எனக்கொரு சினேகிதி


MOVIE : PRIYAMANAVALE
MUSIC : S A RAJKUMAR
SINGERS : HARIHARAN & MAHALEKSHMI IYER.

enakkoru sinEgithi sinEgithi thenRal maathiri
-nii oru paurnami paurnami pEsum painggiLi
un mugam paarkka thOnRinaal puukkaLai paarththukkoLgiREn
puukkaLin kaadhil sellamaay un peyar solli paakkiREn

mEgamathu sEraathu vaan mazhaiyum vaadaathu
thanimaiyil thaviththEnE unnai eNNi iLaiththEnE
mElimaiyum vaaraathu kiizhimaiyum sEraathu
unakkidhu puriyaathaa ilakkaNam theriyaathaa
sammadhanggaL uLLabOdhum vaarththai onRu solla vENdum
vaarththai vanthu sErum bOdhu naaNam ennai kattippOdum
maunam onRu pOdhum pOdhumE kaNgaL pEsividumE

……………enakkoru -snEgithi…………..

kaivaLaiyal kulunggaamal kaal kolusu siNunggaamal
aNaippadhu sugamaagum adhu oru thavamaagum
mOgam oru puuppOla thiiNdiyathum thiippOla
kanavugaL orukOdi nii kodu en thOzhi
unnaiththanthu ennai niiyum vaanggikoNdu naatkaLaachchi
unnai thotta pinbu thaanE mutkaL kuuda puukkaLaachchi
viralgaL koNdu niiyum miittinaal viRagum viiNaiyaagum

………enakkoru -snEgithi…………………

எனக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி
நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக்கொள்கிறேன்
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பாக்கிறேன்

மேகமது சேராது வான் மழையும் வாடாது
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிப்போடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசிவிடுமே

……………எனக்கொரு ஸ்னேகிதி…………..

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல்
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும்
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல
கனவுகள் ஒருகோடி நீ கொடு என் தோழி
உன்னைத்தந்து என்னை நீயும் வாங்கிகொண்டு நாட்களாச்சி
உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்களாச்சி
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்

………எனக்கொரு ஸ்னேகிதி…………………

என்னவோ என்னவோ என்வசம் நானில்லை


MOVIE : PRIYAMANAVALE
MUSIC : S A RAJKUMAR
SINGERS : HARIHARAN & HARINI

ennavO ennavO envasam naanillai
enna naan solvathO ennidam vaarththaiyillai
unsuvaasaththilE naan sErnthiruppEn
un aayuL varai thaan vaazhnthiruppEn
unsuvaasaththilE naan sErnthiruppEn
un aayuL varai thaan vaazhnthiruppEn
ennOdu niiyaaga unnOdu naanaagavO…
priyamaanavanE.
ennavO ennavO envasam naanillai

mazhaiththEdi naan nanaivEn sammadhamaa sammadhamaa?
kudaiyaaga naan varuvEn sammadhamaa sammadhamaa?
viral pidiththu nagam kadippEn sammadhamaa sammadhamaa?
-nii kadikka naan vaLarppEn sammadhamaa sammadhamaa?
vidikaalai vELai varai envasam nii sammadhamaa?
idaivELai vENdumenRu idam kEkkum sammadhamaa?
-nii paadhi naan paadhi enRirukka sammadhamaa?
ennuyiril saripaadhi naan tharuvEn sammadhamaa?

……….ennavO ennavO…………..

imaiyaaga naaniruppEn sammadhamaa sammadhamaa?
imaikkaamal paarththiruppEn sammadhamaa sammadhamaa?
kanavaaga naan varuvEn sammadhamaa sammadhamaa?
kaNmuudi thavamiruppEn sammadhamaa sammadhamaa?
O.. orukOdi raaththirigaL madi thuungga sammadhamaa?
palakOdi paurnamigaL paarththidumE sammadhamaa?
piriyaadha varam onRai tharavENdum sammadhamaa?
printhaalum unnai sErum uyir vENdum sammadhamaa?

……….ennavO ennavO………………

என்னவோ என்னவோ என்வசம் நானில்லை
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தையில்லை
உன்சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
உன்சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன்
உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன்
என்னோடு நீயாக உன்னோடு நானாகவோ…
ப்ரியமானவனே.
என்னவோ என்னவோ என்வசம் நானில்லை

மழைத்தேடி நான் நனைவேன் சம்மதமா சம்மதமா?
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா?
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா?
நீ கடிக்க நான் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா?
விடிகாலை வேளை வரை என்வசம் நீ சம்மதமா?
இடைவேளை வேண்டுமென்று இடம் கேக்கும் சம்மதமா?
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா?
என்னுயிரில் சரிபாதி நான் தருவேன் சம்மதமா?

