பொத்துகிட்டு ஊத்துதடி வானம்


MOVIE : PAYUM PULI
MUSIC : ILAYARAJA
SINGER : MALAYSIA VASUDEVAN & P SUSHEELA

poththukittu uuththuthadi vaanam
-niiyum oththukittu kuuda vara vENum
poththukittu uuththuthadi vaanam
-niiyum oththukittu kuuda vara vENum
aa-haa iiranthaan padum nEramthaan
unna attai pOla ottikkoLLa thONum
poththukittu uuththuthadi vaanam
-niiyum oththukittu kuuda vara vENum

vEkkaattu buumi enggum suudu paRakka
vaan mEgam thaNNi vittu suutta thaNikka
vEkkaattu buumi enggum suudu paRakka
vaan mEgam thaNNi vittu suutta thaNikka
unna thottu naan kuLira enna thottu nii kuLira
unna thottu naan kuLira enna thottu nii kuLira
aththa maga vanappu aththanaiyum unakku
paay virikka naaL thaan paappOm vaa

poththukittu uuththuthayyaa vaanam
-niiyum oththukittu kuuda vara vENum
aa-haa iiranthaan padum nEramthaan
unna attai pOla ottikkoLLa thONum

aagaaya minnal oNNu aadi nadakka
aanantha veLLam ponggi anggam nanaikka
aagaaya minnal oNNu aadi nadakka
aanantha veLLam ponggi anggam nanaikka
payya payya kaiyaLakka paththuviral meyyaLakka
payya payya kaiyaLakka paththuviral meyyaLakka
thotta idam muzhukka thaNNiyilE vazhukka
vaay vedichcha puuvE ponnE vaa

poththukittu uuththuthadi vaanam
-niiyum oththukittu kuuda vara vENum
aa-haa iiranthaan padum nEramthaan
unna attai pOla ottikkoLLa thONum
laalalalaa… laalaa laalaa laalaa..
laalaa laalaa laalaa laalaa laalaa laalaa..

*****************************************************

பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆஹா ஈரந்தான் படும் நேரம்தான்
உன்ன அட்டை போல ஒட்டிக்கொள்ள தோணும்
பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்

வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க
வேக்காட்டு பூமி எங்கும் சூடு பறக்க
வான் மேகம் தண்ணி விட்டு சூட்ட தணிக்க
உன்ன தொட்டு நான் குளிர என்ன தொட்டு நீ குளிர
உன்ன தொட்டு நான் குளிர என்ன தொட்டு நீ குளிர
அத்த மக வனப்பு அத்தனையும் உனக்கு
பாய் விரிக்க நாள் தான் பாப்போம் வா

பொத்துகிட்டு ஊத்துதய்யா வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆஹா ஈரந்தான் படும் நேரம்தான்
உன்ன அட்டை போல ஒட்டிக்கொள்ள தோணும்

ஆகாய மின்னல் ஒண்ணு ஆடி நடக்க
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க
ஆகாய மின்னல் ஒண்ணு ஆடி நடக்க
ஆனந்த வெள்ளம் பொங்கி அங்கம் நனைக்க
பய்ய பய்ய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க
பய்ய பய்ய கையளக்க பத்துவிரல் மெய்யளக்க
தொட்ட இடம் முழுக்க தண்ணியிலே வழுக்க
வாய் வெடிச்ச பூவே பொன்னே வா

பொத்துகிட்டு ஊத்துதடி வானம்
நீயும் ஒத்துகிட்டு கூட வர வேணும்
ஆஹா ஈரந்தான் படும் நேரம்தான்
உன்ன அட்டை போல ஒட்டிக்கொள்ள தோணும்
லாலலலா… லாலா லாலா லாலா..
லாலா லாலா லாலா லாலா லாலா லாலா..

