இதழ் எங்கும் முத்துக்கள்

MOVIE : ADHISAYA PIRAVI
MUSIC : ILAYARAJA

idhazh enggum muththukkaL sinthattum sinthattumE rOjaa rOjaa
iLa nenjcham thiththikkum inbanggaL ponggattum
idhazh enggum muththukkaL sinthattum sinthattumE rOjaa rOjaa
iLa nenjcham thiththikkum inbanggaL ponggattum
muththirai muththamidu.. en madiyil meththaiyidu..
viththaiyai kaththukkodu…antha vivaram sollikkodu
kannaththil kannamidu… raajaa raajaa
idhazh enggum muththukkaL …….(…aa…)
sinthattum ….(..aa..aa…)
sinthattumE rOjaa rOjaa
iLa nenjcham thiththikkum inbanggaL ponggattum

ilavam panjchi kannam mellaththodu..
uthattu thEnai konjcham aLLi kodu..
ilavam panjchi kannam mellaththodu..
uthattu thEnai konjcham aLLi kodu..
thotta idam aththanaiyum inba veLLam paayum
thuLLi varum kanni udal enthan kaiyil saayum
iravilE un ninaivu pagalilE un kanavu
thuunggidaamal thuunggavENdum thOLil ennai thaangga vENdum vaa vaa

idhazh enggum muththukkaL …….(…aa…)
sinthattum ….(..aa..aa…)
sinthattumE rOjaa rOjaa
iLa nenjcham thiththikkum……. ( ..a-h-haa…)
inbanggaL …..(…-haa…)
ponggattum

paruva raagam padu ennarugil -hOy
idhazhil thaaLam pOdu ennudalil..
paruva raagam padu ennarugil -hOy
idhazhil thaaLam pOdu ennudalil..
paLLiyilE veLLi nilaa thEnai thuuvum nEram….(..aa…)
pakkaththilE kanni nilaa unkaNNil bOdhai ERum
-navarasam un vizhiyil madhurasam un idhazhil
kuunthal ennum paayai pOttu thOLil vaiththu uunjchal aattu vaa vaa

idhazh enggum muththukkaL …….(…aa…)
sinthattum ….(..-hEy…..)
sinthattumE raajaa raajaa
iLa nenjcham thiththikkum……. ( ..a-h-haa…)
inbanggaL …..(…-ha-h…-ha-ha…)
ponggattum
idhazh enggum muththukkaL …….(…aa…)
sinthattum ….(..aa..aa…)
sinthattumE rOjaa rOjaa
iLa nenjcham thiththikkum inbanggaL ponggattum
muththirai muththamidu.. en madiyil meththaiyidu..
viththaiyai kaththukkodu…antha vivaram sollikkodu
kannaththil kannamidu… rOjaa rOjaa
-haa.. idhazhenggum muththukkaL… (-hEy..)
sinthattum…(-hO..) sinthattumE raajaa raajaa
iLa nenjcham thiththikkum……. ( ..a-h-haa…)
inbanggaL ponggattum……(-haa..)
*********************************************************

இதழ் எங்கும் முத்துக்கள் சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இள நெஞ்சம் தித்திக்கும் இன்பங்கள் பொங்கட்டும்
இதழ் எங்கும் முத்துக்கள் சிந்தட்டும் சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இள நெஞ்சம் தித்திக்கும் இன்பங்கள் பொங்கட்டும்
முத்திரை முத்தமிடு.. என் மடியில் மெத்தையிடு..
வித்தையை கத்துக்கொடு…அந்த விவரம் சொல்லிக்கொடு
கன்னத்தில் கன்னமிடு… ராஜா ராஜா
இதழ் எங்கும் முத்துக்கள் ……. (…ஆ…)
சிந்தட்டும் …. (..ஆ..ஆ…)
சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இள நெஞ்சம் தித்திக்கும்….. (aa…)
இன்பங்கள் (…a-ha..)
பொங்கட்டும்

இலவம் பஞ்சி கன்னம் மெல்லத்தொடு..
உதட்டு தேனை கொஞ்சம் அள்ளி கொடு..
இலவம் பஞ்சி கன்னம் மெல்லத்தொடு..
உதட்டு தேனை கொஞ்சம் அள்ளி கொடு..
தொட்ட இடம் அத்தனையும் இன்ப வெள்ளம் பாயும்
துள்ளி வரும் கன்னி உடல் எந்தன் கையில் சாயும்
இரவிலே உன் நினைவு பகலிலே உன் கனவு
தூங்கிடாமல் தூங்கவேண்டும் தோளில் என்னை தாங்க வேண்டும் வா வா
இதழ் எங்கும் முத்துக்கள் ……. (…ஆ…)
சிந்தட்டும் …. (..ஆ..ஆ…)
சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இள நெஞ்சம் தித்திக்கும்……. ( ..அஹ்ஹா…)
இன்பங்கள் …..(…ஹா…)
பொங்கட்டும்

பருவ ராகம் படு என்னருகில் ஹோய்
இதழில் தாளம் போடு என்னுடலில்..
பருவ ராகம் படு என்னருகில் ஹோய்
இதழில் தாளம் போடு என்னுடலில்..
பள்ளியிலே வெள்ளி நிலா தேனை தூவும் நேரம்….(..ஆ…)
பக்கத்திலே கன்னி நிலா உன்கண்ணில் போதை ஏறும்
நவரசம் உன் விழியில் மதுரசம் உன் இதழில்
கூந்தல் என்னும் பாயை போட்டு தோளில் வைத்து ஊஞ்சல் ஆட்டு வா வா
இதழ் எங்கும் முத்துக்கள் …….(…ஆ…)
சிந்தட்டும் ….(..ஹேய்…..)
சிந்தட்டுமே ராஜா ராஜா
இள நெஞ்சம் தித்திக்கும்……. ( ..அஹ்ஹா…)
இன்பங்கள் …..(…ஹஹ்…ஹ…)
பொங்கட்டும்
இதழ் எங்கும் முத்துக்கள் …….(…ஆ…)
சிந்தட்டும் ….(..ஆ..ஆ…)
சிந்தட்டுமே ரோஜா ரோஜா
இள நெஞ்சம் தித்திக்கும் இன்பங்கள் பொங்கட்டும்
முத்திரை முத்தமிடு.. என் மடியில் மெத்தையிடு..
வித்தையை கத்துக்கொடு…அந்த விவரம் சொல்லிக்கொடு
கன்னத்தில் கன்னமிடு… ரோஜா ரோஜா
ஹா.. இதழெங்கும் முத்துக்கள்… (ஹேய்..)
சிந்தட்டும்…(ஹோ..) சிந்தட்டுமே ராஜா ராஜா
இள நெஞ்சம் தித்திக்கும்……. ( ..அஹ்ஹா…)
இன்பங்கள் பொங்கட்டும்……(ஹா..)