அட போய்யா போய்யா உலகம் புதுசு


MOVIE : DHARMA YUDHAM
MUSIC : ILAYARAJA
SINGER : SP SHYLAJA

ada pOyyaa pOyyaa ulagam pudhusu
-nii oru podi dabbaa intha pEnaa perusappaa
ada pOyyaa pOyyaa ulagam pudhusu
-nii oru podi dabbaa intha pEnaa perusappaa
ada niiyaa illai naanaa
veRum savadaal edhukkappaa
ada pOyyaa pOyyaa ulagam pudhusu
-nii oru podi dabbaa intha pEnaa perusappaa

paalaalE aaLaikkollalaam
intha pEnaavil uurai vellalaam
yaaraiyum Eththi vaikkalaam
evan pEraiyum maaththi vaikkalaam
-naanE thaan kaalakkaNNaadi
vaazhvin munnOdi niiyO killaadi.. pOyyaa pO…
ezhuththilE irukkuthu ulagaththin thalai ezhuththu..

ada pOyyaa pOyyaa ulagam pudhusu
-nii oru podi dabbaa intha pEnaa perusappaa

kaasapOl kaiyila nikkum pEru kaalamellaam
ezhuththula nikkum kaasaala enna seyyalaam
paththu thaaLaalE edhuvum seyyalaam
M..L..A , M.P manthirigaL ellaam edhanaalE
intha idhazhaalE .. pOyyaa.. pO..
ezhuththula irukkuthu ulagaththin thalai ezhuththu

ada pOyyaa pOyyaa ulagam pudhusu
-nii oru podi dabbaa intha pEnaa perusappaa

uurenggum pEppar irukkaa ayyaa unkadhai ingga irukku
ellaarkkum maanam irukku.
enakku iyaRkaiyilE njaanam irukku
peNNenRaal pudhumai peNNayyaa naattin kaNNayyaa
-niinggaL ennayyaa.. pOyyaa..pO..
ezhuththula irukkuthu ulagaththin thalaiezhuththu…

ada pOyyaa pOyyaa ulagam pudhusu
-nii oru podi dabbaa intha pEnaa perusappaa
ada niiyaa illai naanaa
veRum savadaal edhukkappaa
ada pOyyaa pOyyaa ulagam pudhusu
-nii oru podi dabbaa intha pEnaa perusappaa

******************************************************

அட போய்யா போய்யா உலகம் புதுசு
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா
அட போய்யா போய்யா உலகம் புதுசு
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா
அட நீயா இல்லை நானா
வெறும் சவடால் எதுக்கப்பா
அட போய்யா போய்யா உலகம் புதுசு
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா

பாலாலே ஆளைக்கொல்லலாம்
இந்த பேனாவில் ஊரை வெல்லலாம்
யாரையும் ஏத்தி வைக்கலாம்
எவன் பேரையும் மாத்தி வைக்கலாம்
நானே தான் காலக்கண்ணாடி
வாழ்வின் முன்னோடி நீயோ கில்லாடி.. போய்யா போ…
எழுத்திலே இருக்குது உலகத்தின் தலை எழுத்து..

அட போய்யா போய்யா உலகம் புதுசு
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா

காசபோல் கையில நிக்கும் பேரு காலமெல்லாம்
எழுத்துல நிக்கும் காசால என்ன செய்யலாம்
பத்து தாளாலே எதுவும் செய்யலாம்
M..ள்..ஆ , M.P மந்திரிகள் எல்லாம் எதனாலே
இந்த இதழாலே .. போய்யா.. போ..
எழுத்துல இருக்குது உலகத்தின் தலை எழுத்து

அட போய்யா போய்யா உலகம் புதுசு
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா

ஊரெங்கும் பேப்பர் இருக்கா அய்யா உன்கதை இங்க இருக்கு
எல்லார்க்கும் மானம் இருக்கு.
எனக்கு இயற்கையிலே ஞானம் இருக்கு
பெண்ணென்றால் புதுமை பெண்ணய்யா நாட்டின் கண்ணய்யா
நீங்கள் என்னய்யா.. போய்யா..போ..
எழுத்துல இருக்குது உலகத்தின் தலைஎழுத்து…

அட போய்யா போய்யா உலகம் புதுசு
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா
அட நீயா இல்லை நானா
வெறும் சவடால் எதுக்கப்பா
அட போய்யா போய்யா உலகம் புதுசு
நீ ஒரு பொடி டப்பா இந்த பேனா பெருசப்பா

****************************************************