Maalai Nilaa Manjalile


MOVIE : KANGALUM KAVI PADUDHEY
MUSIC : ILAYARAJA
SINGERS : ILAYARAJA & MANJARI

maalai nilaa manjchaLilE … kuLikkiRadhaa kuLikkiRadhaa…
maalai tharum mannanukkaay… mayanggiyadhaa… mayanggiyadhaa…
veNmugil thOzhigaL suuzhnthu vara vetkaththil muuzhgiyadhaa..
kavizhi viisidum vaNNanggaLil kaadhalai varaigiRadhaa..
idhamaay nizhainthu idhaiyam thiRanthu..
-niinggaamal en nenjchil ninRaaL…
maalai nilaa (…naa..naa..naa…naa…naa..)
manjchaLilE … (…naa..naa..naa…naa…naa..)
kuLikkiRadhaa kuLikkiRadhaa…

aa-haa…-haa…. un mEni adhu en kOvil..
uLLam thaanE en vaasal … mm..mm..mm….mm…
unvaarththai ponvaLaiyOsai…
-nii pEsuvadhellaam en paadal… mmm….mm…mm..mm….
-niirinRi vaazhginRa miin irunthaal
-niiyinRi naan uNdu…
-nilaminRi vaLargiRa maramirunthaal…
onRalla naam iraNdu…
paarijaadha puuvonRu paarvaiyaalE thiiNdiyadhu…
vaari vaari thEnuuRRai vaadai kaaRRum uuRRiyadhu
azhagE amudhE pazhagum pozhudhE…
-naaL maaRum kaalanggaL illai…
maalai nilaa manjchaLilE … kuLikkiRadhaa kuLikkiRadhaa…
maalai tharum mannanukkaay… mayanggiyadhaa… mayanggiyadhaa…

aa….-haa..-haa….unpaarvai ada unpaarvai…
uLiyaay adhil naan silaiyaanEn.. mm…mm…mm…
en vErvai pada peNpaavai…
idhamaay aNaiththaaL mezhugaanEn…mm….mmm….mm..
kaadhalai paadiya kavinjarellaam kadavuLai pOldhaanO…
-naam adhil kaNam kaNam urugida thaan kavidhaigaL padaiththaanO..
aasai illai unmiidhu paasam inRi vEREdhu
OsaiyinRi muththanggaL muutta vENdum ippOdhu
idhu thaan idhu thaan ena naan koduththEn
en vaazhvai thaalaatta vantha…
maalai nilaa manjchaLilE … kuLikkiRadhaa kuLikkiRadhaa…
maalai tharum mannanukkaay… mayanggiyadhaa… mayanggiyadhaa…
veNmugil thOzhigaL suuzhnthu vara vetkaththil muuzhgiyadhaa..
kavizhi viisidum vaNNanggaLil kaadhalai varaigiRadhaa..
idhamaay nizhainthu idhaiyam thiRanthu..
-niinggaamal en nenjchil ninRaaL…
maalai nilaa (…mm…..mm….mm….)
manjchaLilE … (…mm…..mm….mm….)
kuLikkiRadhaa kuLikkiRadhaa…
***********************************************************

மாலை நிலா மஞ்சளிலே … குளிக்கிறதா குளிக்கிறதா…
மாலை தரும் மன்னனுக்காய்… மயங்கியதா… மயங்கியதா…
வெண்முகில் தோழிகள் சூழ்ந்து வர வெட்கத்தில் மூழ்கியதா..
கவிழி வீசிடும் வண்ணங்களில் காதலை வரைகிறதா..
இதமாய் நிழைந்து இதையம் திறந்து..
நீங்காமல் என் நெஞ்சில் நின்றாள்…
மாலை நிலா (…னா..னா..னா…னா…னா..)
மஞ்சளிலே … (…னா..னா..னா…னா…னா..)
குளிக்கிறதா குளிக்கிறதா…

ஆஹா…ஹா…. உன் மேனி அது என் கோவில்..
உள்ளம் தானே என் வாசல் … ம்ம்..ம்ம்..ம்ம்….ம்ம்…
உன்வார்த்தை பொன்வளையோசை…
நீ பேசுவதெல்லாம் என் பாடல்… ம்ம்ம்….ம்ம்…ம்ம்..ம்ம்….
நீரின்றி வாழ்கின்ற மீன் இருந்தால்
நீயின்றி நான் உண்டு…
நிலமின்றி வளர்கிற மரமிருந்தால்…
ஒன்றல்ல நாம் இரண்டு…
பாரிஜாத பூவொன்று பார்வையாலே தீண்டியது…
வாரி வாரி தேனூற்றை வாடை காற்றும் ஊற்றியது
அழகே அமுதே பழகும் பொழுதே…
நாள் மாறும் காலங்கள் இல்லை…
மாலை நிலா மஞ்சளிலே … குளிக்கிறதா குளிக்கிறதா…
மாலை தரும் மன்னனுக்காய்… மயங்கியதா… மயங்கியதா…

ஆ….ஹா..ஹா….உன்பார்வை அட உன்பார்வை…
உளியாய் அதில் நான் சிலையானேன்.. ம்ம்…ம்ம்…ம்ம்…
என் வேர்வை பட பெண்பாவை…
இதமாய் அணைத்தாள் மெழுகானேன்…ம்ம்….ம்ம்ம்….ம்ம்..
காதலை பாடிய கவிஞரெல்லாம் கடவுளை போல்தானோ…
நாம் அதில் கணம் கணம் உருகிட தான் கவிதைகள் படைத்தானோ..
ஆசை இல்லை உன்மீது பாசம் இன்றி வேறேது
ஓசையின்றி முத்தங்கள் மூட்ட வேண்டும் இப்போது
இது தான் இது தான் என நான் கொடுத்தேன்
என் வாழ்வை தாலாட்ட வந்த…
மாலை நிலா மஞ்சளிலே … குளிக்கிறதா குளிக்கிறதா…
மாலை தரும் மன்னனுக்காய்… மயங்கியதா… மயங்கியதா…
வெண்முகில் தோழிகள் சூழ்ந்து வர வெட்கத்தில் மூழ்கியதா..
கவிழி வீசிடும் வண்ணங்களில் காதலை வரைகிறதா..
இதமாய் நிழைந்து இதையம் திறந்து..
நீங்காமல் என் நெஞ்சில் நின்றாள்…
மாலை நிலா (…ம்ம்…..ம்ம்….ம்ம்….)
மஞ்சளிலே … (…ம்ம்…..ம்ம்….ம்ம்….)
குளிக்கிறதா குளிக்கிறதா…
*****************************************************************

Advertisements