ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்

MOVIE : KD
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGERS : RANJITH & SHREYA GHOSAL

aadhivaasi naanE oru kaadhal vaasi aanEn
un siRaigaL udaikkum kaadhal ennuLLE
aadhivaasi naanE un adimai vaasi aanEn
en uyirin madiyil unnai thaangguvEn
dhEvadhai unnai miittkaththaan
mirugaththin iraiyaay aavEnE
veNNilavu unnai siRaivaiththaal
vaanaththai iraNdaay udaippEnE
aadhivaasi naanE oru kaadhal vaasi aanEn
un siRaigaL udaikkum kaadhal ennuLLE
aadhivaasi naanE un adimai vaasi aanEn
en uyirin madiyil unnai thaangguvEn

kalanggaadhE peNNE un kaN paarvai naanE
kadunggaaval miiRi unnai kaisEruvEnE
enakkena nii uNdu idhayaththil bayamillai
-neruppinil ninRaalum enakkadhu suduvadhillai
enadhu vizhi iraNdil viLakku thiri eriyum
unadhu paadhaigaLil unakku vazhi theriyum
jenmam maraNam ellaam unnaalE

aadhivaasi naanE oru kaadhal vaasi aanEn
un siRaigaL udaikkum kaadhal ennuLLE
aadhivaasi naanE un adimai vaasi aanEn
en uyirin madiyil unnai thaangguvEn

-nii illaiyenRaal envaazhvE thanimai
maraNaththai viLaiyum antha nodi thaanE kodumai
uthiramE maiyaaga sadhaigaLE Edaaga
kadhithanggaL sedhukkiduvEn narambugaL uyiraaga
-naanku uyaganggaL intha buumi vaazhgiRathu
adhaiyum thaaNdi nam kaadhal vaazhumE
kuudum uyirum unnai thEduthE

aadhivaasi naanE oru kaadhal vaasi aanEn
un siRaigaL udaikkum kaadhal ennuLLE
aadhivaasi naanE un adimai vaasi aanEn
en uyirin madiyil unnai thaangguvEn
dhEvadhai unnai miittkaththaan
mirugaththin iraiyaay aavEnE
veNNilavu unnai siRaivaiththaal
vaanaththai iraNdaay udaippEnE
aadhivaasi naanE oru kaadhal vaasi aanEn
un siRaigaL udaikkum kaadhal ennuLLE

*********************************************

ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
தேவதை உன்னை மீட்ட்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்

கலங்காதே பெண்ணே உன் கண் பார்வை நானே
கடுங்காவல் மீறி உன்னை கைசேருவேனே
எனக்கென நீ உண்டு இதயத்தில் பயமில்லை
நெருப்பினில் நின்றாலும் எனக்கது சுடுவதில்லை
எனது விழி இரண்டில் விளக்கு திரி எரியும்
உனது பாதைகளில் உனக்கு வழி தெரியும்
ஜென்மம் மரணம் எல்லாம் உன்னாலே

ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்

நீ இல்லையென்றால் என்வாழ்வே தனிமை
மரணத்தை விளையும் அந்த நொடி தானே கொடுமை
உதிரமே மையாக சதைகளே ஏடாக
கதிதங்கள் செதுக்கிடுவேன் நரம்புகள் உயிராக
நான்கு உயகங்கள் இந்த பூமி வாழ்கிறது
அதையும் தாண்டி நம் காதல் வாழுமே
கூடும் உயிரும் உன்னை தேடுதே

ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே
ஆதிவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன்
தேவதை உன்னை மீட்ட்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே
ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே

*************************************************

சும்மா சும்மா நீ பார்க்காதே

MOVIE : KD
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGER : SUNITHA SARATHY.

(all u people in the house.. come on lets dance…)

chummaa chummaa nii paarkkaathE
chummaa chummaa nii sokkaadhE
puukkaadha puuvellaam muLLaagumE
enai kaaNaadha kaNNellaam kallaagumE
chummaa chummaa nii paarkkaadhE
chummaa chummaa nii sokkaadhE
azhagaana mEni itha kaattittaa abachchaaram
kaattaadhE enRu nammai kottuthE kalaachchaaram
aadaigaL vilagum paaru.. aaN nenjchil vetkam paaru
chummaa chummaa nii paarkkaathE
chummaa chummaa nii sokkaadhE
ennOda history expose-il thaan
ennOda geography..? thaan.
bollywood-le hollywood-le illai ennaippOl
ennai paarththa entha nenjchilum muunRaam ulagappOr
chummaa chummaa nii paarkkaathE
chummaa chummaa nii sokkaadhE

