ஹே… என் பேரு மீனாகுமாரி


MOVIE : KANDHASAMY
MUSIC : DEVI SHRI PRASAD
SINGER : MALATHY

-hE… en pEru miinaakumaari
en uuru kanyaakumari
-hE… en pEru miinaakumaari
en uuru kanyaakumari
pOlaamaa kuthira savaari
seylaamaa sabaa kachchEri
-naan pattu pattu pattu pattu pattu sunthari
ennai thottu thottu thottu thottu…
thottu nii pullari…..
en pEr….en pEr…en pEru miinaakumaari….
en uuru kanyaakumari

Shout..
O my girl walk it away
baby girl shake it away
move your body checkin’ away
color color freakin’ away
shakalakamaka you say
everybody boozing away
O my ladies fizz it away
Baby carry him away
pambara… pambarakkaNNaalE……
kaadhal sanggadhi sonnaaLE……
pambara… pambarakkaNNaalE……
kaadhal sanggadhi sonnaaLE……

O…O….O…
kaaykaRi thOttaththilE naan kaththiri…
aanggila maadhaththila naan janavari
OduRa nadhiyinilE naan kaaviri
asaiva saappaattula naan maankaRi
-naan sElai katti vanthu ninna
kanni kaNippoRi
ada kaNNa koLLum azhagukkellaam
-naan thaan mugavari
en pEr….en pEr…en pEru miinaakumaari….
en uuru kanyaakumari

(O K boss. Now lets listen to the rhythm of Chennai.)

-haa muththa krikkattula naan senchuri
kattil panthiyila naan munthiri
mOga panjchikkuLLa naan thiippoRi
kaamasuuthraavila naan mudhal vari
-naan thEnai vittu senjchi vachcha
chennai kEsari…
-naan kaNNukkuLLE kaththi vachcha pombaLa pOkkiri
en pEr….en pEr…en pEru miinaakumaari….
en uuru kanyaakumari
pOlaamaa kuthira savaari
seylaamaa sabaa kachchEri
( pambara kaNNaalE kaadhal sanggadhi sonnaaLE..
thangga silai pOl vanthu manadhai thavikka vittaaLE…)

Tell-a-Friend

ஹே… என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்யாகுமரி
ஹே… என் பேரு மீனாகுமாரி
என் ஊரு கன்யாகுமரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா சபா கச்சேரி
நான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சுந்தரி
என்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு…
தொட்டு நீ புல்லரி…..
என் பேர்….என் பேர்…என் பேரு மீனாகுமாரி….
என் ஊரு கன்யாகுமரி

Shout..
O my girl walk it away
baby girl shake it away
move your body checkin’ away
color color freakin’ away
shakalakamaka you say
everybody boozing away
O my ladies fizz it away
Baby carry him away

பம்பர… பம்பரக்கண்ணாலே……
காதல் சங்கதி சொன்னாளே……
பம்பர… பம்பரக்கண்ணாலே……
காதல் சங்கதி சொன்னாளே……

ஓ…ஓ….ஓ…
காய்கறி தோட்டத்திலே நான் கத்திரி…
ஆங்கில மாதத்தில நான் ஜனவரி
ஓடுற நதியினிலே நான் காவிரி
அசைவ சாப்பாட்டுல நான் மான்கறி
நான் சேலை கட்டி வந்து நின்ன
கன்னி கணிப்பொறி
அட கண்ண கொள்ளும் அழகுக்கெல்லாம்
நான் தான் முகவரி
என் பேர்….என் பேர்…என் பேரு மீனாகுமாரி….
என் ஊரு கன்யாகுமரி

(O K boss. Now lets listen to the rhythm of Chennai.)

ஹா முத்த க்ரிக்கட்டுல நான் சென்சுரி
கட்டில் பந்தியில நான் முந்திரி
மோக பஞ்சிக்குள்ள நான் தீப்பொறி
காமசூத்ராவில நான் முதல் வரி
நான் தேனை விட்டு செஞ்சி வச்ச
சென்னை கேசரி…
நான் கண்ணுக்குள்ளே கத்தி வச்ச பொம்பள போக்கிரி
என் பேர்….என் பேர்…என் பேரு மீனாகுமாரி….
என் ஊரு கன்யாகுமரி
போலாமா குதிர சவாரி
செய்லாமா சபா கச்சேரி
( பம்பர கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே..
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே…)