Poovum Poovum Modhichu


MOVIE : PATHTHU PATHTHU
MUSIC : LV GANESAN
SINGER : ?

o….o…o…o……
puuvum puuvum mOdhichchu…… thiiyum thiiyum kOdhikkoLLa….
viisidum kaaRRukku vidhigaL illai
puuvudal sErnthida thadaigaL illai
kaaNaadhellaam inRinggu kaaNbOm sErnthu…
thEnaay thottu konjcham thEn pOl uNdu..
puuvum puuvum mOdhichchu…… thiiyum thiiyum kOdhikkoLLa….

oo….ooo…….oo………oooo……..
aaNoru jaadhi peNNoru jaadhi … edhaRkintha kuzhappam
vaazhgiRa vaazhvil vERRumai ENdaa …. aanantham kidaikkum
thOLOdu thOL sEra thuunggaadhu thuukkam….
vErOdu saayaamal niinggaadhu Ekkam..
aaNillaamal vaazhum vaazhkkaiyil
-naanum inggE paavamillaiyaa

OsaigaL vENdaam maunamum vENdaam…
munanggida pidikkum….
thaaymaiyum vENdaam vaadhamum vENdaam
urasida pidikkum…
kELaamal nii thanthaal uNdaagum inbam…
kaiyOdum meyyOdum vanthaadum sorkkam
kaalam maaRa yaavum maaRum
kuRRam paarththaal suRRam illaiyE…..

puuvum puuvum mOdhichchu…… thiiyum thiiyum kOdhikkoLLa….
viisidum kaaRRukku vidhigaL illai
puuvudal sErnthida thadaigaL illai
kaaNaadhellaam inRinggu kaaNbOm sErnthu…
thEnaay thottu konjcham thEn pOl uNdu..
oo….ooo…….oo………oooo……..

*************************************************************

ஒ….ஒ…ஒ…ஒ……
பூவும் பூவும் மோதிச்சு…… தீயும் தீயும் கோதிக்கொள்ள….
வீசிடும் காற்றுக்கு விதிகள் இல்லை
பூவுடல் சேர்ந்திட தடைகள் இல்லை
காணாதெல்லாம் இன்றிங்கு காண்போம் சேர்ந்து…
தேனாய் தொட்டு கொஞ்சம் தேன் போல் உண்டு..
பூவும் பூவும் மோதிச்சு…… தீயும் தீயும் கோதிக்கொள்ள….

ஓ….ஓஒ…….ஓ………ஓஓ……..
ஆணொரு ஜாதி பெண்ணொரு ஜாதி … எதற்கிந்த குழப்பம்
வாழ்கிற வாழ்வில் வேற்றுமை ஏண்டா …. ஆனந்தம் கிடைக்கும்
தோளோடு தோள் சேர தூங்காது தூக்கம்….
வேரோடு சாயாமல் நீங்காது ஏக்கம்..
ஆணில்லாமல் வாழும் வாழ்க்கையில்
நானும் இங்கே பாவமில்லையா

ஓசைகள் வேண்டாம் மௌனமும் வேண்டாம்…
முனங்கிட பிடிக்கும்….
தாய்மையும் வேண்டாம் வாதமும் வேண்டாம்
உரசிட பிடிக்கும்…
கேளாமல் நீ தந்தால் உண்டாகும் இன்பம்…
கையோடும் மெய்யோடும் வந்தாடும் சொர்க்கம்
காலம் மாற யாவும் மாறும்
குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லையே…..

பூவும் பூவும் மோதிச்சு…… தீயும் தீயும் கோதிக்கொள்ள….
வீசிடும் காற்றுக்கு விதிகள் இல்லை
பூவுடல் சேர்ந்திட தடைகள் இல்லை
காணாதெல்லாம் இன்றிங்கு காண்போம் சேர்ந்து…
தேனாய் தொட்டு கொஞ்சம் தேன் போல் உண்டு
ஓ….ஓஒ…….ஓ………ஓஓ……..
****************************************************************