……….என்னவோ என்னவோ…………..

இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா?
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா?
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா?
கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா?
ஓ.. ஒருகோடி ராத்திரிகள் மடி தூங்க சம்மதமா?
பலகோடி பௌர்னமிகள் பார்த்திடுமே சம்மதமா?
பிரியாத வரம் ஒன்றை தரவேண்டும் சம்மதமா?
ப்ரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா?

……….என்னவோ என்னவோ………………

ஜூன் ஜூலை மாசத்தில்


MOVIE : PRIYAMANAVALE
MUSIC : S A RAJKUMAR
SINGERS : SHANKAR MAHADEVAN & HARINI

june july maasaththil roja puuvin vaasaththil
junior suriyan kaiyil kidaikkum
manam parachute katti thaan viNNil paRakkum
Orange kannaththil apple pOnRa vaNNaththil
paal nilaa veettukkuL paatham pathikkum
enthan Hormone-gaL ellaamE thuLLi kuthikkum
pre kG butterfly naaLai kaiyil kidaikkum
Initial kEttuthaan adhu mella sirikkum
june july maasaththil roja puuvin vaasaththil
junior suriyan kaiyil kidaikkum
manam parachute katti thaan viNNil paRakkum

vaanaththin uchchikku nilavu vantha nEraththil
nee ennai thottaakka poNNu piRappaa
poovellaam poovellaam pookkap pOgum nEraththil
naan unnai thottaakka payyan poRappaan
mynah mynah onnu thodum nEraththil
naama sErntha ada retta puLLa thaan
seenaththu ponnu thaan ada orE nEraththil
anjaaru peththaaLaam adha thaaNda vENdaamaa

………….. june july…………………

kallukku kallukku siRpi thotta santhOsam
poNNukku purusan thaan thottaa santhOsam
meenukku meenukku paasi kaNdaa santhOsam
aaNukku appanaa aana santhOsam
thottil katti paattu sonnaal santhOsam
etti ninnu atha paaththaa santhOsam
thaaypaalu tharumbOdhu intha jenma santhOsam
innoru junior thantha romba santhOsam

…………. june july……………………..

Mississippi நதி குலுங்க குலுங்க


MOVIE : PRIYAMANAVALE
MUSIC : S A RAJKUMAR
SINGERS : ANURADHA SRIRAM & VIJAY
LYRICS : VAALI

mississippi nadhi kulungga kulungga
mini skirt mella kuthikka kuthikka
unakku pidikkumaa anbE unakku pidikkumaa
cherry Flower inggu sirikka sirikka
strawberry uthadu thudikka thudikka
enakku kasakkumaa anbE enakku kasakkumaa
touching touching dhaan… takkaru takkaru dhaan
loving loving dhaan.. liquor liquor dhaan..
santhikka santhikka sinthikka sinthikka thiththikkum vidaathE
unnudal thotta pin ennoru peNNudal en viral thodaathE
mississippi nadhi kulungga kulungga
mini skirt mella kuthikka kuthikka
unakku pidikkumaa anbE unakku pidikkumaa
cherry Flower inggu sirikka sirikka
strawberry uthadu thudikka thudikka
enakku kasakkumaa anbE enakku kasakkumaa

idhazhgaLil irukkum wine-ai kudikka vENdum vENdum
idhaivida champaign edhaRku enakku vENdum vENdum
unakkaaga night-il naanum uduththa vENdum vENdum
unnaivida nighty onRu edhaRku vENdum vENdum
-nii azhagiy angel en madiyoru uunjchal
-nii thodarnthidu nEsi unnidaththila crazy
mirattinaalum vilagidaathu unadhu njaabagam
idai vidaathu idaiyil irukku uRavu naadagam

mississippi nadhi kulungga kulungga
mini skirt mella kuthikka kuthikka
unakku pidikkumaa anbE unakku pidikkumaa
cherry Flower inggu sirikka sirikka
strawberry uthadu thudikka thudikka
enakku kasakkumaa anbE enakku kasakkumaa

