தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு


MOVIE : THIMIRU
MUSIC : YUVAN SHANKAR RAJA
SINGER : ANUPAMA

thiththikkiRa vayasu paththikkiRa manasu
kaNNukkuLLE kaththi vachchi vattam pOdudhE
thottu thottu urasa thotta idam pudhusu
kattililE katti vaikka thittam pOdudhE
kaNNu iraNdum vara solludhE
vanthaal kai iraNdum pOda solludhE
kannam iraNdum thara solludhE
thanthaa kaalu iraNdum thaavi selludhE..-hEy..
maalaiyil dhEgam muuzhguvadhaalE
kaamamum kuuda kappalai pOlE
moththaththil kaNgaL muuduvadhaalE
muththamum kuuda dhiyaanaththai pOlE
thiththikkiRa vayasu paththikkiRa manasu
kaNNukkuLLE kaththi vachchi vattam pOdudhE
thottu thottu urasa thotta idam pudhusu
kattililE katti vaikka thittam pOdudhE

peNNum puuvum onRu
-nii paRiththu paarkka vENdum
-narambu ennum naaril
-nii thoduththu paarkka vENdum
O..O.. kavidhai enRu sonnaal..
-nii padiththu paarkka vENdum
kanigaL enRu sonnaal
-nii kadiththu paarkka vENdum
malaiyil ERum bOdhu..
-nii vaLainthERi pOgaNum..
anggE naanum vanthaal
-nii bayanthOdi saagaNum..
vidiyaamal intha iravinai niRuththida vaa
O-hO..-hO….vizhiyaalE unnai konjcha nEram kadiththida vaa…

thiththikkiRa vayasu paththikkiRa manasu
kaNNukkuLLE kaththi vachchi vattam pOdudhE

suththamaaga vaazha..-nii buththan illai pOdaa..
-naStamaagi pOga…idhu selavum illai vaadaa..
kuRRam enRu paarththaal
oru suRRam illai pOdaa..
saRRu nEram thiiNdi..
enai paSbam aakki pOdaa..
thaLLi thaLLi niRka .. naan mazhai thuuRal illaiyE
kaSta pattu kaRka naan kalluuri illaiyE
thii uuRRi antha nilavinai eriththida vaa
O-hO..-hO thinavERRi…
enthan thimirinai adakkida vaa.. O..O..

thiththikkiRa vayasu paththikkiRa manasu
kaNNukkuLLE kaththi vachchi vattam pOdudhE
thottu thottu urasa thotta idam pudhusu
kattililE katti vaikka thittam pOdudhE
kaNNu iraNdum vara solludhE
vanthaal kai iraNdum pOda solludhE
kannam iraNdum thara solludhE
thanthaa kaalu iraNdum thaavi selludhE..-hEy..
maalaiyil dhEgam muuzhguvadhaalE
kaamamum kuuda kappalai pOlE
moththaththil kaNgaL muuduvadhaalE
muththamum kuuda dhiyaanaththai pOlE
***************************************

தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே
தொட்டு தொட்டு உரச தொட்ட இடம் புதுசு
கட்டிலிலே கட்டி வைக்க திட்டம் போடுதே
கண்ணு இரண்டும் வர சொல்லுதே
வந்தால் கை இரண்டும் போட சொல்லுதே
கன்னம் இரண்டும் தர சொல்லுதே
தந்தா காலு இரண்டும் தாவி செல்லுதே..ஹேய்..
மாலையில் தேகம் மூழ்குவதாலே
காமமும் கூட கப்பலை போலே
மொத்தத்தில் கண்கள் மூடுவதாலே
முத்தமும் கூட தியானத்தை போலே
தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே
தொட்டு தொட்டு உரச தொட்ட இடம் புதுசு
கட்டிலிலே கட்டி வைக்க திட்டம் போடுதே

பெண்ணும் பூவும் ஒன்று
நீ பறித்து பார்க்க வேண்டும்
நரம்பு என்னும் நாரில்
நீ தொடுத்து பார்க்க வேண்டும்
ஓ..ஓ.. கவிதை என்று சொன்னால்..
நீ படித்து பார்க்க வேண்டும்
கனிகள் என்று சொன்னால்
நீ கடித்து பார்க்க வேண்டும்
மலையில் ஏறும் போது..
நீ வளைந்தேறி போகணும்..
அங்கே நானும் வந்தால்
நீ பயந்தோடி சாகணும்..
விடியாமல் இந்த இரவினை நிறுத்திட வா
ஓஹோ..ஹோ….விழியாலே உன்னை கொஞ்ச நேரம் கடித்திட வா…

தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே

சுத்தமாக வாழ..நீ புத்தன் இல்லை போடா..
நஸ்டமாகி போக…இது செலவும் இல்லை வாடா..
குற்றம் என்று பார்த்தால்
ஒரு சுற்றம் இல்லை போடா..
சற்று நேரம் தீண்டி..
எனை பஸ்பம் ஆக்கி போடா..
தள்ளி தள்ளி நிற்க .. நான் மழை தூறல் இல்லையே
கஸ்ட பட்டு கற்க நான் கல்லூரி இல்லையே
தீ ஊற்றி அந்த நிலவினை எரித்திட வா
ஓஹோ..ஹோ தினவேற்றி…
எந்தன் திமிரினை அடக்கிட வா.. ஓ..ஓ..

தித்திக்கிற வயசு பத்திக்கிற மனசு
கண்ணுக்குள்ளே கத்தி வச்சி வட்டம் போடுதே
தொட்டு தொட்டு உரச தொட்ட இடம் புதுசு
கட்டிலிலே கட்டி வைக்க திட்டம் போடுதே
கண்ணு இரண்டும் வர சொல்லுதே
வந்தால் கை இரண்டும் போட சொல்லுதே
கன்னம் இரண்டும் தர சொல்லுதே
தந்தா காலு இரண்டும் தாவி செல்லுதே..ஹேய்..
மாலையில் தேகம் மூழ்குவதாலே
காமமும் கூட கப்பலை போலே
மொத்தத்தில் கண்கள் மூடுவதாலே
முத்தமும் கூட தியானத்தை போலே

*********************************************************