ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்


MOVIE : ANBE VAA
MUSIC : MSV
SINGERS : TMS & P SUSHEELA

rAjaavin pArvai rANiyin pakkam
kaN thEduthE sorkkam
kai mUduthE vettkam
pon mAlai mayakkam
pon mAlai mayakkam
rAjaavin pArvai rANiyin pakkam
kaN thEduthE sorkkam
kai mUduthE vettkam
pon mAlai mayakkam
pon mAlai mayakkam

rANiyin mugamE rasippathil sugamE (2)
pUraNa nilvO punnagai malarO (2)
azhaginai vadiththEn amuthaththai kudithEn
aNaikka thudiththEn…

…… rAjaavin pArvai……………

Asaiyil viLainththa mAthuLam kaniyO (2)
kani ithazh thEdum kaathalan kiLiyO (2)
unakkena piRanthEn ulagaththai maRanthEn
uRavinil vaLarththEn…

………..rAjaavin pArvai …………..

pAvalan maRanththa paadalil onRu
pAvaiyin vadivil paarththathum inRu
thalaivanai azhaiththEn thanimaiyil sonnEn
thazhuvida kuLirnthEn………

…………..rAjaavin pArvai……………..

Tell-a-Friend

ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்ட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே (2)
பூரண நில்வோ புன்னகை மலரோ (2)
அழகினை வடித்தேன் அமுதத்தை குடிதேன்
அணைக்க துடித்தேன்…

…… ராஜாவின் பார்வை……………

ஆசையில் விளைந்த மாதுளம் கனியோ (2)
கனி இதழ் தேடும் காதலன் கிளியோ (2)
உனக்கென பிறந்தேன் உலகத்தை மறந்தேன்
உறவினில் வளர்த்தேன்…

………..ராஜாவின் பார்வை …………..

பாவலன் மறந்த பாடலில் ஒன்று
பாவையின் வடிவில் பார்த்ததும் இன்று
தலைவனை அழைத்தேன் தனிமையில் சொன்னேன்
தழுவிட குளிர்ந்தேன்………

…………..ராஜாவின் பார்வை……………..

Love birds… love birds


MOVIE : ANBE VAA
MUSIC : MSV
SINGER : P SUSHEELA

Love birds… love birds
Love birds love birds love birds love birds..
thakkathimithaa.. enRa thaaLaththil vaa
thakkaththimithaa
kaadhil mella kaadhal solla
kaadhil mella kaadhal solla
kaadhil mella kaadhal solla
chchaa chchaa chchaa chchaa chchaa
antha kaalam vanthaachchaa
chchaa chchaa chchaa chchaa chchaa
antha kaalam vanthaachchaa
Love birds love birds love birds love birds..
thakkathimithaa.

kaNNaiththottu nenjchai thottu peNNaiththottathu aasai
aasai kanavil yaarO paada kaaRRil vanthathu Osai
O-hO -hO -hO……..aasai
O-hO-hO -hO………Osai
kaNNaiththottu nenjchai thottu peNNaiththottathu aasai
aasai kanavil yaarO paada kaaRRil vanthathu Osai
enRum illaamal ennOdu onRum sollaamal
enRum illaamal ennOdu onRum sollaamal
Oraayiram kELvigaL kEtpathenna
Oraayiram kELvigaL kEtpathenna

Love birds love birds love birds love birds..
thakkathimithaa.. enRa thaaLaththil vaa
thakkaththimithaa

chittukkuruvi thottuthazhuvi solliththanthathu paadam
pettaikkuruvi vetkam vanthu pattu siRagai muudum
kaadhal paRavaigaLE onRaaga konjchum nEraththil
-niinggaL konjchum nEraththil
Oraayiram kaaviyam thOnRidumO
Oraayiram kaaviyam thOnRidumO
Love birds love birds love birds love birds..
thakkathimithaa.. enRa thaaLaththil vaa
thakkaththimithaa

Love birds… love birds
Love birds love birds love birds love birds..
தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
காதில் மெல்ல காதல் சொல்ல
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா
ச்சா ச்சா ச்சா ச்சா ச்சா
அந்த காலம் வந்தாச்சா
Love birds love birds love birds love birds
தக்கதிமிதா.

கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை
ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை
ஓஹோ ஹோ ஹோ……..ஆசை
ஓஹோஹோ ஹோ………ஓசை
கண்ணைத்தொட்டு நெஞ்சை தொட்டு பெண்ணைத்தொட்டது ஆசை
ஆசை கனவில் யாரோ பாட காற்றில் வந்தது ஓசை
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
என்றும் இல்லாமல் என்னோடு ஒன்றும் சொல்லாமல்
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன
ஓராயிரம் கேள்விகள் கேட்பதென்ன

Love birds love birds love birds love birds
தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா

சிட்டுக்குருவி தொட்டுதழுவி சொல்லித்தந்தது பாடம்
பெட்டைக்குருவி வெட்கம் வந்து பட்டு சிறகை மூடும்
காதல் பறவைகளே ஒன்றாக கொஞ்சும் நேரத்தில்
நீங்கள் கொஞ்சும் நேரத்தில்
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
ஓராயிரம் காவியம் தோன்றிடுமோ
Love birds love birds love birds love birds
தக்கதிமிதா.. என்ற தாளத்தில் வா
தக்கத்திமிதா

புதிய வானம் புதிய பூமி


MOVIE : ANBE VAA
MUSIC : MSV
SINGER : TMS
puthiya vaanam… puthiya buumi…
puthiya vaanam puthiya buumi
enggum pani mazhai pozhigiRathu
-naan varugaiyilE ennai varavERka
vaNNa puumazhai pozhigiRathu…o-hO -hO

uthaya suuriyanin paarvaiyilE
ulagam vizhiththuk koNda vELaiyilE
imayaththil irukkkum kuLir kaaRRu
inRu idhayaththai thodugiRathu
anRu imayaththl sEran kodi paRantha
antha kaalam theriginRathu …
antha kaalam theriginRathu
O..O..O.. laalla laa…laa…laa

piLLaikkuuttanggaLai paarkkaiyilE
pinjchu mozhigaLai kEtkaiyilE
-nallavar ellam nalam peRuvaar
enRa nambikkai piRakkinRathu
ivar varavENdum pugazh peRavENdum
enRu aasai thuLirkkiRathu
enRu aasai thuLirkkiRathu
O..O..O.. laalla laa…laa…laa

entha naadu enRa kELviyillai
entha jaathi enRa pEdhamillai
manithargaL anbin vazhi thEdi
inggu iyaRkaiyai vaNanggugiRaar
malai uyarnthathu pOl manam uyarakaNdu
ivar vaazhvil viLakkugiRaar
ivar vaazhvil viLakkugiRaar
O..O..O.. laalla laa…laa…laa
O..O..O.. laalla laa…laa…laa

puthiya vaanam puthiya buumi
enggum pani mazhai pozhigiRathu
-naan varugaiyilE ennai varavERka
vaNNa puumazhai pozhigiRathu…o-hO -hO -hO

புதிய வானம்… புதிய பூமி…
புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ

உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே
இமயத்தில் இருக்க்கும் குளிர் காற்று
இன்று இதயத்தை தொடுகிறது
அன்று இமயத்த்ல் சேரன் கொடி பறந்த
அந்த காலம் தெரிகின்றது …
அந்த காலம் தெரிகின்றது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

பிள்ளைக்கூட்டங்களை பார்க்கையிலே
பிஞ்சு மொழிகளை கேட்கையிலே
நல்லவர் எல்லம் நலம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கின்றது
இவர் வரவேண்டும் புகழ் பெறவேண்டும்
என்று ஆசை துளிர்க்கிறது
என்று ஆசை துளிர்க்கிறது
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

எந்த நாடு என்ற கேள்வியில்லை
எந்த ஜாதி என்ற பேதமில்லை
மனிதர்கள் அன்பின் வழி தேடி
இங்கு இயற்கையை வணங்குகிறார்
மலை உயர்ந்தது போல் மனம் உயரகண்டு
இவர் வாழ்வில் விளக்குகிறார்
இவர் வாழ்வில் விளக்குகிறார்
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா
ஓ..ஓ..ஓ.. லால்ல லா…லா…லா

புதிய வானம் புதிய பூமி
எங்கும் பனி மழை பொழிகிறது
நான் வருகையிலே என்னை வரவேற்க
வண்ண பூமழை பொழிகிறது…ஒஹோ ஹோ ஹோ

ஏய் நாடோடி போகவேண்டும் ஓடோடி


MOVIE : ANBE VAA
MUSIC : MSV
SINGERS : L R ESWARI, A L RAGAVAN,TMS & P SUSHEELA

Ey… naadOdi..
pOgavENdum OdOdi
E..E..E..E… vaayaadi
pOgavaippOm pOraadi
aa-haa O-hO O-hO…-hO-hO……..

vachchaa kudumi adichchaa mottai
ellaam enggaL kaiyilE
pidichchaa paiththiyam mudinjchaa vaiththiyam
ellaam enggaL paiyilE
manthiravaathi thanthiravaathi enthiravaathi enthajaathi
enggaLOda pOtti pOda vaa
-nii kaal madanggi kai madanggi
muuchchadakki pEchchadakki enggaLOda aattam aada vaa

-hE…. entha uur?
enna pEr?
entha college?
enna group?

Fish dance theriyumaa
? puriyumaa
aattam aadi vazhakkamaa
paattu paadi pazhakkamaa
kavinjanaa rasiganaa kambanaa kombanaa -nii

Ey… naadOdi..
pOgavENdum OdOdi
E..E..E..E… vaayaadi
pOgavaippOm pOraadi
aa-haa O-hO O-hO…-hO-hO……..

sirichchaa sirippOm morachchaa moraippOm
ellaam enggaL kaNNilE
-ninaichchaa ninaippOm maRanthaa maRappOm
ellaam enggaL nenjchilE
aa.. raaman enna biiman enna kaNNan enna mannan enna
peNgaLOda pOtti pOda vaa
aa.. thEnirukkum mozhi irukkum
miinirukkum vizhiyirukkum
enggaLOda aattam aada vaa

puliyai paar nadaiyilE
puyalai paar seyalilE
puriyum paar mudivilE
virattinaal mudiyumaa
mirattinaal padiyumaa

ulagil uLLa naadugaLil en kaNgaL padaatha idamillai
unggaLai pOla kumbalum kuuchchalum idhuvarai kaNNil padavillai
puliyai paar nadaiyilE
puyalai paar seyalilE
puriyum paar mudivilE
virattinaal mudiyumaa
mirattinaal padiyumaa

unggaL uur …. entha uur?
antha uur…….enadhu uur
-naan yaar theriyumaa?
eduththu sonnaal puriyumaa?
kaNNeduththu paarunggaL kaadheduththu kELunggaL
-nallavarkku nallavan kettavarkku kettavan naan…

Fish dance paarunggaL
? paarunggaL
-naanum anRu maaNavan naaLum kaRRu therinthavan
paRavai pOla paRanthavan kavalaigaL maRanthavan naan

Ey… naadOdi..
pOgavENdum OdOdi
vevvE…… vaayaadi
pOgavaippOm pOraadi
aa-haa O-hO O-hO…-hO-hO……..

ஏய்… நாடோடி..
போகவேண்டும் ஓடோடி
ஏ..ஏ..ஏ..ஏ… வாயாடி
போகவைப்போம் போராடி
ஆஹா ஓஹோ ஓஹோ…ஹோஹோ……..

வச்சா குடுமி அடிச்சா மொட்டை
எல்லாம் எங்கள் கையிலே
பிடிச்சா பைத்தியம் முடிஞ்சா வைத்தியம்
எல்லாம் எங்கள் பையிலே
மந்திரவாதி தந்திரவாதி எந்திரவாதி எந்தஜாதி
எங்களோட போட்டி போட வா
நீ கால் மடங்கி கை மடங்கி
மூச்சடக்கி பேச்சடக்கி எங்களோட ஆட்டம் ஆட வா

ஹே…. எந்த ஊர்?
என்ன பேர்?
எந்த cஒல்லெகெ?
என்ன க்ரொஉப்?

Fish dance தெரியுமா
? புரியுமா
ஆட்டம் ஆடி வழக்கமா
பாட்டு பாடி பழக்கமா
கவிஞனா ரசிகனா கம்பனா கொம்பனா நீ

ஏய்… நாடோடி..
போகவேண்டும் ஓடோடி
ஏ..ஏ..ஏ..ஏ… வாயாடி
போகவைப்போம் போராடி
ஆஹா ஓஹோ ஓஹோ…ஹோஹோ……..

சிரிச்சா சிரிப்போம் மொரச்சா மொரைப்போம்
எல்லாம் எங்கள் கண்ணிலே
நினைச்சா நினைப்போம் மறந்தா மறப்போம்
எல்லாம் எங்கள் நெஞ்சிலே
ஆ.. ராமன் என்ன பீமன் என்ன கண்ணன் என்ன மன்னன் என்ன
பெண்களோட போட்டி போட வா
ஆ.. தேனிருக்கும் மொழி இருக்கும்
மீனிருக்கும் விழியிருக்கும்
எங்களோட ஆட்டம் ஆட வா

புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா

உலகில் உள்ள நாடுகளில் என் கண்கள் படாத இடமில்லை
உங்களை போல கும்பலும் கூச்சலும் இதுவரை கண்ணில் படவில்லை
புலியை பார் நடையிலே
புயலை பார் செயலிலே
புரியும் பார் முடிவிலே
விரட்டினால் முடியுமா
மிரட்டினால் படியுமா

உங்கள் ஊர் …. எந்த ஊர்?
அந்த ஊர்…….எனது ஊர்
நான் யார் தெரியுமா?
எடுத்து சொன்னால் புரியுமா?
கண்ணெடுத்து பாருங்கள் காதெடுத்து கேளுங்கள்
நல்லவர்க்கு நல்லவன் கெட்டவர்க்கு கெட்டவன் நான்…

Fish dance பாருங்கள்
? பாருங்கள்……
நானும் அன்று மாணவன் நாளும் கற்று தெரிந்தவன்
பறவை போல பறந்தவன் கவலைகள் மறந்தவன் நான்

ஏய்… நாடோடி..
போகவேண்டும் ஓடோடி
வெவ்வே…… வாயாடி
போகவைப்போம் போராடி
ஆஹா ஓஹோ ஓஹோ…ஹோஹோ……..

Once a Pappa met a maama


MOVIE : ANBE VAA
MUSIC : MSV
SINGER : RAGHAVAN A L

laa..laa..laallaa..laa..laa..laa..laallaa..
laa…laa..laallaa..laa..lalala..laallaa..

Ah.. once a pappaa met a maamaa..
in a little tourist bus..
ennadi paappaa sonnadhu dooppaa…
kannam sivanthathu..
What is this…
laalla laa laa laalla laa laa..laallaa..
laalla laa laa laalla laa laa .. laallaa..
ha.. My dear paappaa thalaiyil dOppaa..
what about the hair oil…
Evening duty ennadi beauty..
meet me in the ?

laa..laa..laallaa..laa..laa..laa..laallaa..
laa…laa..laallaa..laa..lalala..laallaa

Ah.. once a pappaa met a maamaa..
in a little tourist bus..
ennadi paappaa sonnadhu dooppaa…
kannam sivanthathu..
What is this….
_________________