mm.. veLLai kazhuththOram kaNdaalE sokki pOginRaay
konjcham kiizh nOkki kaNdaalE vikki pOginRaay
thoppuL ring pOtta azhagai thaan kaNNil uRRu paar
T-shirt udambOdu ottinaal uNmai theriyum paar
dhinam maanila aRikkai enthan varavil thaanE
-naan ellaarkkum eppOdhum kaadhal solluvEnE
azhagaana mEni itha kaattittaa abachchaaram
kaattaadhE enRu nammai kottuthE kalaachchaaram
aadaigaL vilagum paaru.. aaN nenjchil vetkam paaru
chummaa chummaa nii paarkkaathE
chummaa chummaa nii sokkaadhE
puukkaadha puuvellaam muLLaagumE
enai kaaNaadha kaNNellaam kallaagumE
chummaa chummaa nii paarkkaadhE
chummaa chummaa nii sokkaadhE
ennOda history expose-il thaan
ennOda geography..? thaan.
bollywood-le hollywood-le illai ennaippOl
ennai paarththa entha nenjchilum muunRaam ulagappOr
chummaa chummaa nii paarkkaathE
chummaa chummaa nii sokkaadhE
chummaa chummaa nii paarkkaathE
chummaa chummaa nii sokkaadhE

*********************************************

(all u people in the house.. come on lets dance…)

சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
பூக்காத பூவெல்லாம் முள்ளாகுமே
எனை காணாத கண்ணெல்லாம் கல்லாகுமே
சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
அழகான மேனி இத காட்டிட்டா அபச்சாரம்
காட்டாதே என்று நம்மை கொட்டுதே கலாச்சாரம்
ஆடைகள் விலகும் பாரு.. ஆண் நெஞ்சில் வெட்கம் பாரு
சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
என்னோட history expose-ல் தான்
என்னோட geography..? தான்.
bollywood-ல hollywood-ல இல்லை என்னைப்போல்
என்னை பார்த்த எந்த நெஞ்சிலும் மூன்றாம் உலகப்போர்
சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே

ம்ம்.. வெள்ளை கழுத்தோரம் கண்டாலே சொக்கி போகின்றாய்
கொஞ்சம் கீழ் நோக்கி கண்டாலே விக்கி போகின்றாய்
தொப்புள் ரிங் போட்ட அழகை தான் கண்ணில் உற்று பார்
T-Shirt உடம்போடு ஒட்டினால் உண்மை தெரியும் பார்
தினம் மாநில அறிக்கை எந்தன் வரவில் தானே
நான் எல்லார்க்கும் எப்போதும் காதல் சொல்லுவேனே
அழகான மேனி இத காட்டிட்டா அபச்சாரம்
காட்டாதே என்று நம்மை கொட்டுதே கலாச்சாரம்
ஆடைகள் விலகும் பாரு.. ஆண் நெஞ்சில் வெட்கம் பாரு
சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
பூக்காத பூவெல்லாம் முள்ளாகுமே
எனை காணாத கண்ணெல்லாம் கல்லாகுமே
சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
என்னோட history expose-ல் தான்
என்னோட geography..? தான்.
bollywood-ல hollywood-ல இல்லை என்னைப்போல்
என்னை பார்த்த எந்த நெஞ்சிலும் மூன்றாம் உலகப்போர்
சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
சும்மா சும்மா நீ பார்க்காதே
சும்மா சும்மா நீ சொக்காதே
****************************************************

உன்ன பெத்த ஆத்தாவுக்கு சுத்தி போடணும்

MOVIE : KD
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGER : JESSE GIFT & SUCITHRA

( injchikichchaa injchikichchaa injchikichchaa raa..
injchikichchaa injchikichchaa injchikichchaa raa)

-hEy… unna peththa aaththaavukku suththi pOdaNum
un..? jaakkettukku kokki pOdaNum..
enna peththa aaththaa unakku maamiyaarudaa
ada ennai niiyum vittu pOnaa saamiyaarudaa
-haa… maththiyaana nEraththula pOtta sORu paththavillai
kuuRu ketta aambiLLaikku kuuttaanjchORu thEvai illai
vittu paaru muttum paaru jallikkattu aaLu
-hEy..sElai kattum poNNukitta maNdi idum paaru
unna peththa aaththaavukku suththi pOdaNum
un..? jaakkettukku kokki pOdaNum..-hOy..
enna peththa aaththaa unakku maamiyaarudaa
ada ennai niiyum vittu pOnaa saamiyaarudaa

unnaala naan kettEnE ennaala nii kettiyE
-nammaala naama kettOmO?
panjchi meththai enna ?
-niiyenna mEl mattam.. naan enna kiizh mattam
oNNaaga aagi puttOmaa… naama usurukkuLLE usura vittOmaa?
unna enna unna enna sEththu
oorukkuLLa oorukkuLLa pEchchu..
enakkenna aachchu.. izhukkuthu muuchchu..
manasukkEdhO aachchu.. thookkam kettu pOchchu..
adadadaa ..vittu paaru muttum paaru jallikkattu aaLu
daay….sElai kattum poNNukitta maNdi idum paaru

