நெஞ்சிருக்கு எங்களுக்கு

MOVIE : NENJIRUKKUM VARAI
MUSIC : VISWANATHAN MS
SINGERS : MS RAJA & TMS.

nenjchirukku enggaLukku naaLai enRa naaLirukku vaazhnthE thiiruvOm
enggE kaal pOgum pOga vidu mudivai paarththu vidu
enggE kaal pOgum pOga vidu mudivai paarththu vidu
kaalam oru naaL kaikodukkum adhuvarai poRuththuvidu
kaalam oru naaL kaikodukkum adhuvarai poRuththuvidu
yaa yaa yaayaa yaa yaa yaayaa .. laa..laa…laa..
nenjchirukku enggaLukku naaLai enRa naaLirukku vaazhnthE thiiruvOm
laa..laa…laa….laa….laa….

irunthaal thaanE .. selavu seyya
eduththaal thaanE … maRaiththu vaikka
koduththaal thaanE vaanggi sella
paduththaal thaanE vizhiththu koLLa
koduththaal thaanE vaanggi sella
paduththaal thaanE vizhiththu koLLa
enggE kaal pOgum pOga vidu mudivai paarththu vidu
kaalam oru naaL kaikodukkum adhuvarai poRuththuvidu
yaa…yaa…yaa… laa…laa…
nenjchirukku enggaLukku naaLai enRa naaLirukku vaazhnthE thiiruvOm
nenjchirukku enggaLukku naaLai enRa naaLirukku vaazhnthE thiiruvOm

thuNinthaal thaanE … edhuvum mudiya
thoRanthaal thaanE…. paathai? theriya
siriththaal thaanE kavalai maRaiya
sila naaL thaanE sumaigaL kuRaiya
siriththaal thaanE kavalai maRaiya
sila naaL thaanE sumaigaL kuRaiya
enggE kaal pOgum pOga vidu mudivai paarththu vidu
kaalam oru naaL kaikodukkum adhuvarai poRuththuvidu
yaa…yaa…yaa… laa…laa…
nenjchirukku enggaLukku naaLai enRa naaLirukku vaazhnthE thiiruvOm
nenjchirukku enggaLukku naaLai enRa naaLirukku vaazhnthE thiiruvOm

**********************************************************

நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
யா யா யாயா யா யா யாயா .. லா..லா…லா..
நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
லா..லா…லா….லா….லா….

இருந்தால் தானே .. செலவு செய்ய
எடுத்தால் தானே … மறைத்து வைக்க
கொடுத்தால் தானே வாங்கி செல்ல
படுத்தால் தானே விழித்து கொள்ள
கொடுத்தால் தானே வாங்கி செல்ல
படுத்தால் தானே விழித்து கொள்ள
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
யா…யா…யா… லா…லா…
நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்

துணிந்தால் தானே … எதுவும் முடிய
தொறந்தால் தானே…. பாதை? தெரிய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
சிரித்தால் தானே கவலை மறைய
சில நாள் தானே சுமைகள் குறைய
எங்கே கால் போகும் போக விடு முடிவை பார்த்து விடு
காலம் ஒரு நாள் கைகொடுக்கும் அதுவரை பொறுத்துவிடு
யா…யா…யா… லா…லா…
நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
நெஞ்சிருக்கு எங்களுக்கு நாளை என்ற நாளிருக்கு வாழ்ந்தே தீருவோம்
**************************************************

பூமுடிப்பாள் இந்த பூங்குழலி

MOVIE : NENJIRUKKUM VARAI
MUSIC : VISWANATHAN MS
SINGER : TMS.

puumudippaaL intha puungguzhali
pudhu siir peRuvaaL vaNNa thEnaruvi
puumudippaaL intha puungguzhali
pudhu siir peRuvaaL vaNNa thEnaruvi
paarvaiyilE mannam pErezhuthi
paarvaiyilE mannam pErezhuthi
adhai paarththirukkum kaNNil niirezhuthi
adhai paarththirukkum kaNNil niirezhuthi
puumudippaaL intha puungguzhali
pudhu siir peRuvaaL vaNNa thEnaruvi

ponmaNikkaNgaLil anjchanam thiitti
puuvaiyin aNNan kaivaLai puutti
ponmaNikkaNgaLil anjchanam thiitti
puuvaiyin aNNan kaivaLai puutti
thaayvazhiyE vantha naaNaththai kaatti
thaayvazhiyE vantha naaNaththai kaatti
thaan varuvaaL manggai manggaLam suutti
thaan varuvaaL manggai manggaLam suutti
puumudippaaL intha puungguzhali
pudhu siir peRuvaaL vaNNa thEnaruvi

