கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்


MOVIE : IMAYAM
MUSIC : MSV
SINGERS : KJY & VANI JEYARAM

ganggai yamunai inggu thaan sanggamam
raagam thaaLam mOganam manggaLam
ganggai yamunai inggu thaan sanggamam
raagam thaaLam mOganam manggaLam
anggaiyarkaN manggaLa naayagi
puuppOl mella siriththaaL.
anggaiyarkaN manggaLa naayagi
puuppOl mella siriththaaL
manggaiyargaL naadagam naaNamE
enRE solli siriththaaL
manggaiyargaL naadagam naaNamE
enRE solli siriththaaL
ganggai yamunai inggu thaan sanggamam
raagam thaaLam mOganam manggaLam

uurkOla mEganggaL thaalaattu paadaamal
pinnaalE neLiginRa kOlam enna
uurkOla mEganggaL thaalaattu paadaamal
pinnaalE neLiginRa kOlam enna
kaarkaalam maaRaamal kalyaaNam aagaamal
thaaLaatha nilai kaNdum kELvi enna
kaarkaalam maaRaamal kalyaaNam aagaamal
thaaLaatha nilai kaNdum kELvi enna

ganggai yamunai inggu thaan sanggamam
raagam thaaLam mOganam manggaLam

senthuura mai vaNNam sinthaamal sithaRaamal
santhOsam koNdaadum kaigaL inggE
senthuura mai vaNNam sinthaamal sithaRaamal
santhOsam koNdaadum kaigaL inggE
sevvaayil thEnuNdu sirunggaaram thaaLaamal
thaLLaadum ponvaNdu kaNgaL inggE
sevvaayil thEnuNdu sirunggaaram thaaLaamal
thaLLaadum ponvaNdu kaNgaL inggE

ganggai yamunai inggu thaan sanggamam
raagam thaaLam mOganam manggaLam
anggaiyarkaN manggaLa naayagi
puuppOl mella siriththaaL.
manggaiyargaL naadagam naaNamE
enRE solli siriththaaL
ganggai yamunai inggu thaan sanggamam
raagam thaaLam mOganam manggaLam
************************************************************

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
அங்கையர்கண் மங்கள நாயகி
பூப்போல் மெல்ல சிரித்தாள்.
அங்கையர்கண் மங்கள நாயகி
பூப்போல் மெல்ல சிரித்தாள்
மங்கையர்கள் நாடகம் நாணமே
என்றே சொல்லி சிரித்தாள்
மங்கையர்கள் நாடகம் நாணமே
என்றே சொல்லி சிரித்தாள்
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்

ஊர்கோல மேகங்கள் தாலாட்டு பாடாமல்
பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன
ஊர்கோல மேகங்கள் தாலாட்டு பாடாமல்
பின்னாலே நெளிகின்ற கோலம் என்ன
கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல்
தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன
கார்காலம் மாறாமல் கல்யாணம் ஆகாமல்
தாளாத நிலை கண்டும் கேள்வி என்ன

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்

செந்தூர மை வண்ணம் சிந்தாமல் சிதறாமல்
சந்தோசம் கொண்டாடும் கைகள் இங்கே
செந்தூர மை வண்ணம் சிந்தாமல் சிதறாமல்
சந்தோசம் கொண்டாடும் கைகள் இங்கே
செவ்வாயில் தேனுண்டு சிருங்காரம் தாளாமல்
தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே
செவ்வாயில் தேனுண்டு சிருங்காரம் தாளாமல்
தள்ளாடும் பொன்வண்டு கண்கள் இங்கே

கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்
அங்கையர்கண் மங்கள நாயகி
பூப்போல் மெல்ல சிரித்தாள்.
மங்கையர்கள் நாடகம் நாணமே
என்றே சொல்லி சிரித்தாள்
கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்
ராகம் தாளம் மோகனம் மங்களம்