*********************************************************

வா மாமா வசமா தான் மாட்டிக்கிட்டே வா


MOVIE : PAYUM PULI
MUSIC : ILAYARAJA

vaa… va va va va ..vaa…
vaavvaa vaavvaa vaavvaa..vaa..
vaa maamaa.. vaa maamaa
vasamaa thaan maattikkittE vaa vaa vaa
-hEy ..vaa vaavvaa maamaa
vasamaa thaan maattikkittE vaa maamaa…
mottu vitta puuvu udambellaam nOvu..
thottu thottu paaththaa thiiraathu
-hEy vaa vaa maamaa.. vasamaa thaan maattikkitta vaa..maa..maa..

bOdhai konjcham ERuthu buumi kiizhE aaduthu
pOtta thaNNi vEgam pORaadhu..
bOdhai konjcham ERuthu buumi kiizhE aaduthu
pOtta thaNNi vEgam pORaadhu..
kaiyum kaalum pinnikkoLLa
munnum pinnum ennai thaLLa
Ekkam thiiraathu..
oru kulukku oru thaLukku udal muzhukka oru suLukku
adhai thiirkka nii than vaa.. vaa.. maamaa
vasamaa thaan maattikkitta vaa maa maa.
-hEy..vaavvaa vaavvaa maamaa
vasamaathaan maattikkitta vaa maamaa

kuudu unna thEduthu kuruvikunjchi vaaduthu
kuutta thaaNdi pOga kuudaathu
kuudu unna thEduthu kuruvikunjchi vaaduthu
kuutta thaaNdi pOga kuudaathu
chinna chittu enna kattu
aasa thEnai aLLi kottu
thOLil thaalaattu..
oNNa koduththu oNNa eduththu
eNNam thudiththu inggu thaviththu
adhai thiirkka nii thaan vaa.. vaa.. vaa.. maamaa
vasamaa thaan maattikkitta vaa maa..maa.
vaa maama .. vasamaa thaan maattikkitta vaa maamaa
vaa maamaa..
vaa vaa ..maamaa..
vavvaa. vaavvaa.. maa..maa…

*********************************************************

வா… வ வ வ வ ..வா…
வாவ்வா வாவ்வா வாவ்வா..வா..
வா மாமா.. வா மாமா
வசமா தான் மாட்டிக்கிட்டே வா வா வா
ஹேய் ..வா வாவ்வா மாமா
வசமா தான் மாட்டிக்கிட்டே வா மாமா…
மொட்டு விட்ட பூவு உடம்பெல்லாம் நோவு..
தொட்டு தொட்டு பாத்தா தீராது
ஹேய் வா வா மாமா.. வசமா தான் மாட்டிக்கிட்ட வா..மா..மா..

போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது..
போதை கொஞ்சம் ஏறுது பூமி கீழே ஆடுது
போட்ட தண்ணி வேகம் போறாது..
கையும் காலும் பின்னிக்கொள்ள
முன்னும் பின்னும் என்னை தள்ள
ஏக்கம் தீராது..
ஒரு குலுக்கு ஒரு தளுக்கு உடல் முழுக்க ஒரு சுளுக்கு
அதை தீர்க்க நீ தன் வா.. வா.. மாமா
வசமா தான் மாட்டிக்கிட்ட வா மா மா.
ஹேய்..வாவ்வா வாவ்வா மாமா
வசமாதான் மாட்டிக்கிட்ட வா மாமா

கூடு உன்ன தேடுது குருவிகுஞ்சி வாடுது
கூட்ட தாண்டி போக கூடாது
கூடு உன்ன தேடுது குருவிகுஞ்சி வாடுது
கூட்ட தாண்டி போக கூடாது
சின்ன சிட்டு என்ன கட்டு
ஆச தேனை அள்ளி கொட்டு
தோளில் தாலாட்டு..
ஒண்ண கொடுத்து ஒண்ண எடுத்து
எண்ணம் துடித்து இங்கு தவித்து
அதை தீர்க்க நீ தான் வா.. வா.. வா.. மாமா
வசமா தான் மாட்டிக்கிட்ட வா மா..மா.
வா மாம .. வசமா தான் மாட்டிக்கிட்ட வா மாமா
வா மாமா..
வா வா ..மாமா..
வவ்வா. வாவ்வா.. மா..மா…

*********************************************************