மானல்லவோ கண்கள் தந்தது


MOVIE : NEEDHIKKU PIN PAASAM
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

maanallavO kaNgaL thanthathu aa-haa
mayilallavO saayal thanthathu O-hO
thEnallavO idhazhai thanthathu
silaiyallavO azhagai thanthathu

thEkku maram udalai thanthathu
chinna yaanai nadaiyai thanthathu
mm..mm..mm…
puukkaLellaam sirippai thanthathu
ponnallavO niRaththai thanthathu
thEkku maram udalai thanthathu aa-haa
chinna yaanai nadaiyai thanthathu O-hO
puukkaLellaam sirippai thanthathu m..m..
ponnallavO niRaththai thanthathu

idaiyazhagu mayakkam thanthathu
isaiyazhagu mozhiyil vanthathu
idaiyazhagu mayakkam thanthathu
isaiyazhagu mozhiyil vanthathu
nadaiyazhagu… aa-haa aa-haa
nadaiyazhagu nadanam aanadhu
naaNazhagum? ennai venRathu

thEkku maram udalai thanthathu
chinna yaanai nadaiyai thanthathu

vaNNa malar maalai koNdu vadivazhagai thEdi vanthEn (2)
vaazha vaiththa dheyvam enRu vaNanggi ninREn (2)
ini varavum selavum unnathenRu ennai thanthEn

maanallavO kaNgaL thanthathu aa-haa
mayilallavO saayal thanthathu O-hO
thEnallavO idhazhai thanthathu
silaiyallavO azhagai thanthathu
thEkku maram udalai thanthathu aa-haa
chinna yaanai nadaiyai thanthathu O-hO
puukkaLellaam sirippai thanthathu m..m..
ponnallavO niRaththai thanthathu
******************************************************

மானல்லவோ கண்கள் தந்தது ஆஹா
மயிலல்லவோ சாயல் தந்தது ஓஹோ
தேனல்லவோ இதழை தந்தது
சிலையல்லவோ அழகை தந்தது

தேக்கு மரம் உடலை தந்தது
சின்ன யானை நடையை தந்தது
ம்ம்..ம்ம்..ம்ம்…
பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது
பொன்னல்லவோ நிறத்தை தந்தது
தேக்கு மரம் உடலை தந்தது ஆஹா
சின்ன யானை நடையை தந்தது ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது ம்..ம்..
பொன்னல்லவோ நிறத்தை தந்தது

இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
இடையழகு மயக்கம் தந்தது
இசையழகு மொழியில் வந்தது
நடையழகு… ஆஹா ஆஹா
நடையழகு நடனம் ஆனது
நாணழகும்? என்னை வென்றது

தேக்கு மரம் உடலை தந்தது
சின்ன யானை நடையை தந்தது

வண்ண மலர் மாலை கொண்டு வடிவழகை தேடி வந்தேன் (2)
வாழ வைத்த தெய்வம் என்று வணங்கி நின்றேன் (2)
இனி வரவும் செலவும் உன்னதென்று என்னை தந்தேன்

மானல்லவோ கண்கள் தந்தது ஆஹா
மயிலல்லவோ சாயல் தந்தது ஓஹோ
தேனல்லவோ இதழை தந்தது
சிலையல்லவோ அழகை தந்தது
தேக்கு மரம் உடலை தந்தது ஆஹா
சின்ன யானை நடையை தந்தது ஓஹோ
பூக்களெல்லாம் சிரிப்பை தந்தது ம்..ம்..
பொன்னல்லவோ நிறத்தை தந்தது
***********************************************************

அக்கம் பக்கம் பார்க்காதே


MOVIE : NEEDHIKKU PIN PAASAM
MUSIC : KVM
SINGERS : TMS & P SUSHEELA

akkam pakkam paarkkaathE aaLaik kaNdu miraLaathE (2)
iduppai iduppai vaLaikkaathe -haaNdil baarai odikkaathE (2)
kaiyai kaiyai vaLaikkaathE kaNNai kaNdu miraLaathE
paiyya paiyya odhunggaathE paLLam paarththu pOgaathE (2)
akkam pakkam paarkkaathE aaLaik kaNdu miraLaathE

pOkkuvaraththu adhigam irukkum medhuvaa pOgaNum therinjchukkO (2)
poNNai paarththaa pOkkuvaraththum ninnu pOyidum purinjchukkO (2)
aa..aa..aa.. O..O..O..
akkam pakkam paarkkaathE aaLaik kaNdu miraLaathE

pOlice kaaran stop nnu sonna pottunnu nikkaNum therinjchukkO (2)
cycle pORa vEgaththil yaar thaduththaalum poNNu nikkaathu purinjchukkO (2)
aa-haa bEsh bEsh aRputham azhagu adhukkuLLa pazhakkam aayuduchchi (2)
aiyyaa arugil irunthathunaalE aabaththillaama pOyiduchchu (2)
aa..aa..aa.. O..O..O..
akkam pakkam paarkkaathE aaLaik kaNdu miraLaathE
paiyya paiyya odhunggaathE paLLam paarththu pOgaathE
akkam pakkam paarkkaathE aaLaik kaNdu miraLaathE
***********************************************************

அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே (2)
இடுப்பை இடுப்பை வளைக்காதெ ஹாண்டில் பாரை ஒடிக்காதே (2)
கையை கையை வளைக்காதே கண்ணை கண்டு மிரளாதே
பைய்ய பைய்ய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே (2)
அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே

போக்குவரத்து அதிகம் இருக்கும் மெதுவா போகணும் தெரிஞ்சுக்கோ (2)
பொண்ணை பார்த்தா போக்குவரத்தும் நின்னு போயிடும் புரிஞ்சுக்கோ (2)
ஆ..ஆ..ஆ.. ஓ..ஓ..ஓ..
அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே

policeகாரன் stopனு சொன்ன பொட்டுன்னு நிக்கணும் தெரிஞ்சுக்கோ (2)
cycle போற வேகத்தில் யார் தடுத்தாலும் பொண்ணு நிக்காது புரிஞ்சுக்கோ (2)
ஆஹா பேஷ் பேஷ் அற்புதம் அழகு அதுக்குள்ள பழக்கம் ஆயுடுச்சி (2)
ஐய்யா அருகில் இருந்ததுனாலே ஆபத்தில்லாம போயிடுச்சு (2)
ஆ..ஆ..ஆ.. ஓ..ஓ..ஓ..
அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே
பைய்ய பைய்ய ஒதுங்காதே பள்ளம் பார்த்து போகாதே
அக்கம் பக்கம் பார்க்காதே ஆளைக் கண்டு மிரளாதே