( nigazhum paarththiba aaNdu aavaNiththinggaL irubathaam naaL… thiruvaLar selvan sivaraamanukkum, thiruvaLar selvi raajEshvarikkum, nadaipeRum thirumaNaththiRku suRRam suuzha vanthirunthu vaazhththiyaruLa vENdugiREn …. thanggaL nalvaravai virumbum raguraaman, raguraaman, raguraa..raa..raa…man.
maadhanaar thanggaL magaLenRu paarththirukka… maappiLLai munvanthu maNavaRaiyil kaaththirukka… kaadhalaaL mella kaal paarththu nadanthu vara…. kanniyavaL kaiyil katti vaiththa maalai thara… kaaLai thirukkaraththil kanagamaNi saram edukka… aanaththam paadu ena aanROr kural piRakka…. kottiyathu mELam………kuvinthathu kOdi malar… kattinaan maanggalyam……. manai vaazhga thuNai vaazhga…… kulam vaazhga………)

kaiththalam thanthEn en kaNmaNi vaazhga
kadamai mudinthathu kalyaaNam aaga
kaiththalam thanthEn en kaNmaNi vaazhga
kadamai mudinthathu kalyaaNam aaga
adaikkalam niiyenRu vanthanaL vaazha
adaikkalam niiyenRu vanthanaL vaazha
aaNdavan pOl unnai kOvil koNdaada

puumudiththaaL intha puungguzhali
pudhu siir adainthaaL vaNNa thEnaruvi
en paarvaiyilE unthan pEr ezhuthi
adhai paarththiruppEn kaNNil niirezhuthi
kaNNil niirezhuthi…. kaNNil niirezhuthi…..
*************************************************************

பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி
பார்வையிலே மன்னம் பேரெழுதி
பார்வையிலே மன்னம் பேரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
அதை பார்த்திருக்கும் கண்ணில் நீரெழுதி
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
பொன்மணிக்கண்களில் அஞ்சனம் தீட்டி
பூவையின் அண்ணன் கைவளை பூட்டி
தாய்வழியே வந்த நாணத்தை காட்டி
தாய்வழியே வந்த நாணத்தை காட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
தான் வருவாள் மங்கை மங்களம் சூட்டி
பூமுடிப்பாள் இந்த பூங்குழலி
புது சீர் பெறுவாள் வண்ண தேனருவி

( நிகழும் பார்த்திப ஆண்டு ஆவணித்திங்கள் இருபதாம் நாள்… திருவளர் செல்வன் சிவராமனுக்கும், திருவளர் செல்வி ராஜேஷ்வரிக்கும், நடைபெறும் திருமணத்திற்கு சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தியருள வேண்டுகிறேன் …. தங்கள் நல்வரவை விரும்பும் ரகுராமன், ரகுராமன், ரகுரா..ரா..ரா…மன்.
மாதனார் தங்கள் மகளென்று பார்த்திருக்க… மாப்பிள்ளை முன்வந்து மணவறையில் காத்திருக்க… காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர…. கன்னியவள் கையில் கட்டி வைத்த மாலை தர… காளை திருக்கரத்தில் கனகமணி சரம் எடுக்க… ஆனத்தம் பாடு என ஆன்றோர் குரல் பிறக்க…. கொட்டியது மேளம்………குவிந்தது கோடி மலர்… கட்டினான் மாங்கல்யம்……. மனை வாழ்க துணை வாழ்க…… குலம் வாழ்க………)

கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
கைத்தலம் தந்தேன் என் கண்மணி வாழ்க
கடமை முடிந்தது கல்யாணம் ஆக
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
அடைக்கலம் நீயென்று வந்தனள் வாழ
ஆண்டவன் போல் உன்னை கோவில் கொண்டாட

பூமுடித்தாள் இந்த பூங்குழலி
புது சீர் அடைந்தாள் வண்ண தேனருவி
என் பார்வையிலே உந்தன் பேர் எழுதி
அதை பார்த்திருப்பேன் கண்ணில் நீரெழுதி
கண்ணில் நீரெழுதி…. கண்ணில் நீரெழுதி…..

**********************************************************

Azhagana Ponnuthaan

MOVIE : NENJIRUKUM VARAI
MUSIC : SRIKANTH DEVA
SINGERS : SOBA CHANDRASEKAR & GOPAL SHARMA
.

azhagaana poNNuthaan athukkEththa kaNNuthaan
azhagaana poNNuthaan athukkEththa kaNNuthaan
ERkaadu paaru en iduppOram..
puukkaadu paaru en uthattOram
maanggaadu paaru en manasOram
maththadhai naan sollamaattEn…
ERkaadu paaru en iduppOram..
puukkaadu paaru en uthattOram
maanggaadu paaru en manasOram
maththadhai naan sollamaattEn…
kolai kolaiyaa munthirikkaa…
kumari poNNu samainjchirukkaa..
azhagaana poNNuthaan athukkEththa kaNNuthaan
azhagaana poNNuthaan athukkEththa kaNNuthaan

