ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி


MOVIE : DHARMATHIN THALAIVAN
MUSIC : ILAYARAJA
SINGER : MALAYSIA VASUDEVAN

-hEyy.. raptharaa… -hEy.. raptharaa..
raptharaa raptharaa raptharaa
raptharaa raptharaa raptharaa….. -hEy…
oththadi oththadi Oramaa oththadi ammadii
ettadi thuLLinaa paththadi paayumE ammadii
pattaNam aRinjcha pOkkiri
adi pattiyum therinjcha pakkiri..
ada ennOda mOdhaama vaamaa paappammaa
aadi paappOmaa…
vEttu thaan pOttu thaan paappOmaa
ada vaammaa paappammaa
aadi paappOmaa
vEttu thaan pOttu thaan paappOmaa
oththadi oththadi Oramaa oththadi ammadii

-hEy villaadhi villanadi enakku iNaiyaagaththaan
killaadi illaiyadi
ada vachchaalum vachchaanadi unakku sariyaagaththaan
machchaanum oththa vedi
sollaNum vanthanam.. illa muulaiyil kunthanum
makku pOl nikkuRa sekku pOl suththuRa sikkalil sikkalaamaa
ada eppavum thuLLuRa soppana sunthari
ippadi muzhikkalaamaa
sakkara kattiyE santhana thottiyE
anjchaadha aaNsinggam naanadi

oththadi oththadi Oramaa oththadi ammadii
ettadi thuLLinaa paththadi paayumE ammadii
pattaNam aRinjcha pOkkiri
adi pattiyum therinjcha pakkiri..
ada ennOda mOdhaama vaamaa paappammaa
aadi paappOmaa…
vEttu thaan pOttu thaan paappOmaa
ada vaammaa paappammaa
aadi paappOmaa
vEttu thaan pOttu thaan paappOmaa
oththadi oththadi Oramaa oththadi ammadii

themmaanggu paadattumaa mayilE jadhiyOdu naan
thillaanaa aadattumaa
ada inthaadi dappangguththu idhula periyaaLu naan
summaa nii vaaya poththu
viththaiyai kaththavan adi pEru thaan peththavan
paththu pEr maththiyil sothhaiya soLLaiyaa
ennai nii eNNalaamaa
ada sattiya thottathum kaiyilE suttathum
santhiyil nikkalaamaa
ennadi sanggadhi ammaNi unggadhi
pinnaalE ennaagum paaradii

oththadi oththadi Oramaa oththadi ammadii
-nii..ettadi thuLLinaa paththadi paayumE ammadii
pattaNam aRinjcha pOkkiri
adi pattiyum therinjcha pakkiri..
ada ennOda mOdhaama vaamaa paappammaa
aadi paappOmaa…
vEttu thaan pOttu thaan paappOmaa
ada vaammaa paappammaa
aadi paappOmaa
vEttu thaan pOttu thaan paappOmaa
adi..oththadi oththadi Oramaa oththadi ammadii

*******************************************************

ஹேய்ய்.. ரப்தரா… ஹேய்.. ரப்தரா..
ரப்தரா ரப்தரா ரப்தரா
ரப்தரா ரப்தரா ரப்தரா….. ஹேய்…
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே அம்மடீ
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி..
அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா…
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ

ஹேய் வில்லாதி வில்லனடி எனக்கு இணையாகத்தான்
கில்லாடி இல்லையடி 
அட வச்சாலும் வச்சானடி உனக்கு சரியாகத்தான்
மச்சானும் ஒத்த வெடி 
சொல்லணும் வந்தனம்.. இல்ல மூலையில் குந்தனும் 
மக்கு போல் நிக்குற செக்கு போல் சுத்துற சிக்கலில் சிக்கலாமா 
அட எப்பவும் துள்ளுற சொப்பன சுந்தரி
இப்படி முழிக்கலாமா 
சக்கர கட்டியே சந்தன தொட்டியே
அஞ்சாத ஆண்சிங்கம் நானடி 

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே அம்மடீ
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி..
அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா…
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ

தெம்மாங்கு பாடட்டுமா மயிலே ஜதியோடு நான்
தில்லானா ஆடட்டுமா
அட இந்தாடி டப்பங்குத்து இதுல பெரியாளு நான்
சும்மா நீ வாய பொத்து 
வித்தையை கத்தவன் அடி பேரு தான் பெத்தவன்
பத்து பேர் மத்தியில் சொத்கைய சொள்ளையா
என்னை நீ எண்ணலாமா
அட சட்டிய தொட்டதும் கையிலே சுட்டதும்
சந்தியில் நிக்கலாமா
என்னடி சங்கதி அம்மணி உங்கதி
பின்னாலே என்னாகும் பாரடீ  

ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ
நீ..எட்டடி துள்ளினா பத்தடி பாயுமே அம்மடீ
பட்டணம் அறிஞ்ச போக்கிரி
அடி பட்டியும் தெரிஞ்ச பக்கிரி..
அட என்னோட மோதாம வாமா பாப்பம்மா
ஆடி பாப்போமா…
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அட வாம்மா பாப்பம்மா
ஆடி பாப்போமா
வேட்டு தான் போட்டு தான் பாப்போமா
அடி..ஒத்தடி ஒத்தடி ஓரமா ஒத்தடி அம்மடீ