அட நான் ஒரு மாதிரி டா


MOVIE : LEE
MUSIC : IMMAN D
SINGER : SAYANORA PHILIP

u know m a good girl..
so hot
nd spicy..

-huu…-huu..uu..uu..uu..-hu…
-huu…-huu..uu..uu..uu..-hu…
ada naan oru maadhiri daa
dhinam nii oru maadhiri daa
-naan raatsasiyaay nii maamisanaay..
ini naam pudhu maadhiridaa
-huu…-huu..uu..uu..uu..-hu…
ada naan oru maadhiri daa
dhinam nii oru maadhiri daa

kaasum oru vagai dhaasi thaan
palarin kaigaLil puraLumE
-huu…-huu..uu..uu..uu..-hu…
paNamum oru vagai bOdhai thaan
palarai paiththiyam aakkumE
paNam vara vara vara vara mayakkam
-naan thara thara thara thara kiRakkam
peN aasai vanthaal pon aasai vanthaal
mudivillai enRumE vidivillai enggumE
iraNdum thaan paava muuttaiyE

ada naan oru maadhiri daa
dhinam nii oru maadhiri daa
-naan raatsasiyaay nii maamisanaay..
ini naam pudhu maadhiridaa

ulaga santhai pOlavE..
ERRa iRakkam enakkuNdu
-huu…-huu..uu..uu..uu..-hu…
Dollor Euro pOlavE..
inba viikkam unakkuNdu
paNam iruppavan thavaRugaL maRaiyum
paNam izhanthapin thavaRugaL theriyum
ada kadavuL mudhal inggu kaRpu varai..
kaasukku vaanggalaam..Elam thaan pOdalaam
samudhaayam vaayai muudumE..

ada naan oru maadhiri daa
dhinam nii oru maadhiri daa
-naan raatsasiyaay nii maamisanaay..
ini naam pudhu maadhiridaa
-huu…-huu..uu..uu..uu..-hu…
ada naan oru maadhiri daa


*************************************************

( u know m a good girl..
so hot
nd spicy.. )

ஹூ…ஹூ..ஊ..ஊ..ஊ..ஹு…
ஹூ…ஹூ..ஊ..ஊ..ஊ..ஹு…
அட நான் ஒரு மாதிரி டா
தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய்..
இனி நாம் புது மாதிரிடா
ஹூ…ஹூ..ஊ..ஊ..ஊ..ஹு…
அட நான் ஒரு மாதிரி டா
தினம் நீ ஒரு மாதிரி டா

காசும் ஒரு வகை தாசி தான்
பலரின் கைகளில் புரளுமே
ஹூ…ஹூ..ஊ..ஊ..ஊ..ஹு…
பணமும் ஒரு வகை போதை தான்
பலரை பைத்தியம் ஆக்குமே
பணம் வர வர வர வர மயக்கம்
நான் தர தர தர தர கிறக்கம்
பெண் ஆசை வந்தால் பொன் ஆசை வந்தால்
முடிவில்லை என்றுமே விடிவில்லை எங்குமே
இரண்டும் தான் பாவ மூட்டையே

அட நான் ஒரு மாதிரி டா
தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய்..
இனி நாம் புது மாதிரிடா

உலக சந்தை போலவே..
ஏற்ற இறக்கம் எனக்குண்டு
ஹூ…ஹூ..ஊ..ஊ..ஊ..ஹு…
Dollor Euro போலவே..
இன்ப வீக்கம் உனக்குண்டு
பணம் இருப்பவன் தவறுகள் மறையும்
பணம் இழந்தபின் தவறுகள் தெரியும்
அட கடவுள் முதல் இங்கு கற்பு வரை..
காசுக்கு வாங்கலாம்..ஏலம் தான் போடலாம்
சமுதாயம் வாயை மூடுமே..

அட நான் ஒரு மாதிரி டா
தினம் நீ ஒரு மாதிரி டா
நான் ராட்சசியாய் நீ மாமிசனாய்..
இனி நாம் புது மாதிரிடா
ஹூ…ஹூ..ஊ..ஊ..ஊ..ஹு…
அட நான் ஒரு மாதிரி டா

*****************************************************