ஈனா மீனா டீக்கா..


MOVIE : ADHISAYA PEN
MUSIC : KV MAHADEVAN

eenaa meenaa deekkaa..
-hai jaay jaama nieekkaa
aa.. maakkaa naakkaa naakkaa
-ha teekka peekkaa reekkaa..
eenaa meenaa reekkaa deekkaa
jEy jEy jaama neekkaa
maakkaa naakkaa maakkaa naakkaa
seekkaa peekkaa rOlaa.. reekkaa
sonnaalE santhOsam

jarigai full-a pOttu vaaraaru maappiLLai
jaminththaaru viittu piLLai ivar illai
jarigai full-a pOttu vaaraaru maappiLLai
jaminththaaru viittu piLLai ivar illai
chinna chinna peNgaL snEgam ivarkku uNdu
siNunggum vELai kaNdu sirikka vaippathuNdu
oorellaam ivar uRavuNdu.. O-hO -hO … O-hO..-hO.. -hEyyy…

eenaa meenaa deekkaa..
-hai jaay jaama nieekkaa
aa.. maakkaa naakkaa naakkaa
-ha teekka peekkaa reekkaa..
eenaa meenaa reekkaa deekkaa
jEy jEy jaama neekkaa
maakkaa naakkaa maakkaa naakkaa
seekkaa peekkaa rOlaa.. reekkaa
sonnaalE santhOsam

-niththam oru kaiyOdu ninaiththu kottum mELam
iraNdu dhaara sattam ivar varaikkum mattum
maaman maami kOdi..
maiththunar mukkOdi..
maaman maami kOdi..
maiththunar mukkOdi..
maappiLLai ivar yaarenRaal..
marappaachchi marappaachchi marappaachchi..E.. -hai…

eenaa meenaa deekkaa..
-hai jaay jaama nieekkaa
aa.. maakkaa naakkaa naakkaa
-ha teekka peekkaa reekkaa..
eenaa meenaa reekkaa deekkaa
jEy jEy jaama neekkaa
maakkaa naakkaa maakkaa naakkaa
seekkaa peekkaa rOlaa.. reekkaa
sonnaalE santhOsam
sonnaalE santhOsam..
sonnaalE santhOsam….

****************************************************

ஈனா மீனா டீக்கா..
ஹை ஜாய் ஜாம நீக்கா
ஆ.. மாக்கா நாக்கா நாக்கா
ஹ டீக்க பீக்கா ரீக்கா..
ஈனா மீனா ரீக்கா டீக்கா
ஜேய் ஜேய் ஜாம நீக்கா
மாக்கா நாக்கா மாக்கா நாக்கா
சீக்கா பீக்கா ரோலா.. ரீக்கா
சொன்னாலே சந்தோசம்

ஜரிகை ஃபுல்லா போட்டு வாராரு மாப்பிள்ளை
ஜமிந்தாரு வீட்டு பிள்ளை இவர் இல்லை
ஜரிகை ஃபுல்லா போட்டு வாராரு மாப்பிள்ளை
ஜமிந்தாரு வீட்டு பிள்ளை இவர் இல்லை
சின்ன சின்ன பெண்கள் ச்னேகம் இவர்க்கு உண்டு
சிணுங்கும் வேளை கண்டு சிரிக்க வைப்பதுண்டு
ஊரெல்லாம் இவர் உறவுண்டு.. ஓஹோ ஹோ … ஓஹோ..ஹோ.. ஹேய்ய்ய்…

ஈனா மீனா டீக்கா..
ஹை ஜாய் ஜாம நீக்கா
ஆ.. மாக்கா நாக்கா நாக்கா
ஹ டீக்க பீக்கா ரீக்கா..
ஈனா மீனா ரீக்கா டீக்கா
ஜேய் ஜேய் ஜாம நீக்கா
மாக்கா நாக்கா மாக்கா நாக்கா
சீக்கா பீக்கா ரோலா.. ரீக்கா
சொன்னாலே சந்தோசம்

நித்தம் ஒரு கையோடு நினைத்து கொட்டும் மேளம்
இரண்டு தார சட்டம் இவர் வரைக்கும் மட்டும்
மாமன் மாமி கோடி..
மைத்துனர் முக்கோடி..
மாமன் மாமி கோடி..
மைத்துனர் முக்கோடி..
மாப்பிள்ளை இவர் யாரென்றால்..
மரப்பாச்சி மரப்பாச்சி மரப்பாச்சி..ஏ.. ஹை…

ஈனா மீனா டீக்கா..
ஹை ஜாய் ஜாம நீக்கா
ஆ.. மாக்கா நாக்கா நாக்கா
ஹ டீக்க பீக்கா ரீக்கா..
ஈனா மீனா ரீக்கா டீக்கா
ஜேய் ஜேய் ஜாம நீக்கா
மாக்கா நாக்கா மாக்கா நாக்கா
சீக்கா பீக்கா ரோலா.. ரீக்கா
சொன்னாலே சந்தோசம்
சொன்னாலே சந்தோசம்..
சொன்னாலே சந்தோசம்….

**************************************************