என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்


MOVIE : AZHAGE UNNAI ARATHIKKIREN
MUSIC : ILAYARAJA
SINGER : VANI JEYARAM

en kalyANa vaibOgam unnOduthaan
en kalyANa vaibOgam unnOduthaan
-nalla naaLil kaNNan maNi thOLil
pUmAlai nAn sUduvEn pAmAlai nAn pAduvEn
en kalyANa vaibOgam unnOduthaan
vaibOgam unnOdu thAn

mazhaikkAla mEgam thiraLginRa nEram
malaichchAralE thaalaatta nIraatta
malarkUttam ethirpArkkum iLa vEnir kAlam
pUvaiyum oru pUvinam athai nAn sollavO…

……..en kalyANa……….

uRanggAmal nenjcham uruvAkkum rAgam
uRanggAmal nenjcham uruvAkkum rAgam
unakkallavO kEtpAyO mAttaayO
sugam koNda siRu vINai viral koNdu mIttu
mAlaiyum athikAlaiyum nalla sangItham thAn………

……….en kalyANa………..

Tell-a-Friend

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடு தான்

மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர்கூட்டம் எதிர்பார்க்கும் இள வேனிர் காலம்
பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ…

……..என் கல்யாண……….

உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சஙீதம் தான்………

……….என் கல்யாண………..

தனிமையில் யாரிவள்


MOVIE : AZHAGE UNNAI ARATHIKKIREN
MUSIC : ILAYARAJA
SINGER : VANI JEYARAM

( want 2 play with me ?
mm.. no..mm m no…
ai don’t tickle me
don’t don’t don’t.. )

thanimaiyil yaarivaL
nIrOdu mInuNdu
nilavOdu vaanuNdu
uRavOdu UruNdu
ennOdu yAruNdu…..-En En En…
thanimaiyil yaarivaL

Adi mudiththa mEdai
mUdi vaiththa vELai
mINdum nAdagam
athu En iRaivA
Asai ennai inRu
Enggum Ekkam En En En…
thanimaiyil yaarivaL………

iLamai kodumai
enna seyyum peNmai
viraga thaabam En..En…En..
-hA… darling ..
thanimaiyil yaarivaL
-nIrOdu mInuNdu
-nilavOdu vaanuNdu
uRavOdu UruNdu
ennOdu yAruNdu…..-hE ….-hE ….-hE….

Tell-a-Friend

( want to play with me ?
mm.. no..mm m no…
ai don’t tickle me
don’t don’t don’t.. )

தனிமையில் யாரிவள்
நீரோடு மீனுண்டு
நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு
என்னோடு யாருண்டு…..ஹே ….ஹே ….ஹே….
தனிமையில் யாரிவள்

ஆடி முடித்த மேடை
மூடி வைத்த வேளை
மீண்டும் நாடகம்
அது ஏன் இறைவா
ஆசை என்னை இன்று
ஏங்கும் ஏக்கம் ஏன் ஏன் ஏன்…
தனிமையில் யாரிவள்………

இளமை கொடுமை
என்ன செய்யும் பெண்மை
விரக தாபம் ஏன்..ஏன்…ஏன்..
ஹா… darling ..
தனிமையில் யாரிவள்
நீரோடு மீனுண்டு
நிலவோடு வானுண்டு
உறவோடு ஊருண்டு
என்னோடு யாருண்டு…..ஹே ….ஹே ….ஹே….

சிருசு சின்னஞ் சிருசு


MOVIE : AZHAGE UNNAI ARATHIKKIREN
MUSIC : ILAYARAJA
SINGERS : SPB, VANI JEYARAM

( -hE ma-sthaanaa…… -hOy )
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy

sirusu chinnanj sirusu
iLasu ammaadi iLasu
sirusu chinnanj sirusu
iLasu ammaadi iLasu
?paayirukku pazhuththa ?paakkirukku
kaiyirukku paRikka kaaththirukku
vaa naanaachchi niiyaachchi naaLaachchi… -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy

puuvukkuL vaNdu vanthu thEnukkuL niinthuthammaa
thennanggaay niir thaLumba thenRal thaan Enthuthammaa
uur muzhuthum uRanggayilE Osaiyathu adanggayilE
uur muzhuthum uRanggayilE Osaiyathu adanggayilE
vaasal thiRakka aasai piRakka ammammaa ….
naaNam unnai vidumO
-hE ma-sthaanaa……..

maasam thaimaasam manjchaL puuvaasam
Emmaa mayakkamaa
paadu themmaanggu paadhi enpanggu paattu kasakkumaa
aaLaagi mElaakku pOttaachchi vaa
achchaaram kEttaachchi vaa
vaa naanaachchi niiyaachchi naaLaachchi… vaa..
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy

raagaththin mOganamE mOgaththin vaaganamE
vaaganam en vasamE vaalibam unvasamE
kaamanavan paNdigaiyO kaaNuginRa paravasamO
kaamanavan paNdigaiyO kaaNuginRa paravasamO
-niiyum mayangga naanum nerungga … ammammamaa
kaalam nEram ithuvO….
( -hE ma-sthaanaa…… -hOy )
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy
-haayaayaa -haayaayaa -haaya -haayaa -hOy

Tell-a-Friend

( ஹே மஸ்தானா…… ஹோய் )
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

சிருசு சின்னஞ் சிருசு
இளசு அம்மாடி இளசு
சிருசு சின்னஞ் சிருசு
இளசு அம்மாடி இளசு
?பாயிருக்கு பழுத்த ?பாக்கிருக்கு
கையிருக்கு பறிக்க காத்திருக்கு
வா நானாச்சி நீயாச்சி நாளாச்சி… ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

பூவுக்குள் வண்டு வந்து தேனுக்குள் நீந்துதம்மா
தென்னங்காய் நீர் தளும்ப தென்றல் தான் ஏந்துதம்மா
ஊர் முழுதும் உறங்கயிலே ஓசையது அடங்கயிலே
ஊர் முழுதும் உறங்கயிலே ஓசையது அடங்கயிலே
வாசல் திறக்க ஆசை பிறக்க அம்மம்மா ….
னாணம் உன்னை விடுமோ
ஹே மஸ்தானா……..

மாசம் தைமாசம் மஞ்சள் பூவாசம்
ஏம்மா மயக்கமா
? தெம்மாங்கு பாடு என்பங்கு பாட்டு கசக்குமா
ஆளாகி மேலாக்கு போட்டாச்சி வா
அச்சாரம் கேட்டாச்சி வா
வா நானாச்சி நீயாச்சி நாளாச்சி… வா..
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்

ராகத்தின் மோகனமே மோகத்தின் வாகனமே
வாகனம் என் வசமே வாலிபம் உன்வசமே
காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ
காமனவன் பண்டிகையோ காணுகின்ற பரவசமோ
நீயும் மயங்க நானும் நெருங்க … அம்மம்மமா
காலம் நேரம் இதுவோ….
( ஹே மஸ்தானா…… ஹோய் )
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்
ஹாயாயா ஹாயாயா ஹாய ஹாயா ஹோய்