்துபோகும் தடயத்தை என்வசம் விட்டு செல்
நீ உனக்குள் தொலைத்த மர்மத்தை என்னுள்ளே வைத்து செல்
வனமாக்கு என்னை ரணமாக்கு
சிறையாக்கு என்னை இறையாக்கு
நான்கு கால்கள் இரவென்னோடு பயணம்
உச்ச சுகங்கள் ? தடயம்
சொர்கம் கதவுக்கு பின்னால்
நான் சாவி தானே எடுத்துக்கொள்

அட தேகம் மொத்தம் பொய்யென்றால்
சுகம் மட்டும் நிஜமா
அட உலகம் மட்டும் நிஜமென்றால்
நீயும் நானும் பொய்யா…
நீயாரோ….. யாரறிவாரோ….
நிலவேது நிஜம் தெரிவாரோ…
தெரியும் தெரியும் எதுவும் இங்கே நிஜமில்லை
உள்ளே இருக்கும் வஞ்சம் இங்கே பொய்யில்லை
பொய்யை நிஜத்துக்குள் கரைத்தால்
அட அதற்கு பேர் தான் மனிதன் தான்

நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக மாறும் உருக வை
உடைகளை ஒரு எல்லையில் உரித்து
உணர்ச்சியை உயிருக்குள்ளே குவித்து
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்……

*************************************************

Sey Edhaavadhu Sey


MOVIE : BILLA
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGERS : NEHA BASIN & PREETHI

sey edhaavadhu sey sollaadhadhai sey seyyaadhadhai sey
sey kuudaadhadhai sey suudaavadhai sey Edaakuudam sey
-naan chellaay… naan chellaay naan maaRugiREn oru muLLaay
sellaay uyir thuLLaay enai uuduruva vaa nillaay
unai neidhu neidhu uyir koydhu koydhu vida naan vanthEn
sey edhaavadhu sey sollaadhadhai sey seyyaadhadhai sey
sey kuudaadhadhai sey suudaavadhai sey Edaakuudam sey

uNdu irukka vaa en uyirukku thiriyERRi
uthattukku neruppERRi paSpamaakkavaa
kaNNu irukku vaa un uruvukkuL niiRuuRRi
karuvukkuL vERuunRi koNdu sellavaa
sempulan? pOl aimpulan sErkka
unpulan ainthil en pulan aaLga
enRum enRumE ninRu ninRu
unai konRu vidavaa
-naan chellaay… naan chellaay naan maaRugiREn oru muLLaay
sellaay uyir thuLLaay enai uuduruva vaa nillaay
unai neidhu neidhu uyir koydhu koydhu vida naan vanthEn

Ey pOr thodukka vaa…..
men manjchanggaL kudaisaaya
vanjchanggaL kuLirkaaya unnai kenjchudhE
oththuzhaikkavaa………
un kaNviiriyam thaanggaamal
samsaariyam vaanggaamal aambal viinggudhE
karma vimOtcham kaama sariiram
aNda saraasam peNNE vilaasam
aRRa aRRa enai paRRu paRRu unai
uRRu uRRu aRivEn
sey edhaavadhu sey sollaadhadhai sey seyyaadhadhai sey
sey kuudaadhadhai sey suudaavadhai sey Edaakuudam sey
-naan chellaay… naan chellaay naan maaRugiREn oru muLLaay
sellaay uyir thuLLaay enai uuduruva vaa nillaay
unai neidhu neidhu uyir koydhu koydhu vida naan vanthEn

*****************************************************

செய் எதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவதை செய் ஏடாகூடம் செய்
நான் செல்லாய்… நான் செல்லாய் நான் மாறுகிறேன் ஒரு முள்ளாய்
செல்லாய் உயிர் துள்ளாய் எனை ஊடுருவ வா நில்லாய்
உனை நெய்து நெய்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்
செய் எதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவதை செய் ஏடாகூடம் செய்

உண்டு இருக்க வா என் உயிருக்கு திரியேற்றி
உதட்டுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவா
கண்ணு இருக்கு வா உன் உருவுக்குள் நீறூற்றி
கருவுக்குள் வேறூன்றி கொண்டு செல்லவா
செம்புலன்? போல் ஐம்புலன் சேர்க்க
உன்புலன் ஐந்தில் என் புலன் ஆள்க
என்றும் என்றுமே நின்று நின்று
உனை கொன்று விடவா
நான் செல்லாய்… நான் செல்லாய் நான் மாறுகிறேன் ஒரு முள்ளாய்
செல்லாய் உயிர் துள்ளாய் எனை ஊடுருவ வா நில்லாய்
உனை நெய்து நெய்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்

ஏய் போர் தொடுக்க வா…..
மென் மஞ்சங்கள் குடைசாய
வஞ்சங்கள் குளிர்காய உன்னை கெஞ்சுதே
ஒத்துழைக்கவா………
உன் கண்வீரியம் தாங்காமல்
சம்சாரியம் வாங்காமல் ஆம்பல் வீங்குதே
கர்ம விமோட்சம் காம சரீரம்
அண்ட சராசம் பெண்ணே விலாசம்
அற்ற அற்ற எனை பற்று பற்று உனை
உற்று உற்று அறிவேன்
செய் எதாவது செய் சொல்லாததை செய் செய்யாததை செய்
செய் கூடாததை செய் சூடாவதை செய் ஏடாகூடம் செய்
நான் செல்லாய்… நான் செல்லாய் நான் மாறுகிறேன் ஒரு முள்ளாய்
செல்லாய் உயிர் துள்ளாய் எனை ஊடுருவ வா நில்லாய்
உனை நெய்து நெய்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன்

 

******************************************************