American stylil vaazhkkai amaiya vENdum
piriginRa urimaiyOdu uRavu vENdum vENdum
enakkoru million dollar edhaRku vENdum vENdum
adhai vida costly unthan anbu vENdum vENdum
-naan thoda thoda miiNdum nii thoda varavENdum
-naan thara thara miiNdum nii koduththida vENdum
unakkum enakkum payaNam seyya orE boat thaan
enadhu kaalgaL nadappathenRum unadhu route thaan

mississippi nadhi kulungga kulungga
mini skirt mella kuthikka kuthikka
unakku pidikkumaa anbE unakku pidikkumaa
cherry Flower inggu sirikka sirikka
strawberry uthadu thudikka thudikka
enakku kasakkumaa anbE enakku kasakkumaa
touching touching dhaan… takkaru takkaru dhaan
loving loving dhaan.. liquor liquor dhaan..
santhikka santhikka sinthikka sinthikka thiththikkum vidaathE
unnudal thotta pin ennoru peNNudal en viral thodaathE

****************************************************

Mississippi நதி குலுங்க குலுங்க
Mini skirt மெல்ல குதிக்க குதிக்க
உனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா
Cherry Flower இங்கு சிரிக்க சிரிக்க
Strawberry உதடு துடிக்க துடிக்க
எனக்கு கசக்குமா அன்பே எனக்கு கசக்குமா
Touching Touching தான்… டக்கரு டக்கரு தான்
loving loving தான்.. liquor liquor தான்..
சந்திக்க சந்திக்க சிந்திக்க சிந்திக்க தித்திக்கும் விடாதே
உன்னுடல் தொட்ட பின் என்னொரு பெண்ணுடல் என் விரல் தொடாதே
Mississippi நதி குலுங்க குலுங்க
Mini skirt மெல்ல குதிக்க குதிக்க
உனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா
Cherry Flower இங்கு சிரிக்க சிரிக்க
Strawberry உதடு துடிக்க துடிக்க
எனக்கு கசக்குமா அன்பே எனக்கு கசக்குமா
இதழ்களில் இருக்கும் Wine-a குடிக்க வேண்டும் வேண்டும்
இதைவிட champaign எதற்கு எனக்கு வேண்டும் வேண்டும்
உனக்காக Night-ல் நானும் உடுத்த வேண்டும் வேண்டும்
உன்னைவிட Nighty ஒன்று எதற்கு வேண்டும் வேண்டும்
நீ அழகிய் Angel என் மடியொரு ஊஞ்சல்
நீ தொடர்ந்திடு நேசி உன்னிடத்தில Crazy
மிரட்டினாலும் விலகிடாது உனது ஞாபகம்
இடை விடாது இடையில் இருக்கு உறவு நாடகம்

Mississippi நதி குலுங்க குலுங்க
Mini skirt மெல்ல குதிக்க குதிக்க
உனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா
Cherry Flower இங்கு சிரிக்க சிரிக்க
Strawberry உதடு துடிக்க துடிக்க
எனக்கு கசக்குமா அன்பே எனக்கு கசக்குமா

American style-ல் வாழ்க்கை அமைய வேண்டும்
பிரிகின்ற உரிமையோடு உறவு வேண்டும் வேண்டும்
எனக்கொரு Million Dollar எதற்கு வேண்டும் வேண்டும்
அதை விட Costly உந்தன் அன்பு வேண்டும் வேண்டும்
நான் தொட தொட மீண்டும் நீ தொட வரவேண்டும்
நான் தர தர மீண்டும் நீ கொடுத்திட வேண்டும்
உனக்கும் எனக்கும் பயணம் செய்ய ஒரே Boat தான்
எனது கால்கள் நடப்பதென்றும் உனது Route தான்

Mississippi நதி குலுங்க குலுங்க
Mini skirt மெல்ல குதிக்க குதிக்க
உனக்கு பிடிக்குமா அன்பே உனக்கு பிடிக்குமா
Cherry Flower இங்கு சிரிக்க சிரிக்க
Strawberry உதடு துடிக்க துடிக்க
எனக்கு கசக்குமா அன்பே எனக்கு கசக்குமா
Touching Touching தான்… டக்கரு டக்கரு தான்
loving loving தான்.. liquor liquor தான்..
சந்திக்க சந்திக்க சிந்திக்க சிந்திக்க தித்திக்கும் விடாதே
உன்னுடல் தொட்ட பின் என்னொரு பெண்ணுடல் என் விரல் தொடாதே
****************************************************