Post Lyrics

Welcome to Post Your Lyrics page.

 

Post your Movie songs lyrics in the  “Leave a Replybox.

Your Lyrics will be updated in the category section shortly.

 

 

 

Thanks to the following contributors:
Krithi (5 Posts)
1.உன் சிரிப்பினில் – பச்சைக்கிளி முத்துச்சரம்
2.காவேரி மீனடியோ – அல்லி
3.Ishq Ishq Karna hai karle – Dhoom
4.சங்கத்தில் பாடாத கவிதை – ஆட்டோ ராஜா
5.ராதா காதல் வராதா – நான் அவன் இல்லை

Harvinth Kumar (1 Post)
1.நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு – தியாகம்

Rohini (1 Post)
1..ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்-வல்லவனுக்கு வல்லவன்

Advertisements

21 Responses to “Post Lyrics”

  1. SHANMUGAM G N Says:

    பாடியவர் : ஜானகி
    இசை: எம்.எஸ்.வி
    திரைப்படம்: அவளுக்கென்று ஒரு மனம்
    வரிகள் : கண்ணதாசன்

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
    உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
    காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மையென்றது
    காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
    காதல் ஒன்றுதானே வாழ்வில் உண்மையென்றது
    இதழுடன் இதழாட.. நீ இளமையில் நடமாடு
    நினைத்தால் போதும்.. வருவேன்
    ஆ ஆஆ.. தடுத்தால் கூட தருவேன்

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    வெள்ளம் செல்லும் வேகம் எந்தன் உள்ளம் சென்றது
    வேகம் வந்த நேரம் இன்ப இல்லம் கண்டது
    இனியொரு பிரிவேது.. அந்த நினைவுக்கு முடிவேது
    இரவும் பகலும் கலையே
    ஆ ஆஆ.. இருவர் நிலையும் சிலையே

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்

    ஊடல் கொண்ட பெண்மை அங்கே தனியே நின்றது
    கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
    கூடல் கொள்ள மன்னன் உள்ளம் அருகே வந்தது
    என்னடி விளையாட்டு என்று சொன்னவன் மொழி கேட்டு
    ஆசையில் விழுந்தேன் அங்கே
    ஆ ஆஆ.. காலையில் கனவுகள் எங்கே

    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்
    உறவினில் விளையாடி வரும் கனவுகள் பல கோடி
    உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
    உன்னை உள்ளமெங்கும் அள்ளித் தெளித்தேன்


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: