ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே


MOVIE : NALU VELI NILAM
MUSIC : KVM
SINGERS : TRICHY LOGANATHAN & LR ESWARI

uuraar uRanggaiyilE uRRaarum thuunggaiyilE (2)
nalla paambu vEdam koNdu naan varuvEn saamaththulE (2)
uuraar uRanggaiyilE uRRaarum thuunggaiyilE
nalla paambu vEdam koNdu nadu saamam vanthaayaanaal (2)
uur kuruvi vEdam koNdu uyaraththil paRanthiduvEn (2)
nalla paambu vEdam koNdu nadu saamam vanthaayaanaal

uur kuruvi vEdam koNdu uyaraththil paRanthaayaanaal (2)
semparunthu vEdam koNdu senthuukkaay thuukkiduvEn (2)
semparunthu vEdam koNdu senthuukkaay thuukka vanthaal (2)
buumiyai kiiRi allO pullaay muLaiththiduvEn (2)
buumiyai kiiRi allO pullaay muLaiththaayaanaal (2)
kaaraampasu vEdam koNdu kadiththiduvEn anthap pullai (2)
kaaraampasu niiyaanaal kazhuththu maNi naanaavEn (2)
aalaa maraththadiyil araLich chedi aavEn (2)
aalaa maramuRangga adi maraththil vaNduRangga
un madiyil naanuRangga thennai maram peRRENdii..
aalaa maramuRangga adi maraththil vaNduRangga

aththi maramumaavEn aththanaiyum pinjchaavEn
thaththi varum machchaanukku muththu saram naanaavEn
aththi maramumaavEn aththanaiyum pinjchaavEn
aa..aa..aa..aa..aa…
O..O…O…O..

******************************************************

ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே (2)
நல்ல பாம்பு வேடம் கொண்டு நான் வருவேன் சாமத்துலே (2)
ஊரார் உறங்கையிலே உற்றாரும் தூங்கையிலே
நல்ல பாம்பு வேடம் கொண்டு நடு சாமம் வந்தாயானால் (2)
ஊர் குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்திடுவேன் (2)
நல்ல பாம்பு வேடம் கொண்டு நடு சாமம் வந்தாயானால்

ஊர் குருவி வேடம் கொண்டு உயரத்தில் பறந்தாயானால் (2)
செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்கிடுவேன் (2)
செம்பருந்து வேடம் கொண்டு செந்தூக்காய் தூக்க வந்தால் (2)
பூமியை கீறி அல்லோ புல்லாய் முளைத்திடுவேன் (2)
பூமியை கீறி அல்லோ புல்லாய் முளைத்தாயானால் (2)
காராம்பசு வேடம் கொண்டு கடித்திடுவேன் அந்தப் புல்லை (2)
காராம்பசு நீயானால் கழுத்து மணி நானாவேன் (2)
ஆலா மரத்தடியில் அரளிச் செடி ஆவேன் (2)
ஆலா மரமுறங்க அடி மரத்தில் வண்டுறங்க
உன் மடியில் நானுறங்க தென்னை மரம் பெற்றேண்டீ..
ஆலா மரமுறங்க அடி மரத்தில் வண்டுறங்க

அத்தி மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்
தத்தி வரும் மச்சானுக்கு முத்து சரம் நானாவேன்
அத்தி மரமுமாவேன் அத்தனையும் பிஞ்சாவேன்
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ…
ஓ..ஓ…ஓ…ஓ..

**********************************************************