ottu moththa dhaagaththukkum ottaganthaan sEththu vaikkum
thaNNi kudam vaththi vidumaa
-namma dhaagaththukku thaNNi tharumaa
EdhEdhO sEththu vachchaa.. ottagaththa puutti vachchE
kEdi payyaa koLLai adidaa..
antha koLLaiyila panggu kodudaa
vaayikkum vaayikkum puuttu
ada pOttu thaan kadhava nii saaththu..
-naan neLiyuRa kaaththu.. nii aadi maasa kaaththu
ada vEtti kattum rOsu.. naan vetti vachcha paakku
adadadaa ..vittu paaru muttum paaru jallikkattu aaLu
daay….sElai kattum poNNukitta maNdi idum paaru
-hEy… unna peththa aaththaavukku suththi pOdaNum
un..? jaakkettukku kokki pOdaNum..
enna peththa aaththaa unakku maamiyaarudaa
ada ennai niiyum vittu pOnaa saamiyaarudaa
-haa… maththiyaana nEraththula pOtta sORu paththavillai
kuuRu ketta aambiLLaikku kuuttaanjchORu thEvai illai
vittu paaru muttum paaru jallikkattu aaLu
-hEy..sElai kattum poNNukitta maNdi idum paaru
*************************************************

( இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா ரா..
இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா இஞ்சிகிச்சா ரா)

ஹேய்… உன்ன பெத்த ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன்..? ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..
என்ன பெத்த ஆத்தா உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும் விட்டு போனா சாமியாருடா
ஹா… மத்தியான நேரத்துல போட்ட சோறு பத்தவில்லை
கூறு கெட்ட ஆம்பிள்ளைக்கு கூட்டாஞ்சோறு தேவை இல்லை
விட்டு பாரு முட்டும் பாரு ஜல்லிக்கட்டு ஆளு
ஹேய்..சேலை கட்டும் பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு
உன்ன பெத்த ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன்..? ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..ஹோய்..
என்ன பெத்த ஆத்தா உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும் விட்டு போனா சாமியாருடா

உன்னால நான் கெட்டேனே என்னால நீ கெட்டியே
நம்மால நாம கெட்டோமோ?
பஞ்சி மெத்தை என்ன ?
நீயென்ன மேல் மட்டம்.. நான் என்ன கீழ் மட்டம்
ஒண்ணாக ஆகி புட்டோமா… நாம உசுருக்குள்ளே உசுர விட்டோமா?
உன்ன என்ன உன்ன என்ன சேத்து
ஊருக்குள்ள ஊருக்குள்ள பேச்சு..
எனக்கென்ன ஆச்சு.. இழுக்குது மூச்சு..
மனசுக்கேதோ ஆச்சு.. தூக்கம் கெட்டு போச்சு..
அடடடா ..விட்டு பாரு முட்டும் பாரு ஜல்லிக்கட்டு ஆளு
டாய்….சேலை கட்டும் பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு

ஒட்டு மொத்த தாகத்துக்கும் ஒட்டகந்தான் சேத்து வைக்கும்
தண்ணி குடம் வத்தி விடுமா
நம்ம தாகத்துக்கு தண்ணி தருமா
ஏதேதோ சேத்து வச்சா.. ஒட்டகத்த பூட்டி வச்சே
கேடி பய்யா கொள்ளை அடிடா..
அந்த கொள்ளையில பங்கு கொடுடா
வாயிக்கும் வாயிக்கும் பூட்டு
அட போட்டு தான் கதவ நீ சாத்து..
நான் நெளியுற காத்து.. நீ ஆடி மாச காத்து
அட வேட்டி கட்டும் ரோசு.. நான் வெட்டி வச்ச பாக்கு
அடடடா ..விட்டு பாரு முட்டும் பாரு ஜல்லிக்கட்டு ஆளு
டாய்….சேலை கட்டும் பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு
ஹேய்… உன்ன பெத்த ஆத்தாவுக்கு சுத்தி போடணும்
உன்..? ஜாக்கெட்டுக்கு கொக்கி போடணும்..
என்ன பெத்த ஆத்தா உனக்கு மாமியாருடா
அட என்னை நீயும் விட்டு போனா சாமியாருடா
ஹா… மத்தியான நேரத்துல போட்ட சோறு பத்தவில்லை
கூறு கெட்ட ஆம்பிள்ளைக்கு கூட்டாஞ்சோறு தேவை இல்லை
விட்டு பாரு முட்டும் பாரு ஜல்லிக்கட்டு ஆளு
ஹேய்..சேலை கட்டும் பொண்ணுகிட்ட மண்டி இடும் பாரு
*****************************************************