அழகிய தமிழ் மகள் இவள்


MOVIE : RICKSHAKKARAN
MUSIC : MSV
SINGERS : TMS & P SUSHEELA

aaNi?pon thEr koNdu maaNikka silai enRu vanthaay ninRaay inggE
kaaNikkai poruLaagum kaadhal en uyiraagum nenjchai thanthEn anggE

azhagiya thamizh magaL ivaL
iru vizhigaLil ezhuthiya madal
mella mozhivathu uRavenum kural
padiththaal rasikkum kanipOl inikkum
azhagiya thamizh magaL ivaL
iru vizhigaLil ezhuthiya madal
mella mozhivathu uRavenum kural
padiththaal rasikkum kanipOl inikkum

vaanulagamennum maaLigaiyil minnum
puumagaLin kannam thEnilavin vaNNam
vaanulagamennum maaLigaiyil minnum
puumagaLin kannam thEnilavin vaNNam
-niila vizhi panthal nii irukkum mEdai
kOlamidum aasai thuudhu vidum jaadai
-niila vizhi panthal nii irukkum mEdai
kOlamidum aasai thuudhu vidum jaadai
iLamaiyil iniyathu sugam
idhai peRuvadhil pala vidha ragam
intha anubavam thani oru vidham
malarum vaLarum pala naaL thodarum

azhagiya thamizh magaL ivaL
iru vizhigaLil ezhuthiya madal
mella mozhivathu uRavenum kural
padiththaal rasikkum kanipOl inikkum
azhagiya thamizh magaL ivaL
iru vizhigaLil ezhuthiya madal
mella mozhivathu uRavenum kural
padiththaal rasikkum kanipOl inikkum

paalil vizhum pazham enum
bOdhai peRum iLam manam
aLLaththaan… aLLikkoLLaththaan
kaadhal nilaa mugam mugam
kaNNil ulaa varum varum
kaadhal nilaa mugam mugam
kaNNil ulaa varum varum
mellaththaan nenjchai kiLLaththaan
kodiyidai viLaivathu kani
intha kaniyidai viLaivathu suvai
antha sugam peRa namakkenna kuRai
-nerukkam kodukkum nilai thaan mayakkam

azhagiya thamizh magaL ivaL
iru vizhigaLil ezhuthiya madal
mella mozhivathu uRavenum kural
padiththaal rasikkum kanipOl inikkum

paavai unai ninaikkaiyil
paadal peRum kavikkuyil
pakkam vaa innum pakkam vaa
kOvai idhazh idhO idhO
konjchum kiLi adhO adhO
kOvai idhazh idhO idhO
konjchum kiLi adhO adhO
innum naan solla…..
innum naan solla vetkam thaan
mazhai tharum mugilena kuzhal
-nalla isai tharum kuzhalena kural
uyir silaiyena ulavidum udal
-ninaiththEn aNaiththEn malarpOl paRiththEn

azhagiya thamizh magaL ivaL
iru vizhigaLil ezhuthiya madal
mella mozhivathu uRavenum kural
padiththaal rasikkum kanipOl inikkum

**********************************************************

ஆணி?பொன் தேர் கொண்டு மாணிக்க சிலை என்று வந்தாய் நின்றாய் இங்கே
காணிக்கை பொருளாகும் காதல் என் உயிராகும் நெஞ்சை தந்தேன் அங்கே

அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

வானுலகமென்னும் மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
வானுலகமென்னும் மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை
நீல விழி பந்தல் நீ இருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூது விடும் ஜாடை
இளமையில் இனியது சுகம்
இதை பெறுவதில் பல வித ரகம்
இந்த அனுபவம் தனி ஒரு விதம்
மலரும் வளரும் பல நாள் தொடரும்

அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்
அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

பாலில் விழும் பழம் எனும்
போதை பெறும் இளம் மனம்
அள்ளத்தான்… அள்ளிக்கொள்ளத்தான்
காதல் நிலா முகம் முகம்
கண்ணில் உலா வரும் வரும்
காதல் நிலா முகம் முகம்
கண்ணில் உலா வரும் வரும்
மெல்லத்தான் நெஞ்சை கிள்ளத்தான்
கொடியிடை விளைவது கனி
இந்த கனியிடை விளைவது சுவை
அந்த சுகம் பெற நமக்கென்ன குறை
நெருக்கம் கொடுக்கும் நிலை தான் மயக்கம்

அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்

பாவை உனை நினைக்கையில்
பாடல் பெறும் கவிக்குயில்
பக்கம் வா இன்னும் பக்கம் வா
கோவை இதழ் இதோ இதோ
கொஞ்சும் கிளி அதோ அதோ
கோவை இதழ் இதோ இதோ
கொஞ்சும் கிளி அதோ அதோ
இன்னும் நான் சொல்ல…..
இன்னும் நான் சொல்ல வெட்கம் தான்
மழை தரும் முகிலென குழல்
நல்ல இசை தரும் குழலென குரல்
உயிர் சிலையென உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன் மலர்போல் பறித்தேன்

அழகிய தமிழ் மகள் இவள்
இரு விழிகளில் எழுதிய மடல்
மெல்ல மொழிவது உறவெனும் குரல்
படித்தால் ரசிக்கும் கனிபோல் இனிக்கும்