-naanoru puu maadhiri vaasanai nii paakkalaam
-naanoru thii maadhiri sudasuda nii Eththalaam
en kaNNil kadhakaLi en nenjchil kudhukaLi
-niinthalaam nii niinthalaam thaanggalaam thEn vaanggalaam
aadaatha dhEgam niiraada aadaigaL miiRi pOraada..
aadaatha dhEgam niiraada aadaigaL miiRi pOraada..
E… inthaa inthaa inthaa nii viidu kattu
en kuuchcham Odi pOchchu intha kuudu vittu
E… inthaa inthaa inthaa nii viidu kattu
en kuuchcham Odi pOchchu intha kuudu vittu
-nii mOdha vanthu mOdhalainnaa mOtcham varaadhE…

azhagaana poNNu thaan adhukkEththa kaNNu dhaan…
azhagaana poNNu dhaan … -ha … -haa… -haa..
adhukkEththa kaNNudhaan…..

vEgamaa adhivEgamaa vErkudhu konjcha nEramaa
baaramaa munbaaramaa EnggudhE manam Oramaa..
guppunnu eriyudhE thappunnu theriyudhE…
aasaithaan pEraasai thaan…baashaidhaan peN baashaidhaan…
sallaaba rEgai kaiyOdu santhOsha jaagai ennOdu
sallaaba rEgai kaiyOdu santhOsha jaagai ennOdu…
E…thottan thottaan thottaan en mEla thottaan
E…. suttaan suttaan suttaan thiipOla suttaan..
E…thottan thottaan thottaan en mEla thottaan
suttaan suttaan suttaan thiipOla suttaan..
ada kaNthiRanthE kaNNaamuchchi aadippaappOmaa..
kola kolaiyaa munthirikkaa…. kumari poNNu samainjchirukkaa…
kola kolaiyaa munthirikkaa…. kumari poNNu samainjchirukkaa…

****************************************************
அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்
அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்
ஏற்காடு பாரு என் இடுப்போரம்..
பூக்காடு பாரு என் உதட்டோரம்
மாங்காடு பாரு என் மனசோரம்
மத்ததை நான் சொல்லமாட்டேன்…
ஏற்காடு பாரு என் இடுப்போரம்..
பூக்காடு பாரு என் உதட்டோரம்
மாங்காடு பாரு என் மனசோரம்
மத்ததை நான் சொல்லமாட்டேன்…
கொலை கொலையா முந்திரிக்கா…
குமரி பொண்ணு சமைஞ்சிருக்கா..
அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்
அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்

நானொரு பூ மாதிரி வாசனை நீ பாக்கலாம்
நானொரு தீ மாதிரி சுடசுட நீ ஏத்தலாம்
என் கண்ணில் கதகளி என் நெஞ்சில் குதுகளி
நீந்தலாம் நீ நீந்தலாம் தாங்கலாம் தேன் வாங்கலாம்
ஆடாத தேகம் நீராட ஆடைகள் மீறி போராட..
ஆடாத தேகம் நீராட ஆடைகள் மீறி போராட..
ஏ… இந்தா இந்தா இந்தா நீ வீடு கட்டு
என் கூச்சம் ஓடி போச்சு இந்த கூடு விட்டு
ஏ… இந்தா இந்தா இந்தா நீ வீடு கட்டு
என் கூச்சம் ஓடி போச்சு இந்த கூடு விட்டு
நீ மோத வந்து மோதலைன்னா மோட்சம் வராதே…

அழகான பொண்ணு தான் அதுக்கேத்த கண்ணு தான்…
அழகான பொண்ணு தான் … ஹ … ஹா… ஹா..
அதுக்கேத்த கண்ணுதான்…..

வேகமா அதிவேகமா வேர்குது கொஞ்ச நேரமா
பாரமா முன்பாரமா ஏங்குதே மனம் ஓரமா..
குப்புன்னு எரியுதே தப்புன்னு தெரியுதே…
ஆசைதான் பேராசை தான்…பாஷைதான் பெண் பாஷைதான்…
சல்லாப ரேகை கையோடு சந்தோஷ ஜாகை என்னோடு
சல்லாப ரேகை கையோடு சந்தோஷ ஜாகை என்னோடு…
ஏ…தொட்டன் தொட்டான் தொட்டான் என் மேல தொட்டான்
ஏ…. சுட்டான் சுட்டான் சுட்டான் தீபோல சுட்டான்..
ஏ…தொட்டன் தொட்டான் தொட்டான் என் மேல தொட்டான்
சுட்டான் சுட்டான் சுட்டான் தீபோல சுட்டான்..
அட கண்திறந்தே கண்ணாமுச்சி ஆடிப்பாப்போமா..
கொல கொலையா முந்திரிக்கா…. குமரி பொண்ணு சமைஞ்சிருக்கா…
கொல கொலையா முந்திரிக்கா…. குமரி பொண்ணு சமைஞ்சிருக்கா…
**********************************************************