புஞ்சை உண்டு நஞ்சை உண்டு


MOVIE : UNNAAL MUDIYUM THAMBI
MUSIC : ILAYARAJA
SINGER : SPB

punjchai uNdu nanjchai uNdu
ponggi varum ganggai uNdu
panjcham mattum innum inggu mARavilla
engga bArathathil soththu saNdai thIravilla
vIthikkoru katchi uNdu sAthikkoru sanggam uNdu
-nIthi solla mattum inggE nAthi illa
sanam nimmathiyA vaazha oru nALumilla
ithu nAdA illa verum kAdA
itha kEtka yArum illa thOzhA
punjchai uNdu nanjchai uNdu
ponggi varum ganggai uNdu
panjcham mattum innum inggu mARavilla
engga bArathathil soththu saNdai thIravilla

vAnaththai etti nikkum uyarntha mALigai
yAringgu katti vaiththu koduththathu
Urukku pAdupattu iLaiththa kUttamO
vIdinRi vAsalinRi thavikkuthu
eththanai kAlam ippadi pOgum
enRoru kELvi nALai varum
uLLavai ellAm yArukkum sontham
enRinggu mARum vELai varum
Ayiram kaigaL kUdattum
Anantha rAgam pAdattum
-nALaiya kAlam nammOdu
-nichchayam uNdu pOrAdu
vAnagamum vayagamum enggaL kaigaLil enRAdu

……….punjchai uNdu………….

ARRukku pAthai inRu yAru thanththathu
thAnAga pAthai kaNdu nadakkuthu
kARRukku pAttu solli yAru thanththathu
thAnAga pAttu oNNu padikkuthu
eNNiya yAvum kaigaLil sErum
-nambikkai vENdum nenjchikuLLE
kAlaiyil thOnRRum sUriyan pOlE
ponnoLi vENdum kaNNukkuLLE
chEriyil thenRal vIsaathaa
Ezhaiyai vanthu thINdAthA
ganggaiyum theRkE pAyAthA
kAvEriyOdu sErAthA
pAdupadum thOzhargaLin
thOLil mAlai sUdAthA

……….punjchai uNdu……..

Tell-a-Friend

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரததில் சொத்து சண்டை தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கே நாதி இல்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல
இது நாடா இல்ல வெரும் காடா
இத கேட்க யாரும் இல்ல தோழா
புஞ்சை உண்டு நஞ்சை உண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்ல
எங்க பாரததில் சொத்து சண்டை தீரவில்ல

வானத்தை எட்டி நிக்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்து கொடுத்தது
ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றி தவிக்குது
எத்தனை காலம் இப்படி போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும்
ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு
நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வயகமும் எங்கள் கைகளில் என்றாடு

……….புஞ்சை உண்டு………….

ஆற்றுக்கு பாதை இன்று யாரு தந்தது
தானாக பாதை கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது
தானாக பாட்டு ஒண்ணு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சிகுள்ளே
காலையில் தோன்ற்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே
சேரியில் தென்றல் வீசாதா
ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா
காவேரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின்
தோளில் மாலை சூடாதா

……….புஞ்சை உண்டு……..