Naan Meendum Naanaaga Vendum


MOVIE : BILLA
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGER : DEEPIKA

-naan miiNdum naanaaga vENdum udhavi sey
peN dhEgam thiiyaaga maaRum uruga vai
udaigaLai oru ellaiyil uriththu
uNarchchiyai uyirukkuLLE kuviththu
vetkam vittu naan inggu sonnaal
vetkam vittu naan unnaal…..

vanthupOgum thadayaththai envasam vittu sel
-nii unakkuL tholaiththa marmaththai ennuLLE vaiththu sel
vanamaakku ennai raNamaakku
siRaiyaakku ennai iRaiyaakku
-naanku kaalkaL iravennOdu payaNam
uchcha suganggaL ? thadayam
sorkam kadhavukku pinnaal
-naan saavi thaanE eduththukkoL

ada dhEgam moththam poyyenRaal
sugam mattum nijamaa
ada ulagam mattum nijamenRaal
-niiyum naanum poyyaa…
-niiyaarO….. yaaraRivaarO….
-nilavEdhu nijam therivaarO…
theriyum theriyum edhuvum inggE nijamillai
uLLE irukkum vanjcham inggE poyyillai
poyyai nijaththukkuL karaiththaal
ada adhaRku pEr thaan manithan thaan

-naan miiNdum naanaaga vENdum udhavi sey
peN dhEgam thiiyaaga maaRum uruga vai
udaigaLai oru ellaiyil uriththu
uNarchchiyai uyirukkuLLE kuviththu
vetkam vittu naan inggu sonnaal……

**************************************************

நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக மாறும் உருக வை
உடைகளை ஒரு எல்லையில் உரித்து
உணர்ச்சியை உயிருக்குள்ளே குவித்து
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்
வெட்கம் விட்டு நான் உன்னால்…..

வந்துபோகும் தடயத்தை என்வசம் விட்டு செல்
நீ உனக்குள் தொலைத்த மர்மத்தை என்னுள்ளே வைத்து செல்
வனமாக்கு என்னை ரணமாக்கு
சிறையாக்கு என்னை இறையாக்கு
நான்கு கால்கள் இரவென்னோடு பயணம்
உச்ச சுகங்கள் ? தடயம்
சொர்கம் கதவுக்கு பின்னால்
நான் சாவி தானே எடுத்துக்கொள்

அட தேகம் மொத்தம் பொய்யென்றால்
சுகம் மட்டும் நிஜமா
அட உலகம் மட்டும் நிஜமென்றால்
நீயும் நானும் பொய்யா…
நீயாரோ….. யாரறிவாரோ….
நிலவேது நிஜம் தெரிவாரோ…
தெரியும் தெரியும் எதுவும் இங்கே நிஜமில்லை
உள்ளே இருக்கும் வஞ்சம் இங்கே பொய்யில்லை
பொய்யை நிஜத்துக்குள் கரைத்தால்
அட அதற்கு பேர் தான் மனிதன் தான்

நான் மீண்டும் நானாக வேண்டும் உதவி செய்
பெண் தேகம் தீயாக மாறும் உருக வை
உடைகளை ஒரு எல்லையில் உரித்து
உணர்ச்சியை உயிருக்குள்ளே குவித்து
வெட்கம் விட்டு நான் இங்கு சொன்னால்……

*************************************************

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: