வாடீ என் பொண்டாட்டி நீதானே


MOVIE : VELLAI ROJA
MUSIC : ILAYARAJA
SINGERS : ILAYARAJA & S JANAKI

M : vaadii….en poNdaatti niidhaanE..
vanthEn…. unai koNdaada naan thaanE..
FM : naanE… (-hEy) unnaala aaLaanEnE ..(-haa-haa)
naanE… (-hEy) unnaala aaLaanEnE ..(-haa-haa)
M : maanE maanE .. un maaman thaan naanE
maanE maanE un maaman thaan naanE
FM : nii ingga illaatti ellaamum viiNE
M : vaadii….en poNdaatti niidhaanE.. -hOy..

FM : anthi saayum nEramaachchi aaRRu maNNu iiramaachchi
muuchchO suudaana muuchchi…
M : iiraththOda vachcha naaththu puuththu ninnu baaramaachchi
aachchu EdhEdhO aachchi…
FM : sEravENum kaiyiraNdu
M : sEvaluNdu kOzhi uNdu
FM : sEravENum kaiyiraNdu
sEvaluNdu kOzhi uNdu ..innum enna bOdhai ERalaachchi
M : puuvaa…..puuththu ninnu poNNu oNNu thEduthu
FM : thannanaa..thannanaa..thaannanna..thaannanna…
M : vaadii …..en poNdaatti niidhaanE..
vanthEn…. unai koNdaada naan thaanE..
FM : naanE… (-hEy) unnaala aaLaanEnE ..
M : maanE maanE .. un maaman thaan naanE
FM : nii ingga illaatti ellaamum viiNE

M : thEkki vachcha aasai kOdi thEnumpaalum oNNukuudi
Odum aaRaaga Odum.
FM : baakki vaikkum eNNam illa kEtka ingga yaarumilla
kuudum ennaasa kuudum
M : raasi ippO nalla raasi
FM : vaasi ippO raagam vaasi
M : raasi ippO nalla raasi
vaasi ippO raagam vaasi
aasaiyOdu ennaiththottu pEsi..
FM : EdhO….sorkkalOgam kaNNukkuLLa thONuthu..
M : thaanaa..nanna..naannanaa…
M : vaadii….en poNdaatti niidhaanE..
FM : un poNdaatti naan thaanE
-haa.. vanthEn……
M : unnai koNdaada naan thaanE
FM : naanE… (-hEy) unnaala aaLaanEnE ..(-haa-haa)
naanE .. ada unnaala aaLaanEnE
M : maanE maanE
FM : aa-haa… aa-haa
M : un maaman thaan naanE..
FM : aa-haa …. aa-haa
M : maanE maanE maaman thaan naanE
FM : -niiyinggu illaatti ellaamum viiNE
M : vaadii…..en poNdaatti niithaanE… -hai

**************************************************

M : வாடீ….என் பொண்டாட்டி நீதானே..
வந்தேன்…. உனை கொண்டாட நான் தானே..
FM : நானே… (ஹேய்) உன்னால ஆளானேனே ..(ஹாஹா)
நானே… (ஹேய்) உன்னால ஆளானேனே ..(ஹாஹா)
M : மானே மானே .. உன் மாமன் தான் நானே
மானே மானே உன் மாமன் தான் நானே
FM : நீ இங்க இல்லாட்டி எல்லாமும் வீணே
M : வாடீ….என் பொண்டாட்டி நீதானே.. ஹோய்..

FM : அந்தி சாயும் நேரமாச்சி ஆற்று மண்ணு ஈரமாச்சி
மூச்சோ சூடான மூச்சி…
M : ஈரத்தோட வச்ச நாத்து பூத்து நின்னு பாரமாச்சி
ஆச்சு ஏதேதோ ஆச்சி…
FM : சேரவேணும் கையிரண்டு
M : சேவலுண்டு கோழி உண்டு
FM : சேரவேணும் கையிரண்டு
சேவலுண்டு கோழி உண்டு ..இன்னும் என்ன போதை ஏறலாச்சி
M : பூவா…..பூத்து நின்னு பொண்ணு ஒண்ணு தேடுது
FM : தன்னனா..தன்னனா..தான்னன்ன..தான்னன்ன…
M : வாடீ …..என் பொண்டாட்டி நீதானே..
வந்தேன்…. உனை கொண்டாட நான் தானே..
FM : நானே… (ஹேய்) உன்னால ஆளானேனே ..
M : மானே மானே .. உன் மாமன் தான் நானே
FM : நீ இங்க இல்லாட்டி எல்லாமும் வீணே

M : தேக்கி வச்ச ஆசை கோடி தேனும்பாலும் ஒண்ணுகூடி
ஓடும் ஆறாக ஓடும்.
FM : பாக்கி வைக்கும் எண்ணம் இல்ல கேட்க இங்க யாருமில்ல
கூடும் என்னாச கூடும்
M : ராசி இப்போ நல்ல ராசி
FM : வாசி இப்போ ராகம் வாசி
M : ராசி இப்போ நல்ல ராசி
வாசி இப்போ ராகம் வாசி
ஆசையோடு என்னைத்தொட்டு பேசி..
FM : ஏதோ….சொர்க்கலோகம் கண்ணுக்குள்ள தோணுது..
M : தானா..னன்ன..னான்னனா…
M : வாடீ….என் பொண்டாட்டி நீதானே..
FM : உன் பொண்டாட்டி நான் தானே
ஹா.. வந்தேன்……
M : உன்னை கொண்டாட நான் தானே
FM : நானே… (ஹேய்) உன்னால ஆளானேனே ..(ஹாஹா)
நானே .. அட உன்னால ஆளானேனே
M : மானே மானே
FM : ஆஹா… ஆஹா
M : உன் மாமன் தான் நானே..
FM : ஆஹா …. ஆஹா
M : மானே மானே மாமன் தான் நானே
FM : நீயிங்கு இல்லாட்டி எல்லாமும் வீணே
M : வாடீ…..என் பொண்டாட்டி நீதானே… ஹை
*******************************************************