கல்யாண சாப்பாடு போடவா


MOVIE : MAJOR CHANDRAKANTH
MUSIC : V KUMAR
SINGER : TMS

kalyaaNa saappaadu pOdavaa thambi kuuda vaa
oththu oodhavaa intha uurukkellaam
paakku vachchi mELam kottavaa
kalyaaNa saappaadu pOdavaa thambi kuuda vaa
oththu oodhavaa intha uurukkellaam
paakku vachchi mELam kottavaa

kaamaatchi miinaatchi periyammaa
-niingga kattaayam varavENdum theriyumaa
ammaa.. kaamaatchi miinaatchi periyammaa
-niingga kattaayam varavENdum theriyumaa
peNdaatti sollai thattaatha piLLai
peNdaatti sollai thattaatha piLLai
-naan thEdi vantha maappiLLai
siir koduppEn siRaiyeduppEn
en thanggachchi mugaththai sirikka vaippEn
kalyaaNa saappaadu pOdavaa thambi kuuda vaa
oththu oodhavaa intha uurukkellaam
paakku vachchi mELam kottavaa

viidhiyellaam puuppanthal pOdaNum
pachchai vaazhai maram thOraNanggaL aadaNum
viidhiyellaam puuppanthal pOdaNum
pachchai vaazhai maram thOraNanggaL aadaNum
kaaru vachchi azhaikkaNum kachchEri vaikkaNum
(paa… paa…….
………………………)
kaaru vachchi azhaikkaNum kachchEri vaikkaNum
uur pEsum pEchchaa irukkaNum
pudhu manaiyil kudi vaippEn
mudhal iravu mudiya vizhiththiruppEn
kalyaaNa saappaadu pOdavaa thambi kuuda vaa
oththu oodhavaa intha uurukkellaam
paakku vachchi mELam kottavaa
intha uurukkellaam
paakku vachchi mELam kottavaa
********************************************************

கல்யாண சாப்பாடு போடவா தம்பி கூட வா
ஒத்து ஓதவா இந்த ஊருக்கெல்லாம்
பாக்கு வச்சி மேளம் கொட்டவா
கல்யாண சாப்பாடு போடவா தம்பி கூட வா
ஒத்து ஓதவா இந்த ஊருக்கெல்லாம்
பாக்கு வச்சி மேளம் கொட்டவா

காமாட்சி மீனாட்சி பெரியம்மா
நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா
அம்மா.. காமாட்சி மீனாட்சி பெரியம்மா
நீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா
பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
பெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை
நான் தேடி வந்த மாப்பிள்ளை
சீர் கொடுப்பேன் சிறையெடுப்பேன்
என் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்
கல்யாண சாப்பாடு போடவா தம்பி கூட வா
ஒத்து ஓதவா இந்த ஊருக்கெல்லாம்
பாக்கு வச்சி மேளம் கொட்டவா

வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்
வீதியெல்லாம் பூப்பந்தல் போடணும்
பச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்
காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
(பா… பா…….
………………………)
காரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்
ஊர் பேசும் பேச்சா இருக்கணும்
புது மனையில் குடி வைப்பேன்
முதல் இரவு முடிய விழித்திருப்பேன்
கல்யாண சாப்பாடு போடவா தம்பி கூட வா
ஒத்து ஓதவா இந்த ஊருக்கெல்லாம்
பாக்கு வச்சி மேளம் கொட்டவா
இந்த ஊருக்கெல்லாம்
பாக்கு வச்சி மேளம் கொட்டவா

*****************************************************

நேற்று நீ சின்ன பப்பா


MOVIE : MAJOR CHANDRAKANTH
MUSIC : V KUMAR
SINGER : TMS & P SUSHEELA.

