மெல்ல மெல்ல என்னை தொட்டு


MOVIE : VAAZHKKAI
MUSIC : ILAIYARAJA

mella mella ennai thottu
manmadhan un vElaiyai kAttu ..O..un pAttu
aadu O.. vanthAdu
nI tharaathathaal naan thodaathathaal
sollithanthu aLLikkoLLa sonthamaagavillaiyE
dhEgam o.. un dhEgam
mOgam o.. un dhAgam

vaNdu thEdum pUvai kaNdu
anthi mAlai thUdhugaL
o-hO O … thappaathu
ithu pOdhum -hO ippOdhu
vanthu sErum..?.. reNdu pErum sErnthidum
nALil O pon naaLil
thOLil O un mAlai
..lA…lalAla..lAlalA…(2)
nAn thanthaalenna nI thanthaalenna

———–mella mella ennai———–

thotta bOdhum vitta bOdhum
etti ninnu pAththathum
URum -hO kaLLURum
nANam -hO peN nANam
kaathilOdu kaathil mettu sollum jaathi mullaiyO
mottu -hO peN chittu
pattu -hO kaipattu
..lA…lalAla..lAlalA…(2)
vA vanthAdu nI O.. koNdaadu nI

———-mella mella ennaith————

_____________________________________________

மெல்ல மெல்ல என்னை தொட்டு
மன்மதன் உன் வேலையை காட்டு ..ஓ..உன் பாட்டு
ஆடு ஓ.. வந்தாடு
நீ தராததால் நான் தொடாததால்
சொல்லிதந்து அள்ளிக்கொள்ள சொந்தமாகவில்லையே
தேகம் ஒ.. உன் தேகம்
மோகம் ஒ.. உன் தாகம்

வண்டு தேடும் பூவை கண்டு
அந்தி மாலை தூதுகள்
ஒஹோ ஓ … தப்பாது
இது போதும் ஹோ இப்போது
வந்து சேரும்..?.. ரெண்டு பேரும் சேர்ந்திடும்
நாளில் ஓ பொன் நாளில்
தோளில் ஓ உன் மாலை
..லா…லலால..லாலலா…(2)
நான் தந்தாலென்ன நீ தந்தாலென்ன

———–மெல்ல மெல்ல என்னை———–

தொட்ட போதும் விட்ட போதும்
எட்டி நின்னு பாத்ததும்
ஊறும் ஹோ கள்ளூறும்
நாணம் ஹோ பெண் நாணம்
காதிலோடு காதில் மெட்டு சொல்லும் ஜாதி முல்லையோ
மொட்டு ஹோ பெண் சிட்டு
பட்டு ஹோ கைபட்டு
..லா…லலால..லாலலா…(2)
வா வந்தாடு நீ ஓ.. கொண்டாடு நீ

———-மெல்ல மெல்ல என்னைத்————