nERRu nii chinna pappaa
inRu nii appappaa
aayiram kaN jaadaiyO
kaadhal enRa sEdhi solla thuudhu vanthathO

nERRu nii chella kaNNan ( aa-haa )
inRu nii kaadhal mannan ( -haiyO )
aayiram kaNjaadaiyO
kaadhal enRa sEdhi solla thuuthu vanthathO

thangga mugamE nii tharaiyil vantha veNNilaa
jinggirichchaa jinggirichchaa jinggiri jikkaa jikkaa njchaa..
kanni malarE nii malarnthathenna kaNNilaa
mellavaa aLLavaa kaiyaNaiththu koLLavaa
piLLaippOlE mazhalai pEsa
madiyile konjchavaa maalai nEram allavaa
pozhuthellaam thazhuvalaam
iravellaam anbu uunjchal aadalaam

nERRu nii chinna pappaa
inRu nii appappaa
aayiram kaN jaadaiyO
kaadhal enRa sEdhi solla thuudhu vanthathO

anjchu viralaal naan thotta bOdhu eppadi..
jinggirichchaa jinggirichchaa jinggiri jikkaa jikkaa njchaa..
antha sugamE nii sorkkam enRu solladi
inbamE konjchamO thottaNaiththu konjchumO
iLaiya kanni paLLi koLLa
thottililE pOdavO enna paattu paadavO
aaN kuyil paadalil puungguyil
bOdhai koNdu thuLLalaam

nERRu nii chinna pappaa
inRu nii appappaa
aayiram kaN jaadaiyO
kaadhal enRa sEdhi solla thuudhu vanthathO

nERRu nii chella kaNNan ( aa-haa )
inRu nii kaadhal mannan ( -haiyO )
aayiram kaNjaadaiyO
kaadhal enRa sEdhi solla thuuthu vanthathO

laa….. la…laa…. laa..la…laa..la…

******************************************************

நேற்று நீ சின்ன பாப்பா
இன்று நீ அப்பப்பா
ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ

நேற்று நீ செல்ல கண்ணன் ( ஆஹா )
இன்று நீ காதல் மன்னன் ( ஹையோ )
ஆயிரம் கண்ஜாடையோ
காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ

தங்க முகமே நீ தரையில் வந்த வெண்ணிலா
ஜிங்கிரிச்சா ஜிங்கிரிச்சா ஜிங்கிரி ஜிக்கா ஜிக்கா ஞ்சா..
கன்னி மலரே நீ மலர்ந்ததென்ன கண்ணிலா
மெல்லவா அள்ளவா கையணைத்து கொள்ளவா
பிள்ளைப்போலே மழலை பேச
மடியிலெ கொஞ்சவா மாலை நேரம் அல்லவா
பொழுதெல்லாம் தழுவலாம்
இரவெல்லாம் அன்பு ஊஞ்சல் ஆடலாம்

நேற்று நீ சின்ன பாப்பா
இன்று நீ அப்பப்பா
ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ

அஞ்சு விரலால் நான் தொட்ட போது எப்படி..
ஜிங்கிரிச்சா ஜிங்கிரிச்சா ஜிங்கிரி ஜிக்கா ஜிக்கா ஞ்சா..
அந்த சுகமே நீ சொர்க்கம் என்று சொல்லடி
இன்பமே கொஞ்சமோ தொட்டணைத்து கொஞ்சுமோ
இளைய கன்னி பள்ளி கொள்ள
தொட்டிலிலே போடவோ என்ன பாட்டு பாடவோ
ஆண் குயில் பாடலில் பூங்குயில்
போதை கொண்டு துள்ளலாம்

நேற்று நீ சின்ன பாப்பா
இன்று நீ அப்பப்பா
ஆயிரம் கண் ஜாடையோ
காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ

நேற்று நீ செல்ல கண்ணன் ( ஆஹா )
இன்று நீ காதல் மன்னன் ( ஹையோ )
ஆயிரம் கண்ஜாடையோ
காதல் என்ற சேதி சொல்ல தூது வந்ததோ

லா….. ல…லா…. லா..ல…லா..ல…

*********************************************************